Categories
கிரிக்கெட் விளையாட்டு

BAN vs AFG : ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ….!!!

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3  ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் 8 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு  உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி 8 வீரர்கள் உட்பட உதவியாளர்கள் 3 பேருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அணியில் உள்ள  மற்ற வீரர்கள் சில்ஹெட்டில் பயிற்சியைத் தொடங்கி உள்ளனர்.

Categories

Tech |