வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டில் மதத்தை கொண்டு வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது துர்கா பூஜா நிகழ்ச்சியின் போது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 22 பேர் காயமடைந்ததாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானதோடு 66 வீடுகள் சேதப்படுத்தபட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மத ரீதியாக […]
Tag: வங்கதேசம்
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா துர்க்கை பூஜை பந்தல்களிலும், கோவில்களிலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். நவராத்திரியை முன்னிட்டு வங்கதேசத்தில் அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் துர்க்கையின் சிலை வைத்தும், கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் குமிலா மற்றும் வேறு சில இடங்களில் சமூக ஊடகங்களில் வெளிவந்த வதந்தியை நம்பி இந்துக்கள் மீது திடீர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் […]
வங்கதேசத்தின் விமானி, விமானம் நடுவானில் பயணித்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வங்காளதேச விமான நிறுவனமானது, கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த விமான சேவைகளை சமீபத்தில் தான் தொடங்கியிருக்கிறது. எனவே, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, வங்கதேசத்தின் பிமன் பங்களாதேஷ் விமான நிறுவனத்தின் ஒரு விமானத்தில், 124 பயணிகள், ஓமன் மஸ்கட்டிலிருந்து, தலைநகர் டாக்காவிற்கு பயணித்துள்ளனர். அப்போது, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் அருகில் விமானம் சென்றபோது திடீரென்று விமானி நவுசாத் அதுல்க்கு மாரடைப்பு […]
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவையை வங்கதேச விமான நிறுவனம் சமீபத்தில் தொடங்கியது. கடந்த 27ம் தேதி வங்கதேசத்தின் விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ராய்ப்பூர் அருகே பறந்து கொண்டிருந்த போது திடீரென்று விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டு, அங்கிருந்து விமானி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடைய பெயர் நவ்ஷாத் அதுல். இந்நிலையில் […]
வங்கதேசத்தை சேர்ந்த விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இந்திய விமான எல்லைக்குள் வரும் பொழுது திடீரென்று விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கொல்கத்தா கட்டுப்பாட்டு நிலையம் அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் படி கேட்டுக் கொண்டது. நாக்பூர் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது. […]
இந்தியா-வங்கதேசம் இடையே 56 ஆண்டுகளாக மூடப்பட்ட வழித்தடத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர். பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக போக்குவரத்து சேவைகளும், ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தி […]
56 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட ரயில் சேவைகளை இரு நாட்டு பிரதமர்களும் காணொலி வாயிலாக துவக்கி வைத்தனர். இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே ஐந்து முக்கியமான ரயில் வழித்தடங்கள் உள்ளது. அதில் ஹல்டிபாரி-சிலாஹடி வழித்தடமும் ஒன்று. இந்த வழித்தடமானது கொல்கத்தா- சிலிகுரி இடையிலான அகல பாதையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இதனை அடுத்து வங்கப்பிரிவினைக்கு பிறகும் ரயில் சேவை இயக்கப்பட்டது. இதன் பின்பு 1956ல் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் காரணமாக ரயில் சேவையானது […]
உலகில் மிக குள்ளமான பசு ஒன்று வங்கதேசத்தில் உள்ளது. இந்த பசு உலக சாதனையை படைத்துள்ளது. சமீபகாலமாக ஒரு வெள்ளை பசுவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த அனைவரும் இது போட்டோஷாப்பை செய்யப்பட்டது என்று கூறினார். ஆனால் இது உண்மையான பசுதான். வங்கதேச தலைநகர் தாக்கா பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அக்ரோ ஃபார்ம் என்ற மாட்டுப் பண்ணையில் இந்த பசு உள்ளது. இந்த பண்ணையில் உள்ள […]
வங்கதேசத்தில் இஸ்லாமிய மதகுரு முகநூலில் ஹாஹா எமோஜியை குறிப்பிடுபவர்களுக்கு எதிராக ஃபத்வா வழங்கவும் என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. முகநூல் பக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் லைக் மற்றும் கமெண்ட் என்ற இரண்டு மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது கோபம், சோகம், சிரிப்பு, போன்றவற்றை வெளிப்படுத்தும் எமோஜிகள் இருக்கிறது. இதில் சிரிப்பதை குறிக்கும் எமோஜி பல சமயங்களில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது. இந்நிலையில் வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய மதகுருவான அஹ்மதுல்லா, முகநூல் பக்கத்தை அதிகம் உபயோகிக்கிறார். மேலும் […]
இந்திய எல்லையில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் எல்லைகளை மூடும் உத்தரவை வங்கதேசம் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தோற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களின் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. இருப்பினும் சில மாநிலங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் வங்கதேசத்தில் கொரோனா […]
மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண்ணை கடத்தி வந்து இந்தியாவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆகி வந்தது. அது என்னவென்றால் ஒரு பெண்ணை ஐந்து இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யும் வீடியோ தான். இதையடுத்து அந்த சம்பவத்தில் உள்ளவர்கள் விவரம் பற்றி யாருக்கும் தெரியாத காரணத்தினால், அவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் […]
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]
வங்கதேசத்திலிருந்து சிறுமியை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று கடத்தல் மற்றும் சிறுவர்களை, தவறாக பயன்படுத்துதல் போன்ற குற்றங்களின் கீழ் Special Operation Team அதிகாரிகள், ஹரி ஃபுல் செய்க் (36) அவரின் மனைவி அஜ்மிரா கதுன்(32) மற்றும் ஏஜெண்ட் முதுர்ஷா ஷேக்(31) ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரி ஃபுல் மற்றும் அவரின் […]
வங்கதேசத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகு சரக்கு கப்பல் மீதி மோதியதில் விபத்துக்குள்ளாகி 25 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிற்கு அருகே இருக்கும் Shitalakshaya என்ற நதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் சுமார் 50க்கும் அதிகமான நபர்களுடன் சிறிய டபுள் டக்கர் படகு ஒன்று Narayanganj என்ற நகரிலிருந்து அருகில் உள்ள Munshiganj என்ற மாவட்டத்திற்கு 45 நிமிட பயணமாக புறப்பட்டு சென்ற சிறிது […]
வங்கதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டுக்கும் சுற்றுப்பயணம் செல்லாமல் இருந்தார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக வங்காளதேசத்திற்கு இரண்டு நாட்களுக்கு […]
ரோகிங்கியாஅகதிகள் முகாமில் எதிர்பாராமல் நடந்த தீ விபத்தால் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. வங்கதேச பகுதியில் ரோகிங்கியா அகதிகள் முகாமில் நேற்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகையால் அந்த முகாமில் இருந்த அகதிகளை மிகவிரைவாக வெளியேற்றினர். அதற்குள் தீ தீவிரமாக பரவியதால் முகாமில் உள்ள கூடாரங்களில் அகதிகள் சிலர் சிக்கிக்கொண்டு தவித்தனர். மேலும் இந்த தீ விபத்து இரவு வெகுநேரம் வரை நீடித்த பிறகும் ஆயிரக்கணக்கான கூடாரங்கள் தீக்கிரையாயின. இதனிடையில் தீயில் கருகிய கூடாரங்களில் […]
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை கொலை செய்ய முயன்ற 14 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி 2000த்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்து கொலை செய்வதற்காக பயங்கரவாதிகள் சுமார் 76 கிலோ எடைகொண்ட வெடி பொருளை பதுக்கி வைத்தனர் .தேர்தல் பிரச்சார கூட்டம் என்பதால் போலீஸ் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். அதன் பிறகு மேற்கொண்ட விசாரணையில் இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு […]
வங்கதேசத்தில் 5000 ரோஹிங்கியா இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வந்த அகதிகள் முகாமில் தீ விபத்தில் 3 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் காக்ஸ் பஜாரில் உள்ள உக்கியாவில் பலுகாலி ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று இந்த முகாமில் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பலர் மாயமானதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. Massive blaze in the #Rohingya #refugee camps Video: […]
வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் ஒருவர் ஆனந்த கண்ணீர் விட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வங்கதேச தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உலக மகளிர் தினத்தையொட்டி 3 நிமிட சிறப்பு செய்தி வாசிப்பு நிகழ்ச்சி வழங்கபட்டது. தாஷ்னுவா அனன் ஷிஷிர் (29) என்பவர் சுகாதாரத்தில் இளங்கலை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பதற்காக பல நிறுவனங்களில் முயற்சி எடுத்த பிறகு இறுதியாக “boishakhi “என்ற தொலைக்காட்சி அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. தனது […]
செய்தியை வாசித்து முடித்தவுடன் செய்தி வாசிப்பாளர் கதறியழுத சம்பவமும் ஒட்டுமொத்த அலுவலகத்தையும் நெகிழ வைத்துள்ளது. வங்காளதேசத்தில் செய்தி ஊடகத்தில் தாஷ்னுவா அனன் ஷிஷிர் என்ற திருநங்கை செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த திங்களன்று சர்வதேச அளவில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்பொழுது வங்கமொழி தொலைக்காட்சியில் போய்சாக்கி நியூஸ் சேனலில் தாஷ்னுவா காலையில் செய்தி வாசித்து அசத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆடிஷன் மூலம் தேர்வாகி பல பயிற்சிக்குப் பின்னர் சிறப்பான முறையில் செய்தி […]
ஒரு குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு பல தலைமுறைகளாக கைரேகை இல்லை என்பது வியப்படைய வைத்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் அடேர்மேக்டொப்பிலியா என்ற அரிய வகை மரபணு மாற்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அந்த குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு கைரேகையே இல்லையாம். தற்போது அந்த குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக இருப்பவர் அபு. இவர் மருத்துவ உதவிப் பணியாளராக வேலை செய்து வருகிறார். அவரின் தந்தை விவசாயி. அவருக்கும் ரேகை இல்லை என்பது […]
காதலுக்காக பாஸ்போர்ட் இல்லாமல் காதலி வங்கதேசத்தில் நுழைந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க தேசத்தை சேர்ந்த 28 வயதான ஷாஷிக்சேக்கும், வங்கதேச நாட்டைச் சேர்ந்த 22 வயதான பாப்யாகோஸ் என்பவரும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து பாப்யாகோஸ் பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு நுழைந்துள்ளார். பின்னர் காதலர்கள் இருவரும் தமிழகம் வந்து கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் பதிவு திருமணம் […]
வங்காளதேசத்திற்கு 10 சிறப்பு ரயில் என்ஜின்களை இந்தியா வழங்கியுள்ளது. வங்காளதேசத்திற்கு ரயில் என்ஜின்கள் வழங்குவது பற்றி இந்தியன் ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வங்காளதேசத்தில் செயல்பட்டு வரும் ரயில் என்ஜின்களில் 72 விழுக்காடு ஆயுள் காலம் முடிந்த நிலையிலும் இயக்கப்பட்டு வருவதால், சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் என்ஜின் கொள்முதல் செய்வதற்காக வங்கதேசம் இந்தியாவை நாடியது. இதனைத் தொடர்ந்து இந்தியா இன்று காணொலிக் காட்சி மூலமாக 10 டீசல் என்ஜின்களை வங்கதேசத்திற்கு வழங்கக் கூடிய […]
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகியுள்ளனர். வங்கதேசத்தின் தென்மேற்கு டாக்காவில் புரிகங்கா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது, படகில் சுமார் 50 பயணிகள் இருந்தனர் என்று தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.. பலியானவர்களில் 6 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் அடங்குவர் என்றும், சிலர் பத்திரமாக கரைக்கு நீந்தி வந்தபோதும் பலரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி […]
உச்ச உயர் தீவிர ஆம்பன் புயல் மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று மாலை கரையை கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று நண்பகல் முதல் மாலை வரை கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக ஒடிசாவின் வடக்கு கடற்கரை, மேற்கு வங்கம் சுந்தரபேன் தீவுகளில் பலத்த காற்று வீடும் என கூறப்பட்டுள்ளது. கரையை கடக்கும் போது மணிக்கு 155 – […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரதமர் மோடி சுற்றுப்பயணமாக செல்லவிருந்த வங்கதேச பயணம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது..! வங்காள தேசத்தின் நடைபெறவிருக்கும் முன்னாள் அதிபர் ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் வருகிற 17ம் தேதி டாக்கா செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் வங்கதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.அங்கு 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரதமரின் பாதுகாப்பு […]