தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகை சமந்தா சகுந்தலம் மற்றும் குஷி போன்ற இரண்டு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா புத்தாண்டு வருவதை […]
Tag: லேட்டஸ்ட் போட்டோ
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் தொடர்ந்து ஸ்ரேயா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 40 வயதாகும் நடிகை ஸ்ரேயா அடிக்கடி போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போதும் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஸ்ரேயா பகிர்ந்துள்ளார். […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகாவை ரசிகர்கள் புன்னகை அரசி என்று அன்போடு அழைத்தனர். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் மற்றும் மகன் இருக்கின்றார்கள். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சினேகா, சில ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருக்கிறார். இந்நிலையில் அடிக்கடி வித்தியாசமாக போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிடும் சினேகா தற்போதும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் வில்லன், குணசத்திர வேடம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பான முறையில் நடித்து அசத்துவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஜவான், விடுதலை, காந்தி டாக்ஸ் உள்ளிட்ட ல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்மார்ட்டான லுக்கில் […]
நயன்தாரா நடிக்கும் கனெக்ட் திரைப்பட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது ஜவான், கனெக்ட், இறைவன், கோல்ட் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்து வருகின்றார். இவர் தற்போது நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீசாக உள்ளது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான பிரியா பவானி சங்கர் அதன் பின் சீரியலில் நடித்து திரைப்படத்திற்குள் அடி எடுத்து வைத்தார். மேயாத மான் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமான பிரியா பவானி சங்கர் முதல் படத்திலேயே தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக […]
பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும் தயாரிப்பாளர் ரவீந்தரும் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இதுவரை எந்த பிரபலங்களின் திருமணமும் இந்த அளவுக்கு பேசப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ரவி மற்றும் மகா இருவருக்குமே இரண்டாம் திருமணம். இந்நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்ஸ்களை அள்ளும். அந்த வகையில் ரவி மற்றும் மகா ரொமான்ஸ் […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை சினேகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சினேகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது புடவையில்இருக்கும் புகைப்படத்தை நடிகை சினேகா பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படமானது தற்போது […]
நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் வைரல். நாடு முழுவதும் நேற்று இரவு சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிவன் கோயில்களில் விடிய விடிய பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகளில் பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். https://www.instagram.com/p/CakMYUZv9pB/?utm_source=ig_web_copy_link இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே வாரணாசியில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். அப்போது பூஜா ஹெக்டே அங்கு கங்கையாற்றின் நடுவில் படகில் அமைந்திருக்கும் படியான […]
நடிகர் விஜயகாந்தின் அண்மையில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் 100வது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இப்படத்திற்கு பிறகு இவரை மக்கள் கேப்டன் என்று அழைக்க ஆரம்பித்தனர். இவர் தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் போலீஸ் மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏழை மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் இவர் அரசியலில் குதித்தார். 2011-ம் […]