நடிகர் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவான வக்கீல் சாப் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி ஆகியோர் நடிப்பில் வெளியாகி […]
Tag: வக்கீல் சாப்
நடிகர் பவன் கல்யாண் தன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இதனை தற்போது தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் நடிகர் பவன் கல்யாண் 2 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால் […]
நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தயாராகியுள்ள ‘வக்கீல் சாப்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது . ஹிந்தி திரையுலகில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பிங்க் . இந்த படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற டைட்டிலுடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இதையடுத்து இந்த படம் தெலுங்கில் தில் ராஜு மற்றும் போனி கபூர் தயாரிப்பில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் தயாராகி […]
நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தயாராகி வந்த ‘வக்கீல் சாப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது . ஹிந்தி திரையுலகில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பிங்க்’. இந்த படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற டைட்டிலுடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இதையடுத்து இந்த படம் தெலுங்கில் தில் ராஜு மற்றும் போனி கபூர் தயாரிப்பில் ‘வக்கீல் சாப்’ என்ற […]