Categories
உலக செய்திகள்

பிரதமர் உட்பட மொத்த அமைச்சரவையும் கூண்டோடு ராஜினாமா…. பெய்ரூட் விபத்து எதிரொலியால் இந்த முடிவு …!!

பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் உள்ளிட்ட நாட்டின் மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்திருக்கிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் ஆறு ஆண்டுகளாக 2,750 கிலோ அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. அந்த வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வலைகளால் 9 கிலோ மீட்டருக்கும் அப்பால் இருந்த பெய்ரூட் சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

அலட்சிய அரசே பதில் சொல்! வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய போலீஸ்….. கலவர பூமியான லெபனான்….!!

சமீபத்தில் வெடி விபத்து நிகழ்ந்த லெபனான் தற்போது கலவர பூமியாக மாறியுள்ள புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றன. சில தினங்களுக்கு முன்பாக லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் வெடிவிபத்து நிகழ்ந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்திற்கு பல நாட்டவர்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வரும் சூழ்நிலையில், அரசின் அலட்சிய போக்கால் தான் விபத்து நடந்ததாக குற்றம் சாட்டிய அந்நாட்டு பொதுமக்கள், இறந்த அத்தனை உயிர்களுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

லெபனான் கோர வெடி விபத்து…. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயம்….!!

லெபனான் நாட்டில் நேற்று நடந்த வெடிவிபத்தில் பலர் மாயமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று மிகப் பெரிய வெடி விபத்து ஒன்று ஏற்பட்டது. அந்த விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் 70 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். வெடி விபத்தின் மூலமாக தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் ஆகியவை இடிந்து விழுந்துள்ளன‌. இடிந்த கட்டிடங்களில் இருந்து மக்கள் அனைவரும் ஓடுகின்ற […]

Categories

Tech |