Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்த வருடத்தின் இறுதிக்குள் புதிய அறிமுகம் – ஆப்பிள் நிறுவனம்!

ஆப்பிள் சிலிகான் பிராசஸர் உள்ளடக்கிய லேப்டாப் மாடல்கள்இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.   சமீபத்தில் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் சிலிக்கான் பிரவுசர் கொண்ட லேப்டாப் மாடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது 13.3இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களை புதிய ஆப்பிள் சிலிக்கான் பிராசஸ்சர்களுடன் இந்த வருடம் அறிமுகம் செய்வதாக கூறி இருந்தது. புதிய13.3 இன்ச் மேக்புக் ப்ரோ […]

Categories

Tech |