Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!…. பிரம்மாண்ட இயக்குனருடன் மீண்டும் இணையும் ரஜினி?…. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 170-வது மற்றும் 171-வது திரைப்படத்திற்கு லைகா நிறுவனத்துடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. அடுத்தடுத்த படங்களில் கமிட்டான சூப்பர் ஸ்டார்….. லைகா நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்திற்குப் பிறகு ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் 170-வது திரைப்படத்தை டான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாத வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் நடிகர் விஷால் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா

“அஜித்துக்காக லைகா நிறுவனம் செய்த செயல்”… மகிழ்ச்சியில் உள்ள ரசிகர்கள்…!!!

அஜித்திற்காக லைகா நிறுவனம் செய்த செயலை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னணி நடிகரான அஜித் தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே அஜித்தின் 62வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருந்தன. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். அஜித்தின் 62வது திரைப்படத்தில் அஜித் நடிக்க லைகா நிறுவனத்திடம் சம்பளமாக நூறு கோடி வேண்டும் என கேட்டதற்கு லைகா நிறுவனம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு… “விஷால் உடனடியாக பணம் செலுத்த வேண்டும்”… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

விஷால் லைகா நிறுவனத்திடம் வாங்கிய தொகைக்காக மூன்று வாரத்திற்குள் தொகையை டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்நிலையில் விஷால் லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூபாய் 15 கோடி வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷால், தயாரிப்பாளர் அன்புசெழியனிடம் ₹21.29 கோடி கடனாக பெற்றுள்ளார். -அந்தக் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

லைகா நிறுவனத்துக்கும் வடிவேலுக்கும் ஏற்பட்ட பிரச்சனை… லைகா நிறுவனம் அப்செட்…!!!

லைகா நிறுவனத்துக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகள். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வைகைபுயல் வடிவேலு. இவரின் நகைச்சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைக்கும். மீம்ஸ் என்றாலே இவரின் நகைச்சுவை இல்லாமல் இருக்காது. பல திரைப்படங்களில் நடித்த இவர் இடையில் சிறிது காலம் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ரீ என்ட்ரியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற வருடம் தொடங்கப்பட்டது. இத்திரைப்படத்தை பல நகைச்சுவை படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இழுத்துக் கொண்டே போகும் ‘இந்தியன்2’ பிரச்சனை…. களத்தில் இறங்கும் கமல்…!!!

‘இந்தியன்2’ பட பிரச்சினையை தீர்க்க கமல்ஹாசன் களமிறங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படத்தை இயக்கி வந்தார். அதன்பிறகு கமலஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் எடுக்க தயாரானார். ஆனால் இந்தியன்2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் அவர் மீது புகார் அளித்திருந்தது. இதையடுத்து […]

Categories

Tech |