தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகும் நிலையில், நடிகர் மகேஷ்பாபுவின் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதன்பிறகு நடிகர் மகேஷ்பாபுவுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இவருடைய மகள் சித்தாராவுக்கு தற்போது 10 வயது ஆகிறது. இந்நிலையில் சித்தாரா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிடுவார். இவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் 1 […]
Tag: லேட்டஸ்ட் போட்டோஸ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் மாமன்னன், சைரன் மற்றும் ரகு தாத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு ஹாலிவுட் […]
நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2000-ஆம் ஆண்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகர் சூர்யா, விஜய் மற்றும் தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் உடல் எடையை குறைத்து செம ஃபிட்டாக […]
அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் […]