Categories
உலக செய்திகள்

அதிக ஆற்றல் கொண்ட லேசர் கதிர் ஆயுதம்…. வெற்றிகரமாக பரிசோதித்த அமெரிக்க கடற்படை….!!!!

அமெரிக்க கடற்படை குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ராணுவ சோதனையை அதிக ஆற்றல் கொண்ட லேசர் கதிரை கொண்டு வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த சோதனை நியூ மெக்சிகோவில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சோதனை மையத்தில் நடந்துள்ளது. மேலும் மின்சாரம் மூலம் உருவாக்கப்பட்ட லேசர் கதிர், மணிக்கு 980 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைவாகச் செல்லும் சப்சானிக் எனப்படும் ஏவுகணையை பிரதிபலிக்கும் விதமாக பறக்கவிடப்பட்ட டிரோன் ஒன்றின் இன்ஜினை தாக்கி செயலிழக்க செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக […]

Categories

Tech |