சினிமா மாறிவிட்டதாக லைலா கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் 2000களில் விக்ரம், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் லைலா இவர் ரசிகர்களால் கன்னக்குளி அழகி என்று பாராட்டப் பெற்றவர். திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்த லைலா 16 வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள “சர்தார்” படத்தில் லைலா நடித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் சினிமா வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இதுக்குறித்து […]
Tag: லைலா
கார்த்தி நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். ராசி கண்ணா, ரெஜிசா விஜயன், லைலா, யூகி சேது, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் இந்த நிலையில் கார்த்தி மற்றும் சூர்யாவுடன் நடித்தது குறித்தும் அந்த அனுபவம் குறித்தும் ரெஜிஷா விஜயன் மற்றும் லைலாவிடம் கேட்டபோது இருவரும் ஒரே கருத்தை கூறினார்கள். அதாவது கார்த்தியும் சூர்யாவும் மிக அன்பானவர்கள், மென்மையான மனிதர்கள், […]
லைலா தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் தமிழ் திரையுலகில் கள்ளழகர் படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் போன்றவருடன் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தில், தீனா, மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இவர் ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை 2006ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என கூறியிருந்தார். […]
சர்தார் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட லைலாவின் புகைப்படம் ட்ரெண்டாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் அண்மையில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி தற்போது சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, ராசி கண்ணா, ரெஜிஸா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முரளி ஷர்மா, அவிநாஷ், மாஸ்டர் ரிக்விக் உள்ளிட்ட […]
தமிழ் திரையுலகில் 2000களில் விக்ரம், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் லைலா இவர் ரசிகர்களால் கன்னக்குளி அழகி என்று பாராட்டப் பெற்றவர். திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்த லைலா 16 வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் “சர்தார்” படத்தில் நடிக்க உள்ளதாக தனது சோசியல் மீடியாவில் லைலா பதிவிட்டுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ஏற்கனவே ரஜிஷா விஜயன், […]
நடிகை லைலா தற்போது தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லைலா. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவந்த லைலா 2006ஆம் வருடம் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் அப்போது சினிமாவிலிருந்து விலகினார். இந்நிலையில் மீண்டும் லைலா ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கின்றார். முன்பாக இந்த வேடத்தில் நடிகை சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தேதி மாற்றம் […]
பிரபல நடிகை லைலா வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் பரவி வரும்கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பங்காக கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோக்களும் வெளியாகி வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்த வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான லைலா வெளியிட்டுள்ள விழிப்புணர்வு மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பிதாமகன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியை […]