Categories
தேசிய செய்திகள்

WOW: வேலையை விட்டா 77 லட்சம்…. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்…. ஆனா ஒரு கன்டிஷன்….!!!!!

பல கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காகவும், திறமையான ஊழியர்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பல பெரு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், சிறப்பு விடுமுறை ஆகிய பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் தங்களது ஊழியர்கள் ராஜினாமா செய்வதற்கு 77 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வழங்குகிறது. இதில் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லேட்டிஸ் […]

Categories

Tech |