Categories
மாநில செய்திகள்

முதல்வரின் நிவாரண நிதிக்கு…. லைகா புரோடக்சன்ஸ் ரூ.2 கோடி நிதி….!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் தலைமை செயலகத்தில் லைகா புரோடக்சன்ஸ் அல்லி ராஜா சுபாஸ்கரன் சார்பில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எந்த படங்களையும் இயக்கக் கூடாது…. இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு…!!

இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படங்களையும் இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முன்னணி நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்2. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்தாண்டு ஏற்பட்ட கிரேன் விபத்து காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனால் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க தயாரானார். ஆகையால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் […]

Categories

Tech |