2016 ஆம் வருடம் வெளியான கவலை வேண்டாம் என்னும் திரைப்படத்தின் மூலமாக நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பின் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமாகியுள்ளார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்ததன் மூலமாக பட வாய்ப்புகளும் குவிந்து வந்தது. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று […]
Tag: லைக்குகள்
குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நமது கவனத்தை வெகுவாக ஈர்க்கும். அந்த வகையில் ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது. அதாவது அழுது கொண்டிருக்கும் குழந்தையை அழகாக சமாதானம் செய்து அதன் அழுகையை விமான ஊழியர் ஒருவர் நிறுத்தியுள்ளார். இந்த வீடியோவை அந்த குழந்தையின் தந்தை ஜீவன் வெங்கடேஷ் என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். […]
கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விஜய்யின் புது பட டிரைலர் கடந்த சனிக்கிழமை மாலை வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். ஏப்ரலில் படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் ஷைன் […]