ஐஸ்வர்ய லட்சுமியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலையாளத்தில் வெளியான மாயநதி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி. இவர் தமிழில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார். அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதற்கு ஒரு ரசிகர் அழகான பெண் தேவதை எனவும் கமெண்ட் செய்திருக்கின்றார். […]
Tag: லேட்டஸ்ட் பிக்ஸ்
கியாரா அத்வானி பாலிவுட்டில் அறிமுகமாகி 8 வருடங்கள் ஆகின்றன. 2014-ம் ஆண்டில் வெளிவந்த `Fugly’ படம் தான் கியாராவுக்கு பாலிவுட் என்ட்ரி கேட். படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது கியாராவின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இதன் நிலையில் கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இவர் சிவப்பு நிறையில் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார். இதோ உங்களுக்காக..
வாரிசு திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தற்போது படத்தின் […]
மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் மாளவிகா மோகனன். பின் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து மாறன் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில் அவருக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தி திரைப்படங்களில் நடித்த வருகின்றார். மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் […]
நடிகை ரஜிஷா விஜயனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான ரஜிஷா விஜயன் கர்ணன் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இவர் கர்ணன் திரைப்படத்தில் ஜாலியாக ஊர் சுற்றும் பெண்ணாக தனுஷ் உடன் போட்டி போட்டு கலக்கி இருப்பார். கர்ணன் திரைப்படத்திற்கு அந்த ஊர்க்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கி அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டதாக அண்மையில் கூறியிருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு […]
படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்ற தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்குகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் […]