விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 75% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், ”தளபதி 67” படம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ […]
Tag: லோகேஷ் கனகராஜ்
சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை தொடந்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டிக்கிலோனா” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் அடுத்தாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவர் அடுத்ததாக,”ஏஜென்ட் கண்ணாயிரம்” என்ற படத்தில் நடிக்கிறார். மனோஜ் பிதா இயக்கும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். […]
லோகேஷ் கனகராஜூடன் சாண்டி மாஸ்டர் எடுத்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் பட சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதே போல் டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் லோகேஷ் கனகராஜ் […]
கமலின் ‘விக்ரம்’ பட சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி , காளிதாஸ் ஜெயராம், பகத் பாசில் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விக்ரம் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் […]
விஜய்யின் ‘தளபதி66’ திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தளபதி65 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் தற்போது ஜார்ஜியா சென்றுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதி65 திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டுவிட்டர் பதிவு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான மாநகரம், கைது உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தனிமையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் விரைவில் குணமாக வேண்டி ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த […]
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]
திறமைவாய்ந்த இயக்குனர்களின் படத்தில் மட்டுமே நடிக்க பிரபாஸ் முடிவு செய்துள்ளார். பாகுபலி படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். அதன்பிறகு இவர் திறமைவாய்ந்த இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி கன்னடத்தில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன “கே.ஜி.எஃப்” திரைப்படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீலீன் “சலார்” எனும் படத்தில் தற்போது பிரபாஸ் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபாஸ் அடுத்ததாக […]
விஜய்யின் தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.மேலும் இப்படத்தின் பாடல் மற்றும் வசூல் என அனைத்தும் பல சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் நீளம் ஒரு குறையாக சொல்லப்பட்டது. இதனை இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும்’இப்படத்தில் இன்னும் சில குறைகள் கூறப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள லோகேஷ் மீண்டும் விஜயுடன் இணையும் போது இப்படி […]
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் 50வது நாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் ஒருசில மோதல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் ஜனவரி மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு சில மோதல் காட்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி […]
மாஸ்டர் படத்தில் எடிட்டராக பணிபுரிந்த பிலோமினா ராஜு க்கு திருமணம் நடந்தது. இதில் நேரில் சென்ற லோகேஷ் கனகராஜ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகன் பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகி வெற்றிப்படமாக அமைந்த படம் மாஸ்டர். கொரோனா காரணமாக எட்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாததால் மக்கள் […]
லோகேஷ் கனகராஜ் பொங்கலுக்குப் பிறகு கமல் ஹாசனை வைத்து படம் தயாரிக்க இருந்த நிலையில் பிரச்சாரம் காரணமாக கமல்ஹாசன் படப்பிடிப்பை தள்ளி போட்டுள்ளார். இதனால் தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் ரஜினி கட்சி தொடங்கப் போவது இல்லை என்று கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சற்று முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பொங்கல் முடிந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் […]
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் “மாநகரம்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றார். இதைத்தொடர்ந்து கார்த்தியை வைத்து “கைதி” என்ற படத்தை இயக்கினார். இதில் நரேன், ஜார்ஜ் மரியான், மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியாகிய இந்த படம் விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜிக்கு […]
அண்ணாத்த படம் முடிவடைய தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் தற்போது தெலுங்கில் படம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி விஜயை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியவர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். இதற்கு முன் “மாநகரம்”,”கைதி ” என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை உருவாக்கியதற்கு அப்படங்களின் வெற்றியே காரணம். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதற்கடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார் லோகேஷ் கனகராஜ். […]
நடிகர் சாந்தனுவை “இனி உனக்கு எல்லாமே நல்லதே நடக்கும்” என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்தியுள்ளார். விக்ரம் சுகுமாரன் “மதயானை கூட்டம்” படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது “ராவண கோட்டம்” என்ற படத்தை இயக்கி வருகிறார். கண்ணன் ரவி தயாரித்து வரும் இப்படத்திற்கு ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இது முதல்கட்ட படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. பின்பு ‘மாஸ்டர்’,’ வானம் கொட்டட்டும்’ போன்ற மற்ற படங்களில் சாந்தனு பிஸியானார். எனவே ‘ராவண கோட்டம்’ படத்தில் நிலை […]
மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லரை தான் பார்க்க தவறிவிட்டதாக நடிகர் சாந்தனு வருத்தம் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்திருக்கின்ற மாஸ்டர் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய வேடத்தில் சாந்தனு பாக்கியராஜ் அவர்களும் நடித்திருக்கின்றனர். நடிகர் விஜயின் பெரும் ரசிகனான சாந்தனு அவர்கள் விஜயுடன் சேர்ந்து நடித்திருக்கும் முதல் படம் இதுவே ஆகும். அவர் தற்பொழுது மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை பற்றி தன்னுடைய வருத்தத்தை வெளிக்காட்டியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தின் […]
நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் அவர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சுமார் 129 நாட்கள் இடைவெளி ஏதுமின்றி நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த பயணமானது என் மனதை விட்டு நீங்காது […]