Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஜீரணசக்தி மிகுந்த… வேப்பம்பூ பருப்பு ரசம்…!!!

இந்த ரசம் செய்து சாப்பிட்டு வந்தால், குமட்டல், வாந்தி, சோர்வு மற்றும் மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு பிறப்பிக்கும். மேலும் பசியைத் தூண்டி, உடம்பில் ஏற்படும் உஷ்ணத்தைத் தணிக்கும். இந்த வேப்பம்பூ பருப்பு ரசத்தை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: வேப்பம்பூ பருப்பு ரசம் செய்ய தேவையான பொருட்கள்: வேப்பம்பூ                        – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய்  […]

Categories

Tech |