Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள வகுத்தானூரில் விவசாயி மாயக்கண்ணன் வசித்து வருகின்றார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்தார். கடந்த 6 மாதங்களாகவே வள்ளி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வள்ளி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் வள்ளியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் வள்ளி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories

Tech |