Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. லோன் செயலிகளில் யாரும் கடன் வாங்காதீங்க…. போலீசார் கடும் எச்சரிக்கை…..!!!!

லோன் ஆப் செயலிகள் வாயிலாக அதிகமான வட்டிக்கு கடன் கொடுத்து, பிறகு தொல்லை செய்யும் மோசடி கும்பலை கடந்த வருடம் ஜனவரி மாதம் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட செயலிகளை கண்டறிந்து அவற்றை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கிடையில் லோன் செயலிகள் மறுபடியும் பிளே ஸ்டோர், வெப்சைட்டுகள் ஆகியவைகளில் அதிகரித்து வருவதாக தெரிகிறது. லோன் ஆப் செயலிகள் மூலமாக கடன் வாங்கும்போது, தனிப்பட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு […]

Categories

Tech |