இஸ்ரேல் அரசு வான் எல்லைக்குள் புகுந்து எந்த இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது. அணு ஆயுதம் போன்ற பல ஆயுதங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் திகழ்கிறது. மேலும், அயன் டோம் என்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேலில் இருக்கிறது. இந்த அயன் டோமானது, எதிரி நாடுகளின் ஏவுகணைகளை நடுவானத்தில் துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் தற்போது அயன் பீம் என்ற லேசர் […]
Tag: லேசர் ஆயுதம்
அமெரிக்கா அதிநவீன திறன் கொண்ட லேசர் ஆயுதங்களை உருவாக்க முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீன நாடு ஹைபர்சோனிக் வகையை 5 மடங்கு வேகத்தில் செல்லும் அணுசக்தி திறன் மூலம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது. இதன் காரணமாக அதிர்ச்சியில் இருந்த அமெரிக்கா தங்கள் நாட்டு இராணுவத்திற்கு லேசர் ஆயுத அமைப்பினை 300 கிலோ வாட் சக்தி கொண்ட உயர் ஆற்றலுடன் உருவாக்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. மேலும் அந்த லேசர் ஆயுதம் […]
அமெரிக்க பாதுகாப்புத்துறையானது, அதிநவீன திறன் கொண்ட லேசர் ஆயுதங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, சமீபத்தில் ஒலியைக்காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய அணுசக்தி திறனுடைய ஹைபர்சோனிக் வகைக்கான சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது. இது அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்தது. எனவே, 300 கிலோ வாட் சக்தி உடைய உயர் ஆற்றல் லேசர் ஆயுதம் தயாரிக்க அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறையானது, ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கும், அடுத்த தலைமுறைக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் லேசர் ஆயுதத்தால் […]