Categories
கிரிக்கெட் விளையாட்டு

AGF VS BAN முதல் டி20 போட்டி :ஆப்கானை வீழ்த்தியது வங்காளதேசம் …. 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி தாக்கவில் இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 60 ரன்கள் குவித்தார்.ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபருக்கி, அஸ்மதுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.இதையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BAN VS AFG: ஆப்கானை வீழ்த்தியது வங்காளதேசம் ….! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு  215 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா ஸத்ரான் 67 ரன்கள் குவித்தார்.இதன்பிறகு களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்கத்திலேயே விக்கெட் இழந்து தடுமாறியது. இதனால் 45 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்து வங்காளதேச அணி தடுமாறியது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த […]

Categories

Tech |