Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கலுக்கு களமிறங்கும் அஜித்தின் “துணிவு”… புதிய அப்டேட்டை கொடுத்த லைக்கா…!!!

துணிவு திரைப்படம் குறித்து புதிய அப்டேட்டை லைக்கா நிறுவனம் கொடுத்துள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன் 2″…. படம் வெளியாக தாமதம் ஏன்….? இயக்குனர் சங்கரின் பிளான் தான் என்ன….!!!!

“இந்தியன் 2” படப்பிடிப்பு சற்று இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் “இந்தியன் 2” திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கின்றார். “இந்தியன் 2” படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மெட்ராஸில் நடைபெற்றுள்ளது. இங்கு மழை கொட்டிய நாட்களிலும் கூட இடைவிடாமல் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்தி வந்துள்ளார்கள். இந்நிலையல் “இந்தியன் 2” படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிரேன் விபத்து ஏற்பட்டதினால் நின்று போனது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2நிமிடத்தில் ஓகே சொல்லி…! செம கல்லா கட்டிய லைக்கா… குஷி மோடில் மணிரத்னம்.!!

இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க 2 நிமிடத்தில் ஓகே சொன்ன லைக் நிறுவனம். லைக்கா நிறுவனம் தயாரிப்பில்,  இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ”பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. தற்போது வரை திரையரங்கில் ”சூப்பர் டூப்பர் ஹிட்” அடித்து கொண்டிருக்கும், பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. எனவே இந்த படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடி வருகிறார்கள். சென்னையில் நடந்த வெற்றி விழாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸு மரணம்…! “தலைவரின் ஆட்டம் ஆரம்பம்”…. உற்சாகத்தில் ரசிகாஸ்….!!!!!

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி, லைக்கா நிறுவன தயாரிப்பில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்போது படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அண்மையில் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ரஜினியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலுக்கு எதிரான வழக்கு… லைகா நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதம்… அதிரடி தீர்ப்பு….!!!

சக்ரா படம் தொடர்பாக லைக்கா நிறுவனம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியான படம் சக்ரா. இந்த படம் வெளியிட கூடாது என்று லைக்கா நிறுவனமும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் படம் வெளியீட்டுக்கு தடை விதிக்கவில்லை. இருப்பினும் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஷங்கர்- லைகா நிறுவனம்…. இடையிலான பிரச்சனையை தீர்க்க… மத்தியஸ்தர் நியமனம்…!!!

இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தது. அதில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஷங்கர் தரப்பு கருத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிபதி […]

Categories

Tech |