Categories
மாநில செய்திகள்

பொறியியல் 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு….. இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்…. அண்ணா பல்கலை…..!!!!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். அதில் பிஇ, பி டெக், பி ஆர்க் மற்றும் எம்பிஏ ஆகிய பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த செமஸ்டர் கான கடைசி வேலை நாள் செப்டம்பர் எட்டாம் […]

Categories
மாநில செய்திகள்

LKG , UKG வகுப்புகள்….. சிறப்பாசிரியர்களை நியமிக்க முடிவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றும் அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தமிழகத்தில் 2,381 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளாக மாற்றப்பட்டு சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அங்கன்வாடி கட்டிடங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5000 சிறப்பு ஆசிரியர்களை […]

Categories
மாநில செய்திகள்

எல்கேஜி ,யுகேஜி வகுப்புகள் மூடல்…… அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. அங்கன்வாடிகளில் நடைபெறும் மேம்படுத்தப்படும் என்றும் எல்கேஜி, யுகேஜி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: “தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

2,3,4ம் ஆண்டு Engineering மாணவர்களுக்கு…. AICTE அதிரடி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அதனால் நேரடி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் டிசம்பர் மாதம் முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் தேர்வு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் 2,3,4 ஆம் […]

Categories
உலக செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு இனி தனித்தனி நாட்கள்…. தலீபான்களின் புதிய அறிவிப்பால் பரபரப்பு….!!!!!!

காபூல் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி நாட்கள் ஒதுக்கீடு செய்ய போவதாக தலீபான்கள் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின் கெடுபிடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.அந்த வகையில்  பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகள் சேர்ந்து படிப்பதை தடுக்கும் வகையில், மாணவிகள் காலை நேரத்திலும், மாணவர்கள் பிற்பகல் நேரத்திலும் வர வேண்டும் என உத்தரவிட்டு இருக்கின்றனர். இந்தநிலையில் இருபாலர் சேர்ந்து படிக்கும் முறையில் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதுபற்றி உயர்கல்வி அமைச்சக செய்தி தொடர்பாளர் அகமது தாகி […]

Categories
மாநில செய்திகள்

ஐஐடி கணித வகுப்பு அறிமுகம்… பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

தேசிய உயர் கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியின் வர்த்தக அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நவீன முறையில் கணிதம் கற்று தரும் வீடியோ வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. முழுவதும் ஆன்-லைன் வழியில் வீடியோவாக நடத்தப்படும். இந்த வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. மேலும் இந்த வகுப்பில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோவாக பாடங்கள் ஒளிபரப்பப்படுகிறது. பாடங்கள் தொடர்பான ஆன்லைன் வழியாக கணித செய்முறை பயிற்சி வழங்கப்படும் மொத்தம் நான்கு நிலைகளாக வகுப்பு நடைபெறுகிறது. ஐந்தாம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

குரூப் 2, குரூப் 2A முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்… 19ஆம் தேதி முதல் ஆரம்பம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வருகிற 19 தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 19ம் தேதி தொடங்குகிறது. இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மட்டும் இருந்தால் போதும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்?….. உண்மை நிலவரம் என்ன?…. கல்வித்துறை விளக்கம்…..!!!!!

தமிழகத்தில் 2018 ஆம் வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு சாமானிய மக்களுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. அந்த வகையில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரக்கூடிய அங்கன்வாடிகூடங்களில் LKG, UKG குழந்தைகளுக்கு வகுப்புகளை தொடங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடிகளில் கல்வி பெற்ற 52,933 குழந்தைகளுக்கும், LKG, UKG வகுப்புகளை சோதனை மேற்கொண்டு ஆரம்பிக்க அரசாணை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2019-2020 கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு வகுப்புகளும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் LKG வகுப்புகள் மூடல்?…. பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள், கிரீச்கள், அங்கன்வாடி, பால்வாடி உள்ளிட்ட குழந்தைகளுக்கான வகுப்புகள் கடந்த 16 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்த வகுப்புகள் கடந்த 2 வருடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு வகுப்பறைக்குள் அனுமதி இல்லை…. தமிழகத்தில் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

MBBS முதலாமாண்டு வகுப்புகள் பிப்ரவரி 14 முதல் தொடங்குவதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 7.5% இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு வகுப்புகளை நடத்த வேண்டும். ஆள்மாறாட்டத்தை தவிர்க்க மாணவர்களின் கைரேகைகளை கண்டிப்பாக பெற வேண்டும். மார்ச் 31-ஆம் தேதிக்குள் கைரேகைகளை வழங்காத மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிரடியாக அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

விடுமுறையில், வகுப்புகள் நடத்தினால்…. பள்ளிகள் இயக்ககம் கடும் எச்சரிக்கை…. குஷியில் மாணவர்கள்….!!!

பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பை மீறி விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் விடப்படும் அரையாண்டு விடுமுறை இருக்காது என்று பேசப்பட்ட நிலையில், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறை உண்டு என்று கூறி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கல்வித் துறை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் UKG & LKG வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு”….? அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை….!!!!

தமிழகத்தில் அங்கன்வாடி பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு வரும் நிலையில் யுகேஜி மற்றும் எல்கேஜி வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.நவ.1ம் தேதி முதல் 1 லிருந்து  எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

‘அடடே! இங்கயாப்பா ஆன்லைன் வகுப்பு’…. ஆர்வமுடன் கவனித்த மாணவர்கள்….!!

விண்ணில் உள்ள ஆராய்ச்சி மையத்திலிருந்து மாணவர்களுக்கு நேரலை பாட வகுப்புகள் நடத்தப்பட்டத விண்ணில் சொந்தமாக ஆராய்ச்சி மையம் ஒன்றை சீனா கட்டி வருகிறது. அதற்கு Tianhe என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக Zhai Zhigang, Wang Yaping, Ye Guangfu ஆகிய மூன்று  வீரர்கள் ஆராய்ச்சி மையத்திலேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் ஆராய்ச்சி மையத்தில் இருந்து சீன மாணவர்களுக்கு நேரலை பாட வகுப்புகளை எடுத்துள்ளனர்.  மேலும் அவர்கள் மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்தில் 3 நாட்கள் வகுப்பு…. 3 நாட்கள் விடுமுறை…. மாணவர்களுக்கு செம சூப்பர்…!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததையடுத்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ, மாணவர்களுக்கான வகுப்புகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆன்லைன் வகுப்புகள் மூன்று நாட்களுக்கும், ஆப்லைன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்…. வெளியான புது ரூல்ஸ்…!!!

இந்தியாவில் ஒமிக்ரான்  வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டது தொடர்ந்து இந்த நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக பள்ளிகளில் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, 1 முதல் 8 வகுப்புகளுக்கு சுழற்சிமுறையில் பள்ளிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்தப்படலாம். மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது கட்டாயம் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதிக வெப்பநிலை இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியைகள் உடனிருக்க வேண்டும்…. பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு…!!!

பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கோவையில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவை மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சிறப்பு வகுப்புகள் முடிந்த பின் மாலை 5.30 மணிக்கு மாணவர்கள் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு…. சுழற்சி முறையில் வகுப்பு…. தமிழக அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்தும் முடிவு எடுக்க  இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின்னர், தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கல்வியை எளிதில் அணுகக்கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதையடுத்து உடல் நலம் சரியில்லாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நேர்வழி இயக்கம் என்ற அறக்கட்டளை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும், கொரோனா தடுப்பூசியை முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும் என்றும், பள்ளிகளில் காணொளி காட்சி மூலமாக வகுப்புகள் நேரடியாக வழங்க வேண்டும் என்றும், […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளில் எந்தெந்த நாட்களில்…. யார் யாருக்கு வகுப்புகள் நடைபெறும்…? வெளியான தகவல்…!!!

தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் வாரத்தில் 6 நாட்களும் கல்லூரிகள் செயல்படும் என்றும், சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதுகலை, முதுநிலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள். , கலை, அறிவியல், பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு 6 நாட்களும் வகுப்புகளும், 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் நாளை முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் மீண்டும் வகுப்புகள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிஜ ஹீரோவாக மாறிய இயக்குனர் வெற்றிமாறன்… குவியும் பாராட்டு…!!

இயக்குனர் வெற்றிமாறன் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இலவச சினிமா பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குனர் வெற்றிமாறன் தனது முதல் படமான பொல்லாதவன் மூலம் தனது திறமையை நிரூபித்தார். இதை அடுத்து இரண்டாவது படமான ஆடுகளம் மூலம் தேசிய விருதினை பெற்று முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விசாரணை, வடசென்னை, தற்போது அசுரன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்… மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வகுப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது 90% பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்றும் நாளையும் பாடம் நடத்த கூடாது… ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இன்றும் நாளையும் பாடங்கள் எடுக்காமல் மாணவர்களுக்கு மனதிட ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… வாரத்தில் 6 நாட்கள் கட்டாயம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் நெருங்கிக் […]

Categories
மாநில செய்திகள்

ஐ ஜாலி ஜாலி… நிலமை சரியாகுற வரைக்கும்… நோ ஆன்லைன் கிளாஸ்..!!

புயலால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயலால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது என்று தமிழக பள்ளி, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அவகாசம் ….!!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வரும் திங்கட்கிழமை வரை தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கி உள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்துக்கொள்ள மாணவ மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணையதளங்கள் வருவதாகவும் எனவே ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசினுடைய பரிந்துரைகளின்படி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதா என கேள்வி எழுப்பினர். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து யோசிக்கவில்லை… அமைச்சர் செங்கோட்டையன்..!!

ஆன்லைன் வகுப்பு முறைகளை ஒழுங்குபடுத்த பள்ளிக்கல்வித்துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு பற்றிய மத்திய அரசின் கருத்துக்கள் வந்தவுடன் அதைப்பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கவில்லை எனவும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்லை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், 6 முதல் 9ம் என […]

Categories

Tech |