ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் இருந்து வெளியேறினர்.. வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளார். கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார் ரோஹித் சர்மா. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை, அதேபோல வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் இடம்பெறவில்லை. […]
Tag: வங்கதேசம்
வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஒரு நாள் தொடரை 1:2 என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது இந்திய அணி.. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் […]
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 58 […]
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெறுவதற்கு 241 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும் ரவிச்சந்திரன் […]
வங்கதேசத்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை 1: 2 என்ற கணக்கில் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இருக்கும் ஜாஹுர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நேற்று காலை 9 மணி அளவில் தொடங்கி […]
கே.எல் ராகுல் கேட்சை விட்டதும் ரோஹித் சர்மா கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் […]
வங்கக் கடலில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் காலை 9.05 மணி அளவில் நிலநடுக்கமானது உணரப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக வங்காள விரிகுடாவின் தென் மேற்கு பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கடலில் நில நடுக்கம் உணரப்பட்ட அனைத்து பகுதிகளுமே இந்தியாவிற்கு மிக அருகே இருப்பவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதங்களில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக காணப்படுவதாக கூறப்படும் […]
சரியாக பேட்டிங் செய்யாததே தோல்விக்கு காரணம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 186 […]
இந்திய அணி தோல்விக்கு கே.எல் ராகுல் கேட்சை தவறவிட்டதே காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் […]
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்திய […]
இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டிசம்பரில் வங்கதேசம் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி முதல் கட்டமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டியில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2ஆவது […]
நியூசிலாந்து தொடருக்கான பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாடும் இந்தியா […]
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலக கோப்பையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் […]
வங்கதேச அணி பேட்டிங் செய்யும் போது கேப்டன் ஷகிப் அல் ஹசன் அவுட் ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய சூப்பர் 12 போட்டிகள் இன்றோடு முடிவடைந்து விட்டது. கடைசியாக 3 போட்டிகள் நடந்தது. இதில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து அரையிறுதிக்கு செல்லாமல் பரிதாபமாக வெளியேறியது.. பின்னர் […]
வங்கதேச அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது. இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்ததால் தென் ஆப்பிரிக்க […]
சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்கதேச அணி. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது. இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் […]
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி கையில் பந்தே இல்லாமல் வீசுவது போல பாவனை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் நேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி விராட் கோலி, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 184 ரன்கள் குவித்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் […]
கோலியின் திறமை குறித்து தனக்கு ஒருபோதும் சந்தேகம் இல்லை என்றும், கே.எல் ராகுல் விளையாடிய விதம் பிடித்திருந்ததாகவும் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணியின் விராட் கோலி, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் […]
இந்திய அணியில் டெத் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசியது குறித்து ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் நான்காவது சூப்பர் 12 ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக பரபரப்பான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூலம், மென் இன் ப்ளூ குரூப் 2 இன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெறுகிறது. முதலில் ஆடிய இந்திய […]
சமீபத்திய ஐசிசி தரவரிசையின்படி, இந்திய அணிவீரர் சூர்யகுமார் யாதவ், டி20 போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பேட்டர் ஆனார். ஆஸ்திரேலியாவில் தற்போது ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது என்று சொல்லலாம். இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் துருப்பு சீட்டாக இருக்கிறார். கடந்த சில […]
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் […]
வங்கதேசத்துக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.. இந்நிலையில் இன்று […]
இந்தியா – வங்கதேசம் மோதும் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு […]
வங்கதேசத்துக்கு இந்திய அணி 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.. இந்நிலையில் இன்று […]
வங்கதேசத்துக்கு இந்திய அணி 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.. இந்நிலையில் இன்று […]
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.. […]
டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் […]
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.. சூப்பர் 12 குரூப் 2 அட்டவணையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் நம்பிக்கையில் இந்தியா இன்று (நவம்பர் 2) அடிலெய்டு ஓவலில் 35வது ஆட்டத்தில் இந்திய நேரப்படி மதியம் 01:30 மணிக்கு வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தியா தனது சமீபத்திய போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது, இது அவர்களுக்கு முதலிடத்தை இழந்தது மற்றும் அடுத்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய அழுத்தத்தின் கீழ் […]
வங்கதேச அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி. டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் காலை 8:30 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டெம்பா பவுமா மற்றும் குயிண்டன் டி காக் இருவரும் களமிறங்கினர்.. […]
வங்கதேச அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் காலை 8:30 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டெம்பா […]
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிட்ரங் புயலாக வலுவடைந்ததையடுத்து வங்காளதேசத்தில் நேற்று கரையை கடந்துள்ளது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களுக்கும், 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்தார். இன்னும் தேவைப்பட்டால் கல்வி நிறுவனங்கள் தங்கும் இடமாக பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் பாதிக்கப்படும் […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நேரா பதேகி. இவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசு பொருட்களை வாங்கியவர். மொரோக்கோ மற்றும் கனடா வம்சா வழியைச் சேர்ந்த நேரா கடந்த 2014-ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் வங்காள தேசத்தில் பெண்கள் லீடர்ஷிப் கார்ப்பரேஷன் என்ற அமைப்பு நடிகை நேராவின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் திடீரென அந்நாட்டு அரசு நேராவின் நடன நிகழ்ச்சிக்கு தடை […]
வங்கதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தரையில் உட்கார்ந்து கொண்டு ஒரே நிமிடத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்திருக்கிறார். வங்காள தேசத்தின் தாக்குர்காவன் பகுதியில் வசிக்கும் ரசெல் இஸ்லாம் என்ற இளைஞர் தன் சிறு வயது முதலே ஸ்கிப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அப்போதிலிருந்து அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார். எனவே ஸ்கிப்பிங்கில் பல சாதனைகள் படைத்தவ அவர் தற்போது தரையில் அமர்ந்து கொண்டு வெகு வேகமாக ஒரு நிமிடத்திற்குள் […]
வங்கதேச படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் பிரசித்தி பெற்ற போதேஸ்வரி கோவிலுக்கு ஹிந்து பக்தர்களே ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 68 பேர் பலியாகி உள்ளனர். இது பற்றி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேசியபோது கொரோட்டா நதியில் ஞாயிற்றுக்கிழமை படகு விபத்து ஏற்பட்ட பகுதியில் நடைபெற்ற மீட்பு பணிகளில் மேலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]
ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷை வீழ்த்திய பின்னர் சமிகா கருணரத்னேவின் நாகின் நடனம் வைரலாகி வருகிறது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஆசிய கோப்பையின் குரூப் பி போட்டியில், தசுன் ஷனகவின் இலங்கை அணி, வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. 184 ரன்களை துரத்திய இலங்கை, கடைசி ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைஎட்டியது. இதன் விளைவாக, வங்கதேசம் போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த போட்டியில் பெரும்பாலும் வங்கதேச அணியின் கையே மேலோங்கி இருந்தது., […]
ஆசியக்கோப்பை 5ஆவது போட்டியில் வங்கதேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி 15 ஆவது ஆசிக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பிபிரிவில் இன்று 5ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானக பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆட களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் […]
ஆசியக்கோப்பை 3ஆவது லீக் போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் நேற்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3ஆவது லீக் போட்டியில் […]
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் இழந்து 127 ரன்கள் எடுத்தது. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3ஆவது லீக் போட்டியில் […]
வங்கதேச பிரதமரான ஷேக் ஹசீனா, ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் நாட்டிற்கு மீண்டும் செல்ல ஐ.நா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். மியான்மர் நாட்டில் கடந்த 2017 ஆம் வருடத்தில் ரோஹிங்கியா மக்களை எதிர்த்து ராணுவ அடக்குமுறை நடந்தது. இதனால், சுமார் 7,40,000 மக்கள் அந்நாட்டிலிருந்து வங்கதேசத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர். வங்கதேசத்தில் சுமார் 2 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள், மிருகங்கள் போன்று தாங்கள் வாழ்ந்து வருவதாகவும், தங்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது […]
வங்கதேச அரசாங்கம், அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருப்பதை தொடர்ந்து இந்தியாவில் அரிசி விலை 10% உயர்ந்திருக்கிறது. வங்கதேச அரசாங்கம் பாசுமதி வகை இல்லாத அரிசியை கடந்த 22ம் தேதியில் இருந்து இறக்குமதி செய்துகொள்ள அனுமதி வழங்கியது. பொதுவாக செப்டம்பர் மாதத்தில் தான் வங்கதேசத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படும். ஆனால், மழை வெள்ளம் காரணமாக உள்நாட்டு உற்பத்தி அங்கு குறைந்து விட்டது. எனவே, முன்பாகவே அரசி இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, வங்கதேசத்திற்கு அருகில் இருக்கும் மேற்குவங்கத்தில் அரிசி […]
வங்கதேசத்தை சேர்ந்த 22 வயதான இளம்பெண் கிருஷ்ணா மந்தல். இவர் இந்தியாவை சேர்ந்த அபிக் மந்தல் என்பவரை முகநூல் மூலமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் கிருஷ்ணா மந்தல் இந்தியா வருவதற்காக பாஸ்போர்ட் இல்லை. இருப்பினும் தனது காதலனை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அது என்னவென்றால் தனது காதலனை மணப்பதற்காக சட்டவிரோதமாக எல்லையைத் தாண்ட முடிவு செய்த அவர் முதலில் சுந்தரவனகாட்டை […]
வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிலிருந்து ரம்ஜான் பண்டிகைக்காக மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எந்த பண்டிகைகளும் சரியாக கொண்டாட முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைய தொடங்கியிருக்கிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்காளதேசத்தில் தலைநகரான டாக்காவில் வேலை செய்யும் வெளியூரை சேர்ந்த பணியாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக சமீப நாட்களாக டாக்கா நகரிலிருந்து செல்லக்கூடிய ரயில்களில் அதிக மக்கள் […]
அமெரிக்காவின் வெளியுறவுத் துறையின் மனித உரிமைகள் அறிக்கைக்கு வங்கதேசம் கடும் மறுப்பு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் அறிக்கையில் வலுக்கட்டாயமாக மாயமாதல், சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்யப்படுவது, கருத்து சுதந்திரம், தேர்தல் வழிமுறைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை உண்மைக்கு மாறாக உள்ளது என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வங்கதேசத்தில் இருக்கும் மனிதநேய உரிமைகளின் எதார்த்தம் அந்த அறிக்கையில் இல்லை. பாரபட்சமான அறிக்கையாக இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் […]
பிரபல நடிகை பாலத்திற்கு அடியில் சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. வங்கதேசத்தை சேர்ந்த ரைமா இஸ்லாம் ஷிமு என்ற பிரபல நடிகை, சில தினங்களுக்கு முன் திடீரென்று காணாமல் போனார். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது தலைநகர் டாக்காவில் இருக்கும் ஹஸ்ரத்பூர் பாலத்திற்கு அருகில், கிடந்த இப்படி சாக்குமூட்டையில் ரைமாவின் சடலம் கண்டறியப்பட்டது. அவரின் உடலில் பல காயங்கள் இருந்தது. காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி […]
வங்கதேசத்தில் இருக்கும் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் கொடூர தீவிபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளது. வங்காளதேசம் மற்றும் மியான்மரின் எல்லைப் பகுதியில் ரோஹிங்கியா என்னும் அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு 9 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்நிலையில், காஸ்பஜார் என்ற முகாமில் நேற்று கொடூர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அதிக நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்தினர். எனினும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் முழுவதுமாக சேதமடைந்தது. நல்லவேளையாக […]
வங்கதேசத்தில் ஆற்றின் நடுவில் பயணித்த படகு திடீரென்று தீப்பற்றி எரிந்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆக அதிகரித்திருக்கிறது. வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிலிருந்து மூன்று அடுக்கு உடைய படகு, பர்குனாவிற்கு புறப்பட்டிருக்கிறது. அப்போது Jhalakathi என்ற நகருக்கு அருகில், ஆற்றின் நடுவில் சென்றுக்கொண்டிருந்த படகில், திடீரென்று தீப்பற்றி எரிந்தது. எனவே, பயணிகள் தங்களை காத்துக்கொள்ள ஆற்றில் குதித்தனர். அந்த படகில் சுமார் 500 பேர் பயணித்த நிலையில், 32 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் […]
மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வங்கதேச பிரதமரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்க்லா இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். அவர் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து இருநாடுகளுக்கு இடையேயான 50 ஆண்டுகால நட்பிற்கு பிரதமர் மோடியின் சார்பாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அந்நாட்டின் 50வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் […]
வங்காளதேசத்தில் 6 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வங்காள தேசத்தில் உள்ள டாக்காவின் சவர் பகுதியில் ஆறு மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 54 பேர் கோர்ட்டுக்கு வந்து நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சியங்களின் அடிப்படையில் டாக்கா 2 வது கூடுதல் சென்சஸ் கோர்ட் விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை முடிவு பெற்ற நிலையில் நேற்று நீதிபதி இஸ்மத் […]
வங்கதேசத்தில் ரிக்டரில் 6.3 ஆக பதிவாகிய அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சிட்டகாங் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரிக்டரில் 6.3 ஆக பதிவாகிய அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 175 கிலோமீட்டர் தொலைவில் உருவாகியுள்ளது.
இந்துக்கள் மீதான வன்முறை தாக்குதல் வங்காளதேசத்தில் அதிகரித்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காளதேசத்தில் இந்து மதத்தினர் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட மதம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறி நவராத்திரியை முன்னிட்டு குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பந்தல்கள் மீது தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இந்து கோவில்கள் மர்ம நபர்கள் சிலரால் சூறையாடப்பட்டது. இதன் காரணமாக […]