Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா அம்மாவாக போகிறாரா….? விக்கியின் லேட்டஸ்ட் பதிவு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். கடந்த 6 வருடங்களாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். கோலிவுட் வட்டாரத்தில் நட்சத்திர தம்பதிகளாக  வலம் வரும்  நயனும், விக்கியும் அண்மையில் துபாய்க்கு […]

Categories

Tech |