Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த முடிவை கைவிட வேண்டும்..! நீதிமன்றத்தை புறக்கணித்து… வக்கீல்கள் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் கடந்த 22-ஆம் தேதி புதிதாக திறக்க இருந்த குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வருகின்ற 27-ஆம் தேதி திறக்கப்பட உள்ளதால் இந்த முடிவினை உயர்நீதிமன்றம் கைவிடக்கோரி வக்கீல்கள் சங்கத்தினர் பெரம்பலூர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கடந்த 16-ஆம் தேதி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்திலும், 19, 21-ம் தேதி […]

Categories

Tech |