தமிழில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் போதிய அளவு வரவேற்பை பெறாத நிலையில், தெலுங்கு சினிமா பக்கம் சென்ற பூஜாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை […]
Tag: லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது 3 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கடந்த 1978-ம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா . இவர் பாலிவுட் மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பப்ளி பவுன்சர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை தமன்னா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய சமூக வலை தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது ஷாட் டிரஸ்ஸில் போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. இவர் தமிழ் மட்டமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாலினி, அதன் பின் மாதவனுடன் இணைந்து அலைபாயுதே, விஜயுடன் சேர்ந்து கண்ணுக்குள் நிலவு, பிரசாந்துடன் இணைந்து பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு அமர்க்களம் படத்தில் நடித்த […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களால் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. வாடகை தாய் முறையில் குழந்தை பிறந்ததால் பல்வேறு விதமான சர்ச்சைகளும், பிரச்சனைகளும் எழுந்த நிலையில், தமிழக அரசின் அறிக்கைக்கு பிறகு பிரச்சனைகள் அடங்கியது. இந்நிலையில் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் […]
அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. மிஸ் சென்னை போட்டியில் பட்டம் வென்ற இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் காமெடி ரோலில் திரிஷா தோன்றியிருந்தார். இதனையடுத்து மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் […]
அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை. தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ‘துணிவு’. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடிக்கிறார். இதனையடுத்து, படப்பிடிப்பிற்கு நடுவே இவர் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்சு, லடாக் போன்ற நாடுகளுக்கு பைக் சுற்றுப்பயணம் சென்றார். இந்நிலையில், இவர் புத்தர் சிலை […]
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இவர் மருத்துவ படிப்பு படித்துள்ளார். இருப்பினும் நடிப்பின் மீதுள்ள மிகுந்த ஆர்வத்தினால் சிறுவயதிலிருந்தே நடனம், பாடல் போன்றவற்றை கற்றுக் கொண்டுள்ளார். அதன்பின் படிப்பு முடிந்த பிறகு அதிதி தன்னுடைய விருப்பத்தை தந்தையான சங்கரிடம் கூறியுள்ளார். அதற்கு இயக்குனர் சங்கரும் சம்மதம் தெரிவிக்கவே, அதிதி சினிமா துறைக்குள் வந்தார். இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் […]
விஜே மகாலட்சுமி மற்றும் ரவீந்தரின் ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் லிப்ரா ப்ரோடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் திருப்பதியில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில், ரவீந்தரை 2-தாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதேபோன்று ரவீந்தருக்கும் 2-வது திருமணம் தான். […]
பிக்பாஸ் ரைசா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், ‘பிக்பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா. இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ”பியார் பிரேமா காதல்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், துரு விக்ரம் நடித்த ‘வர்மா’ படத்திலும் நடித்திருந்தார். ‘தி சேஸ்’ […]
சோனியா அகர்வால் நீல நிற கவுனில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான 7 ஜி ரெயின்போ காலனி, ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் […]
ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் சமந்தாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் சோலோ ஹீரோயினாக நடித்திருக்கும் ‘யசோதா’ திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது இவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது உண்டு. […]
ரோஷினி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோஷ்னி ஹரிப்ரியன். இவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் விலகினார். தற்போது இவர் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து […]
கீர்த்தி சுரேஷ் புடவையில் அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது […]
நடிகை பிரணிதா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளார். சூர்யா நடித்த “மாசு” கார்த்தி நடித்த “சகுனி” உட்பட பல்வேறு தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் அண்மையில் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஊரடங்கு காலக்காலத்தில் அவருடைய திருமணம் இருவீட்டாரில் மிகச்சிலர் மட்டுமே கலந்துகொண்டு நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் […]
திவ்யதர்ஷினி புடவையில் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவது இல்லை. சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’ படத்தில் இவர் […]
சினேகா ரசிகர்களை கவரும் வகையில் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ”பட்டாஸ்” திரைப்படம் வெளியானது. இதையடுத்து, தற்போது இவர் வெங்கட் பிரபுவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘ஜூனியர் […]
நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். அண்மையில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் சமந்தா கவர்ச்சியாக நடனம் ஆடியது சர்ச்சைக்குள்ளானது. https://www.instagram.com/p/CbxgN7Oo4ok/?utm_source=ig_web_copy_link இந்த நிலையில் காஸ்மோபாலிடன் கவர் போட்டோவிற்காக சமந்தா கொடுத்த போஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஸ்லீவ்லெஸ் பிரின்டட் பிகினியில் நடிகை சமந்தா கவர்ச்சியாக கொடுத்திருக்கும் புகைப்படம் பல லைக்குகளை குறித்து […]
லாஸ்லியா பச்சைநிற மாடர்ன் உடையில் அசத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் நடித்திருக்கிறார். இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது […]
நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும் இவர் படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில், ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் சூட்டிங் நிறைவடைந்தது. அப்போது […]
கீர்த்தி சுரேஷ் செல்லப்பிராணியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவருடைய நடிப்பில் ”சாணிக்காயிதம்” திரைப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் OTT யில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. மேலும், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் இவர் கைவசம் சில படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் சமூக […]
தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இதனையடுத்து ஏப்ரல் 13-ஆம் தேதி […]
”குக் வித் கோமாளி” 3 புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இதனையடுத்து ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். மேலும் தற்போது இவர் தமிழில் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் ”குக் வித் கோமாளி” 3 […]
தமன்னா மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து இவர் படிக்காதவன், வீரம், கல்லூரி, அயன், தேவி போன்ற படங்களின் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது இவரின் […]
சிம்பு துபாய் சென்ற போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல […]
காஜல் அகர்வால் தனது கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து சில மாதங்களுக்கு முன் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அவர் எந்த ஒரு தகவலும் வெளியிடாமல் இருந்தார். சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக கௌதம் சமூகவலைதளத்தில் அறிவித்தார். […]
பிரியா பவானி சங்கர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமானவர். தற்போது அவர் கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். மேலும் அவ்வப்போது போட்டோஷூட் மூலம் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என்று இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இந்நிலையில், பிரியா பவானி சங்கர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி […]
அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் அணிகா சுரேந்தர். இவர் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் போட்டோ சூட் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். https://www.instagram.com/p/CbC58BRvBpz/ இதனையடுத்து, விசுவாசம், மிருதன், நானும் ரவுடி தான் போன்ற படங்களில் இவர் […]
கையில் குழந்தையுடன் இருக்கும் சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விவாகரத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதில் சமந்தா ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், வெளிநாடுகளில் சுற்றுலா செல்வதையம் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது சமந்தாவின் புகைப்படங்கள் […]
நடிகர் அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்ற பெயர் எடுத்து வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ”சர்வைவர்” நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இவர் இளம் வயதிலிருந்தே வொர்க் அவுட் செய்து […]
ஆரவ்வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் போட்டியாளர் ராஜு டைட்டிலை வென்றார். தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT யில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், ‘பிக்பாஸ்’ சீசன் 1 போட்டியாளரான ஆரவ் அந்த சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச்சென்றார். இதனையடுத்து, இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் […]
பாரதிகண்ணம்மா ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாரதி கண்ணம்மா” சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் ரோஷ்னி ஹரிப்ரியன் விலகினார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததன் காரணமாகத்தான் இவர் சீரியலிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ”குக் வித் கோமாளி சீசன் 3” இல் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது […]
கீர்த்தி சுரேஷ் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியானது. தற்போது இவர் நடிப்பில் ‘சாணிக்காயிதம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் தெலுங்கில் இரு படமும், மலையாளத்தில் ஒரு படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த சில வாரத்துக்கு முன்னர் கீர்த்தி சுரேஷுக்கு கொரானா தொற்று உறுதியானது. சில நாட்களுக்கு முன்னர் தான் இவர் […]
பிரபல நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். காதல் கண் கட்டுதே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்கு அறிமுகமான நடிகை அதுல்யா ரவி தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். இப்படத்தை தொடர்ந்து அடுத்த சாட்டை, நாடோடிகள், நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படமும் […]
நடிகை சுஜிதா வித்தியாசமான லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. இதனையடுத்து, சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு […]
சூர்யா மற்றும் ஜோதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு முன்பே இவர்கள் இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், பேரழகன், உயிரில் கலந்து, சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப் படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இவர்கள் இருவரும் […]
ரம்யா திடீரென உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் ரம்யா. விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில், ரம்யா தற்போது திடீரென உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் […]
ஷ்ரேயா ஷர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு முன்பே இவர்கள் இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், பேரழகன், உயிரில் கலந்து, சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப் படங்களில் நடித்துள்ளனர். மேலும், இதில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ”சில்லுனு ஒரு காதல்”. இந்த திரைப்படத்தில் இவர்களுக்கு ரீல் மகளாக நடித்தவர் […]
பிக்பாஸ் ஷிவானி லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இளம் நடிகை ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களிலும் நடித்து வந்தார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ 4 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். […]
காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இதனையடுத்து, இவர் கர்ப்பமாக இருப்பதால் தான் ஒப்பந்தமாகி இருந்த படங்களில் விலகியுள்ளதாக திரையுலகில் கூறப்பட்டது. இந்நிலையில், இவர் தனது கணவருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த […]
கீர்த்தி சுரேஷ் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் இவர் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். இதனையடுத்து, இவர் நடிப்பில் சானிக்காயிதம், தெலுங்கில் குட்லக் சகி போன்ற திரைப்படங்கள் வெளியாயுள்ளது. இதனையடுத்து, தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியீட்டு வருவார். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் […]
அஜித்தின் லேட்டஸ்ட் புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இதனையடுத்து, சமீப காலமாக அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ,தற்போது இவர் ஒரு விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மாஸ் லுக்கில் […]
மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, தளபதி விஜய் நடிப்பில் வெளியான ”மாஸ்டர்” படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிக்கும் ”மாறன்” படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது […]
சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, இவரின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் திரைத்துறை சார்ந்த படிப்பை பயின்று வருகிறார். இந்நிலையில், சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இவர் கையில் மைக் மற்றும் போக்கஸ் லைட் போன்றவற்றை வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் […]
சாயா சிங் ராணி கெட்டப்பில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ‘திருடா திருடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சாயா சிங். இதனையடுத்து, இவர் ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்தில் நடித்தார். அந்த படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சின்னத்திரை நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்தார். மேலும், சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பூவே உனக்காக’ தொடரரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராணி கெட்டப்பில் […]
ரோஷ்னி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி. யிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து, சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்ரியன் சில காரணங்களால் விலகினார். மேலும், அவருக்கு படவாய்ப்புகள் வந்ததன் காரணமாக இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாக […]
அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் அனிகா. இவர் அஜித் நடிப்பில் வெளியான ”என்னை அறிந்தால்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, மிருதன், நானும் ரவுடிதான், விசுவாசம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் அனிகா தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு போஸ் […]
நடிகர் சேரனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சேரன். ”பாரதி கண்ணம்மா” படத்தின் மூலம் இவர் அறிமுகமாகி தொடர்ந்து பாண்டவர்பூமி, வெற்றிக்கொடிகட்டு, ஆட்டோகிராப் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும், இயக்குனராக மட்டுமின்றி இவர் தன் நடிப்பின் மூலம் நல்ல நடிகர் என்று நிரூபித்தார். இதனையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 3 நிகழ்ச்சியில் […]
நடிகை தேவயானி மாடர்ன் உடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளில் ஒருவர் தேவயானி. பெங்காலி மொழியில் நடிக்க தொடங்கிய இவர் பின் மலையாள படங்களிலும் நடித்தார். இதனையடுத்து தான் இவர் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்தார். மேலும், இவர்களுக்கு தற்போது இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர் படங்களை தாண்டிசில சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், எப்போதும் புடவையில் […]