Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN முதல் டெஸ்ட் :நியூசிலாந்தை வீழ்த்தி ….வரலாறு படைத்தது வங்காளதேசம்….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரானமுதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற  வங்காளதேசம் அணி வரலாறு சாதனை படைத்தது. நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்று வந்தது. இதில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 328 ரன்கள் குவித்தது. இதன்பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து        4-வது […]

Categories

Tech |