Categories
மாநில செய்திகள்

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து…? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் …!!

பிளஸ் ஒன் பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மே 3ஆம் தேதி துவங்கும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது. அதேநேரம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. பிளஸ் 1 வகுப்புகளுக்கு மிகவும் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் மிகக் குறைந்த அளவே பாடங்கள் நடத்தப்பட்டு உள்ளது. எனவே  தேர்வு நடத்தினால் […]

Categories

Tech |