பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் புதிதாக குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கும் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வக்கீல்கள் கண்டன ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெரம்பலூர் காவல்துறையினர் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பெரம்பலூர் வக்கீல்கள் […]
Tag: வக்கீல்கள்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் புதியதாக மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தை திறக்கும் முடிவினை உயர்நீதிமன்றம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகுத்தார். சங்கத்தின் தலைவர் வள்ளுவன்நம்பி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் குன்னத்தில் புதிதாக […]
பெரம்பலூரில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவின்படி குன்னம் பகுதியில் வருகிற 24-ஆம் தேதி புதிதாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்க உத்தேசித்துள்ளது. அதனை கைவிடக்கோரி 9-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக வக்கீல்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து […]