Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

கவலையவிடுங்க… வீட்டில் மூட்டை பூச்சி தொல்லையா…? இதை பாலோ பண்ணுங்க….!!!!

இந்த வெயில் காலத்தில் புழுக்கமாக இருப்பதால் தூக்கம் வருவதே அரிதாக இருக்கும் நிலையில் படுக்கையில் இருக்கும் மூட்டைப்பூச்சிகள் அதைவிட தூக்கத்தை மேலும் மோசமாகிவிடும். இந்த மூட்டை பூச்சிகள் கடிப்பதால் அதிகமான அரிப்பு ஏற்பட்டு தழும்புகள் உண்டாகலாம். இதனால் குழந்தைகளை கடித்து விடுமோ என்று அம்மாக்கள் அச்சத்துடனே இருப்பார்கள். இந்த மூட்டை பூச்சிகளை வீட்டில் இருந்து விரட்ட என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். இது பொதுவாக மெத்தை மற்றும் கட்டிலில் இருக்கக்கூடும். சிறியதாக இருப்பதால் வீட்டில் உள்ள […]

Categories
லைப் ஸ்டைல்

சமையலறை ரொம்ப சின்னதாக இருக்குதா…? கவலைய விடுங்க….” இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க”…!!

உங்கள் சமையலறை மிகவும் சிறியதாகவும் இட வசதியும் இல்லாமல் இருந்தால் அதை பெரியதாக  மாற்ற விரும்பினால் அதற்கான சில குறிப்புகளை பார்ப்போம். சமையலறையில் பாத்திரங்களை கழுவுகையில் இந்த விஷயங்களை கவனித்துக் கொள்ளுங்கள், வேலை எளிதாக இருக்கும்.சமையலறையில் செய்யப்பட்ட டிராயர்கள் சிறிய சமையலறைகளை நிர்வகிக்க சிறந்த யோசனை. அதிக சுமைகளைத் தவிர்ப்பது மற்றும் அதை முறையாகப் பிரித்தல். ஒவ்வொரு டிராயரிலும் தனித்தனி பாத்திரங்களை வைக்கவும். நெகிழ் தட்டுகளை வைக்கவும்: சமையலறை அலமாரியின் கீழ் மரப்பெட்டிகளை இணைப்பதன் மூலம், வெவ்வேறு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலியா..? அலட்சியம் வேண்டாம்…. மருத்துவரை அணுகுங்கள்..!!

மூட்டு வலி என்பது சிறு வயது குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. சாதாரண கால் வலியில் தொடங்கி கால போக்கில் மூட்டு வழியாகி பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். இது கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு வரும் என்று கூறப்படுகிறது. பெரிதும் வயதானவர்களே அதிகம் மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். எலும்புகளின் தேய்மானமே மூட்டு வழியை உண்டாக்குகிறது. மூட்டு வலி இரண்டு வகைப்படும் ஒன்று மூட்டழற்சி மற்றொன்று முடக்குவாதம். முடக்குவாதம் விரல்கள், கால், மணிக்கட்டு போன்ற இடங்களிலேயே பாதிப்புகளை உண்டாக்கும். இதே மூட்டழற்சி அதிகமாக […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“அதிகம் டீ குடிப்பவரா நீங்கள்”..? டீயால் ஏற்படும் 5 தீமைகள்… என்னென்னு உங்களுக்கு தெரியுமா..?

ஒருசிலருக்கு காலை எழுந்ததும் டீ குடித்தால் தான் அன்றைய நாள் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுவர். ஆனால் அதிகமாக டீ குடிப்பதால் சில பக்க விளைவுகள் ஏற்படும். நாளொன்றுக்கு 3 டீக்கும் மேல் குடித்தால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்: தூக்க கோளாறு: டீயில் காஃபின் அதிகமாக உள்ளதால் லேசான டையூரிடிக் விளைவு ஏற்படுகிறது.  இதனால் தூக்கக் கோளாறுகள் ஏற்படும். மலச்சிக்கல்: டீ யில் தியோபிலின் என்ற […]

Categories
லைப் ஸ்டைல்

ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மைக்கு தீர்வாகும் அற்புத மருந்து… என்ன தெரியுமா…? நீங்களே பாருங்க..!!

கர்ப்பப்பை, ஆண் உயிரணுக்களை வலுவாக்க அரச இலை சூரணம், குழந்தைப் பேறு தரும் அரசமரப் பழம் இப்படி எண்ணற்ற பயன்களை கொண்டது இந்த அரசமரம் பற்றி தெரிந்துகொள்வோம். அரச மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தொன்மையான மரம், புராணங்களிலும் இதிகாசங்களிலும் மரங்களில் உயர்வாகக் குறிப்பிடப்படுவது, அரச மரம். அரச மரத்தின் அரும்பெரும் மருத்துவ தன்மைகளால், மனிதர்க்கு நலம் புரியக்கூடியது. அரச மரங்கள் நல்ல ஆற்றல் கடத்தியாக செயல்படும் காரணங்களால், அரச மரத்தடியில் கட்டிலில் உறங்கி வந்தனர் நம் முன்னோர், […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அழகை கெடுப்பதுடன்…. வலியை கொடுக்கும் பருக்கள்….. சரி செய்வது எப்படி….!!

முகத்தில் துளைகள் திறந்து இருந்தாலே பிரச்சனை ஏற்படும். இதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். முகத்திற்கு மேக்கப் போடும் அழுக்கு, தூசி எல்லாம் சேர்ந்து முகத்தில் திறந்த துளைகளை உருவாக்குகிறது. இதனை பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர். இந்த துளைகள் மூக்கை சுற்றி, கன்னங்களை சுற்றி தான் காணப்படும். சருமத்துளைகள் திறந்திருக்கும் போது மேக்கப்பாள் இதனை மூடுவது என்பது சாத்தியமில்லை. அப்படியே விட்டுவிட்டாலும் சருமத்திற்கு நல்லது கிடையாது. இயற்கை வழிகளைப் பயன்படுத்தி துளைகளை […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இருமலில் இருந்து விடுபட அதிமதுர தேங்காய் பால்..!!

இருமல், சளி தொல்லையால் அவதிப்படுவர்கள் இந்த அதிமதுரம் தேங்காய் பாலை குடித்தால் நிவாரணம் பெறலாம்.  . தேவையான பொருட்கள் : அதிமதுரம் –  6 துண்டுகள் தேங்காய்ப் பால் – 1 டம்ளர் சுக்கு பொடி – 1 டீஸ்பூன் தூளாக்கிய வெல்லம் – தேவையான அளவு ஏலக்காய் தூள் –  கால் டீஸ்பூன் செய்முறை : முதலில் அதிமதுர துண்டுகளை தூளாக்கி அதை  நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதனை  அரைத்து  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ருசிமிகுந்த வெங்காய சட்னி … இட்லி, தோசைக்கு செம..!!

வெங்காய சட்னி இப்படி செஞ்சா .. குழந்தைகள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க .. தேவையான பொருட்கள் : பெரிய வெங்காயம்  –  6 நல்லெண்ணெய்  –  3 ஸ்பூன் கடலைப்பருப்பு  –  1 ஸ்பூன் வெந்தயம்  –  2 ஸ்பூன் தனியா  –  1/2 ஸ்பூன் காய்ந்த மிளகாய்  –  6 உப்பு  – தேவையான அளவு பூண்டு  –  6 பள்ளு புளி கரைசல்  – 2 ஸ்பூன் கடுகு  – 1 ஸ்பூன் கறிவேப்பிலை  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான கிராமத்து மீன் குழம்பு … சுவையோ அதிகம் …!!

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சூடான ருசியான கிராமத்து மீன் குழம்பு …!  தேவையான பொருட்கள் : மீன்   –  1 கிலோ சின்ன வெங்காயம்  –  15 பூண்டு  –  10 பள்ளு பச்சை மிளகாய்  –  5 சோம்பு  –  1 ஸ்பூன் மிளகு  –  1 ஸ்பூன் தக்காளி – 3 மிளகாய் தூள் –  2 ஸ்பூன் குழம்பு தூள்  –  2 ஸ்பூன் மஞ்சள் தூள்  […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடேங்கப்பா..! கருவேப்பிலை இத்தனை நோய்களை விரட்டுமா ?

கறிவேப்பிலை இலையை அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது. பொதுவாக நிறைய பேர் சாப்பிடும்போது உணவில் கறிவேப்பிலையை பார்த்தால் அதை உடனே எடுத்து ஓரமாக வைத்து விடுவார்கள். கடைசியாக அது குப்பைதொட்டிக்குத்தான் போகும்,ஆனால் கருவேப்பிள்ளை இத்தனை நோய்களைப் போக்க உதவுகிறது என்பதை அறிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருவேப்பிலை இலைகளை உட்கொண்டு வரவேண்டும் இதனால் உடலில் உள்ள கெட்ட […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

குறட்டை பிரச்சினை நீங்கி நிம்மதியாக தூங்க…. அசத்தலான இயற்கை வைத்தியம்…..!!!

குறட்டை பிரச்சனையை தவிர்த்து  நம்மை சுற்றி உள்ள பலரும் நட்பு கொள்வதற்கு வழி செய்வோம் …. பொதுவாக குறட்டை பிரச்சனை யாருக்கு அதிகமாக வருகிறது என்று பார்த்தால் எடை அதிகம் உள்ளவர்கள் கழுத்துப் பகுதியில் அதிக சதை உள்ளவர்கள் மற்றும் தொப்பை உடையவர்களுக்கு வருகின்றது. மேலும் உள்நாக்கு பகுதியில் தசை வளர்ந்தாலும் குறட்டை வருகின்றது. சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ சைனஸ் பிரச்சினை இருந்தாலோ புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் வரக்கூடும்,மேலும் ஒருவர் அதிக அளவு மன அழுத்தத்தில் […]

Categories

Tech |