Categories
சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் போட்டோ ஷூட்…. லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம்…. குவியும் லைக்குகள்….!!!

கடற்கரையில் போட்டோ ஷூட் நிகழ்த்தியுள்ள நடிகை லாஸ்லியாவின் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை லாஸ்லியா. இவருக்கு விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக ‘பிரெண்ட்ஷிப்’ எனும் திரைப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான தர்ஷனுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீச்சல் உடையில் ஷிவானி நாராயணன்…. புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்…!!

நீச்சல் உடையில் ஷிவானி நாராயணன் எடுத்துள்ள புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதைத்தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்து இருந்தார். இதற்கிடையில் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். அவரது திறமையான நடிப்பையும் அழகான புகைப்படத்தையும் பார்த்த ரசிகர்களின் மனதில் ஷிவானி நாராயணன் கனவு கன்னியாகவே இடம் பிடித்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

36 வயதிலும் இவ்வளவு அழகா…. புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்…!!

பிரபல தொகுப்பாளினியான DDயின் அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளராக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் சினிமாவுக்கு வந்த ஆரம்பகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். அதன்பிறகு பட வாய்ப்பு கிடைக்காததால் தொகுப்பாளராக மாறினார். விஜய் டிவியில் பணியாற்றும் அனைத்து தொகுப்பாளர்களைக் காட்டிலும் இவருக்கே சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. இவரின் துறுதுறு பேச்சும், வியக்க வைக்கும் நடிப்பும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்னத்தலயுடன் பிரபல நடிகை…. புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்…!!

நடிகை கௌரி கிஷன், சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான 96 படம் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை கௌரி கிஷன். இதை தொடர்ந்து தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் கலந்துகொண்ட விழா ஒன்றின் போது சின்னத்திரை சூப்பர் கிங்ஸ் வீரரும், சின்ன தல என்று […]

Categories

Tech |