‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”ஜெய்பீம்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, சூர்யா தற்போது ”எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்திலும் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பின் […]
Tag: வக்கீல்
கர்நாடக மாநிலத்தில் நடுரோட்டில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு பி.டி.எம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் ஆனேக்கல் பகுதியில் உள்ள ஒரு நீதிமன்றத்திற்கு சென்று வாதாடி விட்டு இரவு 8 மணிக்கு தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆனேக்கல் பகுதியில் இவரது காரை வழிமறித்த சில மர்ம நபர்கள் ராஜசேகர் ரெட்டியை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை செய்ததற்கு பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 17ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவாக ஆஜராகியுள்ள வக்கீல்கள் இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு என வாதாடியுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படாமலிருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 17ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர […]
சார்நிலை கருவூலக அலுவலர்கள் முத்திரைத்தாளை அரசு இடமிருந்து கேட்டு பெற வேண்டுமென வக்கீல் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் கூடுதல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குக்கு தகுந்தவாறு முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் நீதிமன்ற முத்திரைத்தாள் தாராபுரம் சார்நிலை கருவூலகத்தில் பொதுமக்கள் கேட்டால் விற்பனை செய்வது இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சார்நிலை கருவூலகத்தில் கிடைக்கக்கூடிய […]
குளத்துக்குள் வக்கீல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து நெல்லை செல்லும் நான்கு வழிச்சாலை மகாதானபுரம் பகுதியில் நாடான்குளம் இருக்கின்றது. அந்த குளத்தில் ஒரு கார் மிதப்பதைக் கண்டு அப்பகுதியில் சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் குளத்துக்குள் மிகுந்த காரை காவல்துறையினர் மீட்டனர். அப்போது காருக்குள் அழுகிய நிலையில் வாலிபர் சடலமாக இருந்ததை […]
பிரபல பாடகர் கானா பாலா ஒரு வக்கீல் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக கானா பாடலுக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அந்த வகையில் தனது கானா பாடல்கள் மூலம் மக்களை மகிழ்வித்த கலைஞர் தான் கானா பாலா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, கல்லூரிப் […]
கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று பெண் வக்கில் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருத்துவபுரத்தில் வக்கீல் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும், முளகுமூடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனயடுத்து திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டார் அதிகமாக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பிரியதர்ஷினி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் […]
முன்னணி நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் வக்கீலாக நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது டிஜே ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் அவர்களது பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சூர்யா எந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது. அதன்படி நடிகர் சூர்யா […]
காஞ்சியில் மர்ம நபர்கள் வக்கீலை ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காரையில் வக்கீல் தொழிலை செய்து வரும் அழகரசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது நண்பருடன் அவரது கிராமத்திற்கு போகும் வழியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்கள் ஆட்டோவில் வந்து அழகரசனை பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர் இதனால் அவர் கத்திக் கூச்சலிட்டு சாலையில் ஓடியுள்ளார். ஆனால் விடாமல் துரத்திய மர்மநபர்கள் அழகரசனை […]