Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போலி ஆவணங்களுடன்…. அங்குதான் தங்கி இருப்பாங்க…. புலனாய்வுப் பிரிவினரின் சோதனை….!!

தங்கும் விடுதிகளில் மத்திய புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போலி ஆவணங்களுடன் வங்காளதேசத்தில் தங்கியிருப்பதாக புகார்கள் வந்தது. அதேபோன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் மேல்விஷாரம் போன்ற பகுதிகளில் முறைகேடாக தங்கியபின் தோல் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக தங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் பெறப்பட்டது. இதனையடுத்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அதிகமான வங்காளதேசத்தினர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். எனவே போலி ஆவணங்களுடன் வங்கதேசத்தினர் யாராவது வேலூரில் தங்கி இருக்கிறார்களா என […]

Categories

Tech |