Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லோடு ஆட்டோ மீது வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லோடு ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் அண்ணாசிலை பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முத்துகிருஷ்ணன், தனது தந்தை தர்மராஜ் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ராஜா ஆகியோருடன் உடன்குடி சந்திப்பு சாலைக்கு செல்ல ,முயன்றது. அப்போது ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்துமாணிக்கம் நகர் பகுதியில் வசிக்கும் […]

Categories

Tech |