Categories
தேசிய செய்திகள்

போன் பேசுபவர்களுக்கு இன்று முதல் கட்டாயம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

லேண்ட்லைன் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க 10 இலக்க எண்கள் சேர்க்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. உறவினர்களை நேரில் பார்த்துப் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாக பேசிக்கொள்கிறோம். அவ்வாறு மக்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருவதால் அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு அப்டேட்டுகள் வருகின்றன. இந்நிலையில் லேண்ட்லைன் போன் களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க 10 […]

Categories

Tech |