பெரும்பாலும் நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கியில் தனிநபர் கடனாகவோ அல்லது நகைகளை அடகு வைத்தோ பணத்தை பெற்றுக் கொள்கிறோம். இப்படி தனிநபர் கடன் வாங்க முடிவு செய்து விட்டால் எவ்வளவு பணம் தேவை? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பிறகு நீங்கள் கடன் வாங்கும் வங்கியின் இணையதளத்தில் எவ்வளவு அளவு வரை கடன் வாங்க நமக்கான தகுதி இருக்கிறது என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நாம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த […]
Tag: லோன்
வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு மட்டுமல்லாமல் வீட்டை புதுப்பிக்கவும் வீட்டின் மாடலை மாற்றுவதற்கும் வங்கி கடன் வழங்குகிறது. இது பலருக்கும் தெரிவதில்லை. இதற்கு பெயர் தான் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன். ஏற்கனவே நீங்கள் வீட்டு கடனில் வாங்கிய வீட்டையும் புதுப்பிப்பதற்கு அல்லது புதிய தலங்கள், அறைகள் சேர்ப்பதற்கு கூட கூடுதல் கடன் பெறலாம். இது டாப் அப் லோன் என்று அழைக்கப்படுகிறது. பெருநகரங்களில் நீங்கள் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்களுக்கு 10 லட்சம் வரையில் […]
இன்றைய காலகட்டத்தில் பர்சனல் லோன் அல்லது தனிநபர் கடன்கள் அவசரமாக பணம் தேவைப்படும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் வீட்டை பழுது பார்ப்பது, குழந்தைகளின் கல்வி செலவு, திருமணங்கள், சிறு கடன்களை செலுத்துதல் போன்ற வேறு எந்த நோக்கத்திற்காகவும் தேவையான நிதி இல்லாத போது தனிநபர் கடன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தனிநபர்கள் மிக எளிதாக வாங்கக் கூடிய ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. வங்கிகளில் நிதி நிறுவனங்கள் என பலவும் தனிநபர் கடன்கள் […]
உங்களுக்கு ஏதாவது அவசர தேவை இருந்தால் அதனை பூர்த்தி செய்துகொள்வதற்கு இதுவே சரியான நேரம். நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளராக இருந்தால் மட்டும் போதும். குறைந்த வட்டியில் அதிக கடன் பெறலாம். இதற்கு நீங்கள் எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஈஸியாக கடன் பெறலாம். நள்ளிரவில் கூட கடன் பெறும் வசதி உள்ளது. அதற்கு எஸ்பிஐ யோனோ ஆப் இருந்தால் மட்டும் போதும். இதனை வைத்து எப்படி கடன் வாங்குவது […]
வங்கிகள் மட்டுமல்லாமல் பல்வேறு நிதி நிறுவனங்களும் தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றனர். மேலும் வாகனங்கள் வாங்குவதற்கும், தற்போது வாகன கடன்களை வங்கிகள் வழங்கி வருகிறது. சில காலங்களுக்கு முன்னர் வாகனம் வாங்குபவர்களுக்கு கடன் கிடைக்காமல் கார் பர்ஸ்னல் லோன் வாங்கும் வழக்கம் இருந்தது. தனிநபர் கடனை எந்த நோக்கத்திற்கும் உபயோகப்படுத்தலாம். ஆனால் கார் கடனை கார் வாங்குவதற்கு மட்டுமே உபயோகப்படுத்த முடியும். இந்த 2 கடன்களுக்கு மான வேறுபாடுகள் என்ன என்பதை கீழே பார்க்கலாம். தனிநபர் கடனில் […]
கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் பெண் தீக்குளித்து தற்கொலை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் வங்கி ஒன்றில் லோன் வாங்கி உள்ளார். ஆனால் வசந்தியால் மாத தவணையை சரியான தேதிக்குள் கட்ட முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். வங்கியிலிருந்து லோன் தொகையை திருப்பி செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனால் மன விரக்தி அடைந்த வசந்தி 25ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க […]