தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தின் மூலம் உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த விஜய் தேவரகொண்டா பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரிலீசான லைகர் திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்க, நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்திருந்தனர். இந்த படத்தை தயாரிப்பதற்கு […]
Tag: லைகர் படம்
நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான லைகர் படத்தை நடிகை சார்மி மற்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார் . இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன். மை டைசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பான் இந்தியா படமாக அண்மையில் வெளியான இந்த திரைப்படம் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வந்தது. முதல் நாள் முதல் காட்சியை […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. இவர் தமிழ் படங்களிலும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பூரி ஜெகநாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனன்யா பண்டே நடித்துள்ளார். இந்தப் படத்தில் உலக குத்துச்சண்டை வீரர் மைக் டேஷனும் நடித்துள்ளார். இந்த படம் ஒரு டீக்கடை வியாபாரியாக இருந்து இந்திய பாக்ஸராக எம்எம்ஏ பட்டத்தை எப்படி வெல்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் […]
லைகர் படத்திற்கு எதிரான ஹேஷ்டேக்குகள் இணையதளத்தில் பரவி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் […]
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டேவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா லைகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயின் ஆக நடிக்க, மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் லைகர் படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் லைகர் ஆகும். இப்படத்தில் விஜய்தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்து இருக்கிறார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். அத்துடன் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் வெளியாகிய இந்த படத்தின் பாடல் மற்றும் […]
லைகர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்நிலையில் மைக் டைசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆகஸ்ட் […]