Categories
சினிமா தமிழ் சினிமா

யாரும் கவலைப்படாதீங்க….. எலிமினேஷன் ஆன பிறகு தாமரைச்செல்வி பேசிய லைவ் வீடியோ……!!!

தாமரைச்செல்வி முதல் முறையாக லைவ் வீடியோவில் பேசியுள்ளார். சின்னத்திரைகளில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் தாமரைச்செல்வி.   பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிய இருக்கிறது. இந்நிலையில் கடைசியாக எலிமினேஷன் ஆன இவர் முதல் முறையாக லைவ் வீடியோவில் பேசியுள்ளார். அதில், ”நான் […]

Categories

Tech |