நடிகை ஜான்வி கபூர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளங்களில் பதிவிட்டுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி – போனிகபூர் தம்பதியின் முதல் மகள் ஜான்வி கபூர். இவர் நடித்த முதல் படம் “தடக்” ஆகும். இதனைத் தொடர்ந்து தற்போது குட் லக் ஜெர்ரி, மிலி, பவால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் 16.5 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார். மேலும் இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வார். […]
Tag: லேட்டஸ்ட் புகைபடம்
பிரியங்கா மோகன் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு சினிமாவில் வெளியான ‘கேங் லீடர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இதனையடுத்து, இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ”டாக்டர்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது இவர் சூர்யாவுடன்’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டான்’ படத்தில் […]
42 வயதுடைய அசுரன் பட நடிகையின் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் தற்போது தேசிய விருதை வென்றுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் தற்போது மலையாளத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் 42 வயதுடைய மஞ்சு வாரியர் […]