Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

வீடே கமகமக்கும் கரம் மசாலா பொடி…. தயார் செய்வது எப்படி….? இப்படி செஞ்சி பாருங்களேன்…!!!!

உங்கள் வீட்டிலேயே நல்ல மணமும், சுவையும் தரக்கூடிய கரம் மசாலா பொடி தயார் செய்வது எப்படி என்பது குறித்து இப்பொது பார்க்கலாம். தேவையான பொருள்கள்: பெருஞ்சீரகம் (சோம்பு) – 100 கிராம் பட்டை – 10 கிராம் கிராம்பு – 10 கிராம் அன்னாசிப்பூ – 10 கிராம் ஏலக்காய் – 10 கிராம் செய்முறை: இந்த பொருள்கள் அனைத்தையும் வெயிலில் குறைந்தது 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து […]

Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

மாவு சீக்கிரம் கெட்டு போகுதா…? இனி இதை Follow பண்ணுங்க…. ரொம்ப நாள் அப்படியே இருக்கும்…!!!!

மாவுகள் கெட்டு போகாமல் இருப்பதற்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நம் வீட்டில் எப்போதுமே மாவுப்பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். இதில் சில நேரம் பூச்சிகள் வந்துவிடுகின்றன. இல்லையெனில் மாவு கேட்டு போய்விடுகின்றது. இப்போது மாவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம். காற்று புகாத பாத்திரம்: காற்று புகாத பாத்திரத்தில் அதாவது இறுக்கமான மூடிக்கொண்ட உலோகப் பாத்திரங்களில் மாவை போட்டு மூடி வைக்கவேண்டும். மூடி இறுக்கமாக இருப்பதால் பூச்சிகள் எளிதில் பாத்திரத்திற்குள் நுழைய […]

Categories
லைப் ஸ்டைல்

அடடே…! தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க….. நன்மைகள் ஏராளம் கிடைக்கும்…!!!!

கருப்பு உலர் திராட்சையை பொதுவாக நாம் பாயாசத்துக்கு பயன்படுத்துவோம். இதன் சுவை இனிப்பு சுவையுடன் புளிப்பு சுவையும் சேர்ந்து இருக்கும். இந்த கருப்பு திராட்சையை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. இதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். கருப்பு திராட்சையில் பொட்டாசியம் நிறைந்திருப்பதாலும், கால்சியம் உள்ளதாலும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் இரும்புச்சத்து மட்டுமல்லாமல் அதிக அளவு விட்டமின் சியும் உள்ளது. இது உடலில் உள்ள […]

Categories
லைப் ஸ்டைல்

கடவுள் தந்த வரப்பிரசாதம் “கீழாநெல்லி”….. இதோட நன்மைகள் தெரிஞ்சா…. நீங்களே அசந்து போயிருவீங்க….!!!!

கிராமப்புறங்களில் சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் சாதாரணமாக காணப்படக்கூடிய ஒரு மூலிகை தாவரம் தான் கீழாநெல்லி செடி. இது புளியமர இலைகளைப் போன்று காணப்படும் ஒரு சிறு தாவரம். கீழாநெல்லி இலைகளில் பில்லாந்தின் என்னும் மூலப்பொருள் இதற்கு கசப்பு சுவையை கொடுக்கிறது. இதில் சிறிது சிறிதாக நெல்லிகாய் போன்று காய் இருப்பதால் கீழாநெல்லி என்று அழைக்கப்படுகிறது. இப்போது இந்த கீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் குறித்து பார்க்கலாம். இதில் பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு சத்து, மினரல், கார்போஹைட்ரேட் ஆகியவை நிறைந்து […]

Categories
லைப் ஸ்டைல்

சின்ன வெங்காயம் 1 மாதம் கெடாமல் இருக்கணுமா…? இந்த டிப்ஸ் டிரை பண்ணி பாருங்க….!!!!

இந்த 10 டிப்ஸ்களை உங்களுடைய சமையலறையில் பயன்படுத்த உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மழைத் தண்ணீரில் பருப்பை வேக வைத்தால் ஒரு கொதியில் சீக்கிரமாக வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும். ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகித்தால் விரைவில் கெட்டுப் போகாது. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்த பின்னர் வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள பால் வாடை நீங்கி விடும். பிளாஸ்கில் துர்நாற்றம் விலக வேண்டும் என்றால் வினிகர் போட்டு கழுவவேண்டும். கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு […]

Categories
லைப் ஸ்டைல்

எவ்வளவு கிளீன் பண்ணுனாலும்…. உங்க சிங்க் ரொம்ப நாற்றம் அடிக்குதா…? இதை டிரை பண்ணி பாருங்க….!!!!

பெரும்பாலும் இல்லத்தரசிகளுக்கு சமையலறையை சுத்தமாக வைத்திருப்பது பெரும் சவாலாக உள்ளது. அதிலும் சிங்கை எப்படி சுத்தம் செய்வது என்பது பெரிய பிரச்சினை. ஏனெனில் பாத்திரங்களில் இருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசுக்குகள் இவற்றால் சிங்க் அழுக்கு படிந்து காணப்படும். எவ்வளவுதான் தேய்த்து தேய்த்து கழுவினாலும் அழுக்கை நீக்குவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதனை சுத்தம் செய்வதற்கு பல்வேறு கிருமிநாசினிகள் இருக்கிறது. இருப்பினும் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தும் சுத்தம் செய்யலாம். சிங்கை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாகி […]

Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

உங்க வீட்டில் எறும்பு தொல்லையா…? வீட்டில் உள்ள பொருளை வைத்து…. எப்படி விரட்டலாம்னு பாருங்க…!!!!

பொதுவாக நம்முடைய சமையலறையை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் சிறிது சாதம் கொட்டினாலோ அல்லது இனிப்பு பண்டங்கள் சிதறினாலோ எறும்புகள் எங்கிருந்து தான் வருமோ தெரியாது கொஞ்ச நேரத்தில் படையெடுக்க ஆரம்பித்து விடும். இந்த எறும்பு தொல்லை பிரச்சினையானது எல்லோருடைய வீட்டிலும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். இதனை சரி செய்ய கடைகளில் பல வகையான மருந்துகள் கிடைக்கிறது. இருப்பினும் நம்முடைய வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எறும்பை எப்படி விரட்டலாம் என்று குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். […]

Categories
லைப் ஸ்டைல்

நுரையீரலில் இருக்கும் சளியை விரட்ட…. வெற்றிலையோடு இதை சேர்த்து குடிங்க…. பாட்டி வைத்திய முறை…!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு, தும்மல், அலர்ஜி இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்தால், அது நம்முடைய நுரையீரலை பாதித்து விடும். நுரையீரலில் அதிகப்படியான சளி சேர்வதன் மூலம் நமக்கு ஆரோக்கியா ரீதியாக அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும். நமக்குப் புரியும்படி சொல்லப்போனால் சிலருக்கு நெஞ்சு சளி பிடித்திருக்கிறது என்று சொல்லுவார்கள். இவர்களுக்கு எவ்வளவு மருந்து வாங்கி கொடுத்தாலும், மருந்தை சாப்பிடும்போது, அந்த இருமல் போய்விடும். மருந்தை நிப்பாட்டிய உடன் இருமலும் சளியும் மீண்டும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எல்லா சாதத்துக்கும் ஏற்ற… அதிக சத்துக்கள் நிறைந்த… அருமையான சைடிஸ்..!!

உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் செய்ய தேவையான பொருள்கள்: உருளைக்கிழங்கு        – 6 பீன்ஸ்                                – 10 பச்சை மிளகாய்            – 2 மஞ்சள் தூள்                   – 1 டீஸ்பூன் மல்லி தூள்    […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ரொம்ப சிம்பிளா… சட்டுன்னு ரெசிபி செய்யணுமா ? அப்போ… இந்த ரெசிபி… ஒண்ணு போதும்..!!

எலுமிச்சை சாதம் செய்ய தேவையான பொருட்கள்: சூடான பச்சரிசி சாதம்   – 200 கிராம் நல்லெண்ணெய்              –  தேவையான அளவு கடுகு                                       – ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு              – ஒரு தேக்கரண்டி கடலைப் […]

Categories
லைப் ஸ்டைல்

சளி, இருமல் பிரச்சினையா…? ஓமத்தை இப்படி எடுத்துக்கோங்க…. நிரந்தர தீர்வு கிடைக்கும்…!!!

ஓமம் விதைகளில் அதிக விட்டமின்களும், நியாசின், கால்சியம் உள்ளிட்ட மினரல்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஓமத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் கிடைக்கிறது. ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி ஓமம் மற்றும் அரை தேக்கரண்டி இஞ்சி பொடியை தண்ணீருடன் கலந்து தினமும் குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும். ஓமம் மூக்கு அடைப்பு சரி செய்து சளியை வெளியேற்ற உதவுகிறது. ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் பிரச்சனைகளை தீர்க்கிறது .சளி மற்றும் இருமல் பிரச்சினை உடையவர்கள் ஓமத்தை வாயில் போட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தால்…. கட்டாயம் இதை செஞ்சி குடிங்க…. உடனே குணமாகிவிடும்…!!!

இன்றைய காலகட்டத்தில் நம் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் மக்கலாகிய நாம் கடும் நெருக்கடியில் இருக்கிறோம். இதனால் லேசான காய்ச்சல், சளி வந்தாலும்கூட அதற்கு கூடுதல் கவனம் செலுத்தி அதை சரி செய்ய வேண்டியதாக இருக்கிறது. மேலும் சளி காய்ச்சல் என்றால் மருந்து கடைகளில் கூட மாத்திரைகள் கொடுப்பதற்கு தயங்குகிறார்கள். எனவே நாம் வீட்டிலேயே இயற்கை மருத்துவ முறையை செய்து காய்ச்சலை சரி […]

Categories
லைப் ஸ்டைல்

நைட் தூங்குறதுக்கு முன்னாடி…. தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் வைத்தால்…. அனைத்து பிரச்சனைகளும் ஓடிவிடும்…!!!

தூங்குவதற்கு முன் இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டுகள் தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண் வலி, சரும எரிச்சல் குணம் ஆகும். இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்து விட்டு தொப்புளை சுற்றி ஒன்றரை இன்ச் அளவிற்கு மசாஜ் செய்யும் போது முழங்கால் வலி, மூட்டு வலி போன்றவை குணமாகின்றன. இரவில் தொப்புளில் வேப்பெண்ணெய் வைத்துவிட்டு படுத்தால் சரும வியாதிகளும், தொற்றுகளும் குறைகின்றன. உடலின் […]

Categories
லைப் ஸ்டைல்

கோவிலுக்கு சாமி கும்பிட செல்லும்போது…. என்னென்ன செய்யணும்…. என்னென்ன செய்யக்கூடாது…??

நாம் பொதுவாக நம்முடைய குறைகளை கடவுளிடம் கூறுவதற்கும், குறைகள் நிறைகளாக மாற்றுவதற்கும், மனா நிம்மதிக்காகவும் கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்படி கோவிலுக்கு செல்லும் போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று இப்போது பார்க்கலாம். கண்ணாடி பார்த்துக்கொண்டே திருநீறு பூசக்கூடாது. விநாயகர் கோயிலில் ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வரவேண்டும். சிவன் கோவிலுக்கு சென்று காணிக்கை போடாமல் வரக்கூடாது பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்து எடுத்துக்கொள்ளக்கூடாது. தானே சுற்றிக்கொண்டு சாமி கும்பிட […]

Categories
லைப் ஸ்டைல்

சளி, இருமல் பிரச்சினைகள் அனைத்துக்கும்…. இதை இப்படி யூஸ் பண்ணுங்க…. நிரந்தர தீர்வு…!!!

இருமல் ஏற்படும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்கவேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை அப்போது தோன்றும். இதனால் இருமல் நின்றுவிடும். குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஜீரணத்தை தூண்டும். கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து, காலை, மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால், நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கும் கோழைச் […]

Categories
லைப் ஸ்டைல்

ஆக்சிஜன் அளவு குறைந்து விட்டால்…. அதிகரிக்க செய்ய…. அருமையான பாட்டி வைத்திய முறை…!!!

நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை உயர்த்த அருமையான பாட்டி வைத்திய முறையை இப்போது பார்க்கலாம். முதலில் 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் 1/2. டீ ஸ்பூன் கடுக்காய் தூள் கொண்டு கலந்து காலை மாலை இரண்டு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும். இரண்டாவதாக 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் 1/2 டீ ஸ்பூன் கிராம்பு தூள் சேர்த்து கலந்து காலை மாலை […]

Categories
லைப் ஸ்டைல்

வெந்நீரை மீண்டும் சூடுபடுத்தி குடித்தால்…. பித்த நோய்களை உண்டாகுமாம்…. கவனமா இருங்க…!!!

வெந்நீரை மறுபடியும் நாம் கொதிக்க வைத்து குடிப்பதினால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது உடலுக்கு நல்லது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இந்த வெந்நீர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்து விடுவதாள் மறுபடியும் குடிப்பதற்காக சூடு பண்ணுகிறோம். தண்ணீரிலுள்ள கிருமிகள் நாம் முதல் முறை கொதிக்க வைக்கும் போதே இறந்து விடும். அப்படி ஒரு முறை காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை மீண்டும் கொதிக்க வைத்து குடிக்கலாமா? என்பது […]

Categories
லைப் ஸ்டைல்

முடி உதிர்தல் பிரச்சினைக்கு…. இந்த ஒரு இலை மட்டும் போதும்…. முடி கொட்டவே கொட்டாது…!!!

முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவும் சில எளிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். நமது வாழ்க்கை முறை பல அம்சங்களை கொண்டு உள்ளது. நாம் சாப்பிடும் உணவுகள் நம் தலைமுடியை எவ்வாறு பாதுகாக்கும். அதே நேரத்தில், நாம் சாப்பிடும் உணவுகளால் நம் தலை முடியின் வளர்ச்சியை எவ்வாறு அதிகப்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும். ஒரு சில முடி இழைகளை இழப்பது என்பது சாதாரணமாகக் கருதப்பட்டாலும், நீங்கள் ஏராளமான முடிகளை அதும் அவை கொத்து கொத்தாக உதிரத் தொடங்கும்போதுதான் நமது […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க போன் தண்ணீரில் விழுந்துவிட்டால்…. உடனே இதை செய்யுங்கள்…. போனுக்கு எதுவும் ஆகாது…!!!

அரிசி நமக்கு உணவை தவிர வேறு என்னென்ன வகைகளில் பயன்படுகிறது என்று இங்கே பார்க்கலாம். நாம் அன்றாடம் நம்முடைய சமையலறையில் அரிசியை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், சமையல் அறையை தவிர வேறு எந்த இடங்களில் எல்லாம் இந்த அரிசியை பயன்படுத்த முடியும் என்று என்றாவது யோசித்ததுண்டா? இதோ சமையலறைக்கு வெளியே அரிசி சம்பந்தப்பட்ட ஏராளமான பயன்கள் உள்ளன. உதாரணமாக, உங்கள் செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் அரிசி பானையில் போட்டு உலரவைக்கலாம். 1.உங்கள் ஸ்மார்ட் போனை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாமை அரிசி இருக்கா ? ருசியான மாம்பழத்துடன்… குழந்தைகளுக்கு பிடித்த… சுவை நிறைந்த ரெசிபி செய்யலாம்..!!

 சாமை அரிசியில் மாம்பழ கேசரி செய்ய தேவையான பொருட்கள்: சாமை அரிசி                    – 2 கிண்ணம் கருப்பட்டி                          – 1 கிண்ணம் நெய்                                    […]

Categories
லைப் ஸ்டைல்

இட்லிக்கு மாவு அரைக்கும்போது…. இதை மட்டும் கொஞ்ச சேருங்க…. பஞ்சு போல இட்லி வரும்…!!!

உலகத் தமிழர்களின் பிரதான உணவு என்றாலே அது இட்லிதான். 6 மாத குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை மிக எளிதான செரிமானமாகக்கூடிய உணவு இது தான். மிருதுவான இட்லியோடு ஒரு சுவையான சாம்பார், பலவிதமான சட்னி வைத்து சாப்பிடுவது என்பது ஒரு தனி சுவை. இப்படி அந்த பஞ்சு போன்ற இட்லி வர என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். பஞ்சு போல இட்லி இருப்பதற்கு இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி […]

Categories
லைப் ஸ்டைல்

பால் அதிகமாக குடிப்பதால்…. என்ன நடக்கும் தெரியுமா…? வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!!

பாலில் விட்டமின் டி, புரதம், கொழுப்பு, விட்டமின் பி12 ஆகியவை இருக்கின்றன. இது ஒரு ஆரோக்கியமான உணவாக இருக்கிறது. பாலில் காணப்படும் முக்கிய ஊட்டச்சத்து எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பால் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ஆனால் எவ்வளவு சத்தான உணவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் அவை அளவுக்கு மீறினால் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது பாலுக்கும் இருக்கிறது. பால் அதிகமாக குடிப்பதால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு சேதம் ஏற்படலாம். ஆய்வின் படி ஒருவர் தினமும் ஒன்று அல்லது […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே! கொரோனாவிலிருந்து தப்பிக்க…. இதை தினமும் கடைபிடியுங்கள்…!!!

குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 14 நாட்கள் கபசுரக் குடிநீர் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். முதல் ஏழு நாள் தொடர்ச்சியாகவும் பின்பு இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு அடுத்த ஏழு நாட்களுக்கு கஷாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது நன்று. வெந்நீரில் மஞ்சள் கலந்து ஆவி பிடிக்கலாம். வெந்நீரை குடிப்பது நன்று.

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டுக்கே அழகு சேர்க்கும் செம்பருத்தியில்… இத்தன பயன்களா ? இத இனி நீங்களே பயன்படுத்தி பாருங்க… அப்புறம் தெரியும்..!!

கருமை நிறைந்த அழகான, கூந்தல் வளர வேண்டுமென்றால் பார்க்க அழகாக இருக்கும் செம்பருத்தியை  பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..!! அதிக மருத்துவம் குணம் நிறைந்த செம்பருத்தி பூவை பற்றி, இப்போதைய இளைஞனர்களுக்கு  தெரியாமலேயே இருக்கிறது.  மேலும் இந்த செம்பருத்தியில் உள்ள இலைகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றால் நமது தலைமுடியை  நன்கு வளரவும், தலையில் உள்ள பொடுகு போன்ற பிரச்னையை சரி செய்வதற்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த செம்பருத்தியின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ரொம்ப இனிப்பான ஸ்னாக்ஸ்ச… குழந்தைகளுக்கு செய்து கொடுக்கணுமா ? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க..!!

உருளைக்கிழங்கு அல்வா செய்ய தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு         – 8 சர்க்கரை                             – 1/4 கப் பாதாம்                                 – 1 கையளவு பிஸ்தா                […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே! உங்களுக்கு இது அருமையான மருந்து…. எங்கு பார்த்தாலும் வாங்கிடுங்க…!!!

கிராமப்புறங்களில் சிறு வயதில் கொடுக்காப்புளி மரங்களில் காய்த்துக் கிடக்கும் காய்களைக் கல்லை கொண்டு எரிந்து பறித்து சுவைத்து உண்டு வந்த நாட்கள் போய் தற்போது அந்த கொடுக்காப்புளி கடைகளில் வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சாதாரணமாகவே கிடைக்கும் கொடுக்காய்ப்புளி தற்போது 200 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகிறது. பெரிய மரங்களில் கொத்து கொத்தாக காய்த்து கிடக்கும். இவற்றில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. மருத்துவ பயன்கள்: கொடுக்காப்புளி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் விரட்டி அடிக்கப் படுகிறது. மூட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

டிகிரி முடித்தவர்களுக்கு…. மத்திய ஆயுத படையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க நாளை கடைசி…!!!

மத்திய ஆயுத போலீஸ் படை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: உதவி கமாண்டண்டுகள் . மொத்த காலியிடங்கள்: 159. விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2021. கல்வித் தகுதி: டிகிரி வயது வரம்பு: 25 சம்பளம்: ரூ.44,000/- வரை. தேர்வு முறை: 1.எழுத்து தேர்வு 2.உடல் தரநிலைகள் (Physical Standard Test) / உடல் திறன் திறமைகள்(Physical Efficiency Test) மருத்துவ பரிசோதனைகள் 3 .நேர்காணல் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துக் […]

Categories
லைப் ஸ்டைல்

காலையில் எழுந்ததும்…. 1 டம்ளர் தண்ணீர் குடிங்க போதும்…. இத்தனை நோய்களையும் விரட்டலாம்…!!!

தண்ணீர் என்பது நம்முடைய வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் நம்முடைய உடலுக்கும் அதிகளவில் தண்ணீர் சத்து தேவைப்படுகிறது. அதுவும் இது வெயில் காலம் எனவே அதிகமான அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்தததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இப்பத்து பார்க்கலாம். செரிமானத்தை தூண்டுகிறது: தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் 25 சதவீதம் வளர்ச்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகிறது. அதோடு மட்டுமல்லாமல் உணவை செரிக்க […]

Categories
லைப் ஸ்டைல்

அடடே இது தெரியுமா…? காலில் மெட்டி அணிவதால்…. பெண்களுக்கு கர்ப்பப்பை நோய் அண்டாதாம்…!!!

அறிவியல்பூர்வமாக கால் விரலில் மெட்டி அணிவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். நம்முடைய முன்னோர்கள் எப்போதுமே அறிவியலும், ஆன்மீகமும் கலந்த விஷயங்களைத்தான் நமக்கு அறிமுகம் செய்கின்றனர். ஒரு பெண் திருமணமானவள் என்பதை உணர்த்த அவருடைய காலில் அணியும் மெட்டியும், கழுத்தில் மாங்கல்யம், நெற்றியில் வைத்து கொள்ளும் குங்குமமும் தான்.  காலில் மெட்டி அணிவது அடையாளம் என்பதை விட அதில் ஆரோக்கியம் உள்ளது என்பது தான் அறிவியல்பூர்வ உண்மை. பெண்களின் கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள்…. தயிரில் இதை ஊற வைத்து சாப்பிடுங்க…. அப்புறம் பாருங்க…!!!

தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடும் போது  என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. இது குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது. தயிர் மற்றும் உலர்ந்த திராட்சை இரண்டையும் சேர்த்து எடுக்கும் போது அதிக நன்மைகள் கிடைக்கிறது. தயிரில் ப்ரோபயாடிக் நார்ச்சத்து உடையது எனவே உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. காரமான உணவை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிக சத்துக்கள் நிறைந்த தக்காளியில்… குழந்தைகள் அதிகம் விரும்பும்… ருசியான ரெசிபி செய்யலாம்..!!

தக்காளி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: பழுத்த தக்காளி                – 6 பாசுமதி அரிசி                    – 1/2 கிலோ நெய்                                        – 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்  […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த 7 அறிகுறிகள் இருந்தால்…. உங்களுக்கு சிறுநீரக நோய் இருக்குனு அர்த்தம்…. கவனமா இருங்க…!!!

மனிதனுக்கு சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமானவை. இவை ரத்தத்தில் இருந்து நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சிறுநீரக நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்க்கலாம். பயங்கர சோர்வு நீங்கள் எந்நேரமும் சோர்வுடன் இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது எரித்ரோபொய்டின் என்னும் ஹார்மோனை உருவாக்குகின்றன. இந்த ஹார்மோன்கள் உடலுக்கு ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கச் சொல்கிறது. ஆனால் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருந்தால், இந்த […]

Categories
லைப் ஸ்டைல்

துரித உணவுகளை இரவு நேரங்களில்…. குழந்தைகளுக்கு கொடுத்தால்… விஷமாக மாறும் ஆபத்து…!!

குழந்தைகளுக்கு துரித உணவுகளை கொடுப்பதால் என்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்கம் வழக்கம் என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு  மாறியுள்ளது. முந்திய காலத்தில் இயற்கை உணவுகளை உண்டு வந்த நம் முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் என்பது நமக்கு தெரியும். தற்போது செயற்கை உணவுகளை ருசிக்காக மட்டும் நாம் சாப்பிட்டு வருகிறோம். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அறியாமல் திரும்பத் திரும்ப நாம் அந்த உணவுகளை உட்கொள்வதால் பல்வேறு […]

Categories
லைப் ஸ்டைல்

ஆஸ்துமாவை குணப்படுத்த…. இது மட்டுமே சரியான மருந்து…. மருத்துவர்களுக்கே சவால் விடும் பொருள்…!!!

சித்திரத்தையை எடுத்து கொள்வதால் என்னென்ன பிரச்சினைகளை சரி செய்யும் என்று பார்க்கலாம். ஆயுர்வேதத்தில் வைத்தியர்கள் சித்திரத்தை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பயன்படுத்துவார்கள். நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் இது திறன் மிக்கது. சாதாரண காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகளுக்கு சிறிதளவு சித்திரத்தை மற்றும் சிறிதளவு கற்கண்டு ஆகியவற்றை தூளாக்கி ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்பு யாவும் விலகிவிடும். ஆஸ்துமாவை குணப்படுத்த: […]

Categories
லைப் ஸ்டைல்

தூங்கும் பொழுது கால் வலிக்கிறதா…? அப்ப இதை உணவில் சேர்த்துக்கோங்க…!!!

நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவு தூங்கும் பொழுது கால் வலிக்கிறது என்றால் அதற்கு சரியான ஊட்டச்சத்து இன்மையே காரணம் என்று கூறலாம். கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் பலவீனம் அடைகின்றன. இந்த எலும்புகள் பலவீனம் ஆவதை சரிசெய்ய கால்சியம்  நிறைந்த பால், முட்டை, பாதாம், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை தினமும் உட்கொண்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும். வைட்டமின் டி நிறைந்த சீஸ், மீன் வகைகள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

Categories
லைப் ஸ்டைல்

இதுக்கெல்லாம் டாக்டர் கிட்ட போகாதீங்க…. வீட்டுல இருக்குறது மட்டுமே போதும்… உடனே சரியா!!!

1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் […]

Categories
லைப் ஸ்டைல்

முட்டைகோஸ் எப்படி சாப்பிட்டால் ஆபத்து…? எப்படி சாப்பிட்டால் நல்லது…? வாங்க பார்க்கலாம்…!!!

முட்டைகோஸ் எப்படி சாப்பிட்டால் ஆபத்து, எப்படி சாப்பிட்டால் நல்லது என்று இங்கே பார்க்கலாம். பச்சை இலைக் காய்கறிகளில் பட்டியலில் முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் அடங்கும். சிலர் இந்த காய்கறிகளை விரும்பி சாப்பிடுவர். சிலருக்கு இந்த காய்கறிகள் பிடிக்காது. இதில்  மறைந்து இருக்கும் நாடாப்புழுக்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. முட்டைகோஸ் மற்றும் காலிஃப்ளவரில் நாடாப்புழுக்கள் மறைந்திருக்கும். எனவே அவற்றை கழுவாமல் அப்படியே சமைத்தால் ஒட்டுண்ணிகள் உடலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உடலுக்குள் செல்லும்போது நாடாப்புழுக்கள் குடலை அடைந்து உடலில் […]

Categories
லைப் ஸ்டைல்

உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால்…. மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்…!!!

பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது அது என்னவென்று பார்க்கலாம், வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூக்கடைப்பு இருந்தால் பக்கவாட்டில்சாய்ந்து  படுக்கவும். அருகம்புல் சாறை மோருடன் சேர்த்து குடித்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும். உலர் திராட்சையை நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து அருந்தி வர மாதவிடாய் பிரச்சனைகள் குணமாகும். இதை காலையில் செய்ய வேண்டும்.

Categories
லைப் ஸ்டைல்

வீட்டிலேயே கம கம பிரியாணி மசாலா…. செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க…!!!

நமது பாரம்பரிய உணவு வகை என்றால் இல்லை என்றாலும் கூட பிரியாணி இப்போது அனைவரின் ஆசை உணவாக மாறிவிட்டது. பிரியாணியின் வாசனைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது பிரியாணி மசாலா. அதை வீட்டில் தயாரிப்பது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம். தேவைபடும் பொருட்கள்: நட்சத்திர சோம்பு – 2 டேபிள் ஸ்பூன். பிரியாணி இலை – 6. பட்டை – 5. கிராம்பு – 2. டேபிள் ஸ்பூன். ஏலக்காய் – 2 டேபிள் ஸ்பூன். […]

Categories
லைப் ஸ்டைல்

ஐந்து பூக்கள் எடுத்து…. இப்படி செய்து குடித்து வந்தால்…. எந்த நோயுமே அண்டாது…!!!

பொதுவாக நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுமுறைகளில் தான் நம்முடைய ஆரோக்யமும் இருக்கிறது. நாம் அவரது சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள தவறும் பட்சத்தில் நோய்கள் நம்மை அண்டுகின்றன. எனவே தான் நம் மருந்துகளை தேடி அலைய வேண்டியதாக இருக்கிறது. அப்படி ஒரு சில தாவரவகைகள்  சில நோய்களை தீர்க்க கூடியவையாக இருக்கின்றன.அந்தவகையில் நித்திய கல்யாணி செடி சில நோய்களை விரட்டும் குணம் கொண்டுள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம். ஐந்து நித்யகல்யாணி பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டு கால் […]

Categories
லைப் ஸ்டைல்

பூச்சி கடித்த உடனே…. இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க…. சரியாகி விடும்…!!!

விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசி இதழ்களை கசக்கித் தேய்த்தால் விஷம் முறிந்து வலி குறையும். பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே 3 கிராம்பை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட வேண்டும் இதனால் அரிப்பு நின்றுவிடும். தேனீ குளவி கடித்து பெரிதாக வீங்கினாலும் கிராம்பு சாப்பிடுவதால் சரியாகிவிடும். கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவினால் அரிப்பு நிற்கும்.

Categories
லைப் ஸ்டைல்

கொரோனா காலத்தில்…. சளி, காய்ச்சல் வராமல் தடுக்க…. இதை செய்யுங்கள் போதும்…!!!

குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 14 நாட்கள் கபசுரக் குடிநீர் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். முதல் ஏழு நாள் தொடர்ச்சியாகவும் பின்பு இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு அடுத்த ஏழு நாட்களுக்கு கஷாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது நன்று. வெந்நீரில் மஞ்சள் கலந்து ஆவி பிடிக்கலாம். வெந்நீரை குடிப்பது நன்று.

Categories
லைப் ஸ்டைல்

தினமும் 2 வேளை அத்திப்பழம் சாப்பிடுங்க…. மலசிக்கல் பிரச்சினைக்கு…. நிரந்தர தீர்வு கிடைக்கும்…!!!

அத்திப்பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் சத்துக்களும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. எனவே இரத்தசோகை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சரும அழகை பளபளப்பாகவும்,சிவப்பாகவும் மாற்றானுமா ? அப்போ… இந்த டிப்ஸ்ஸ தூங்குவதற்கு முன்பு follow பண்ணுங்க போதும்..!!

இயற்கையிலேயே  இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அழகுதான் இருப்பினம்  செயற்கையாக உபயோகிக்கும் சில அழகுசாதனம், சுற்றுசூழல் மாசு, பருவமாற்றம் , உணவு பழக்கவழக்கம்  போன்ற பல காரணங்களால் சரும அழகு பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாப்பது தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும். நாம் இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க, இரவில் செய்யக்கூடிய சில அழகு குறிப்புகளை  பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ரோஸ் வாட்டர்:  இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் […]

Categories
லைப் ஸ்டைல்

இது தெரியாம போச்சே! கரும்புச்சாறு குடித்தால்…. சிறுநீரக கல் கரைந்து விடுமாம்…!!!

கரும்பு சாறில் எண்ணிலடங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. கரும்புச்சாறை வாரத்தில் மூன்று நாட்கள் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். கரும்புச்சாறு இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, மெக்னீசியம் கால்சியம் என்று நிறைய சத்துக்கள் உள்ளன. எனவே இவை உடலில் நோய் தொற்றை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. சிறுநீரக கற்களை தடுக்கிறது: இது ஒரு டையூரிடிக் என்பதால் இதை குடிப்பது நல்லது. இதனால் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சருமம் மிருதுவாகவும், அழகாகவும் மாறணுமா ? அப்போ… இயற்கை நிறைந்த… இந்த மூலிகையை பயன்படுத்துங்க போதும்..!!

இயற்கையின் மூலிகையாக அதிகம் சொல்லப்படும் சந்தனத்தை வைத்து, சருமத்திற்கு அதிக அழகு சேர்க்கும் விதத்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் நன்கு குளிர்ச்சி அடையும் சந்தனம், பால், கடலை மாவு, மஞ்சள் இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் மிகவும் அழகாகவும் மாறும். மிகச் சிறந்த இயற்கை மூலிகை பட்டியலில் சந்தன கட்டையும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிக சத்துக்கள் நிறைந்த கேரட், வெள்ளரிகாயில்… ருசியான சாலட் செய்யலாம்..!!

கேரட், வெள்ளரி சாலட் செய்ய தேவையான பொருள்கள்: கேரட், தக்காளி          – 2 பெரிய வெங்காயம் – 2 வெள்ளரிக்காய்         – 1 பச்சை மிளகாய்        – 1 எலுமிச்சைச் சாறு   – சிறிதளவு செய்முறை: முதலில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயத்தை நீளமான துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், […]

Categories
லைப் ஸ்டைல்

மூக்கடைப்பு பிரச்சினையா…? 2 சொட்டு மூக்கில் விட்டால் போதும்…. உடனே தீர்வு கிடைக்கும்…!!!

தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கியமானது அகத்திக் கீரை.  அகத்திக்கீரையில் வைட்டமின் -ஏ, அயோடின் சத்து நிறைந்தது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொந்தரவுகளுக்கு, அகத்திக்கீரை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் உள்சூட்டை (பித்தம்) தணிக்கும் மாமருந்து. தொடர்ந்து, சீரான இடைவெளியில் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் பிரச்னை முற்றிலும் நீங்கும். இதை பருப்புடன் சேர்த்துக் கீரைக் கூட்டாகச் செய்து சாப்பிடலாம். செரிமானத் தொந்தரவுகள் அகலும். வயிற்றில் இருக்கும் புழுக்களை நீக்கும். அகத்திக்கீரைச் சாற்றை, இரண்டு மூன்று சொட்டுகள் […]

Categories
லைப் ஸ்டைல்

காய்ச்சல், மஞ்சள்காமாலை குணமாக்க…. புதினாவை இப்படி எடுத்துக்கோங்க…. அருமையான மருந்து…!!!

  நம்முடைய அன்றாட உணவு பழக்கவழக்கங்களில் சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும் போது எந்த நோயுமே அண்டாது. அப்படி எடுத்துக்கொள்ள தவறும் பட்சத்தில் பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். அந்தவகையில் மஞ்சள் காமாலை குணமாக உலர்த்தப்பட்ட புதினாக் கீரை பெரிதும் உதவுகிறது. எப்படி என்று இப்போது பார்க்கலாம். முதலில் புதினா கீரையை பொடி செய்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் ஒரு ஏலக்காய் சேர்த்துக்கோங்க…. அத்தனை பிரச்சனைகளும் ஓடிவிடும்…!!!

ஏலக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஏலக்காய் இனிப்பு பலகாரங்கள், பிரியாணி போன்ற உணவில் வாசனை மற்றும் ருசிக்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாக மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் ஏலக்காய் சளி, இருமலில் இருந்து பல உடல் நலக் குறைபாடுகளை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது என்று சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கிறது. இந்த ஏலக்காய் ஹைடோஸ் மாத்திரையை போல ஒரு வீரியம் மிக்க மருத்துவ குணம் உடையது. […]

Categories

Tech |