Categories
கிரிக்கெட் விளையாட்டு

BAN VS SL :முதல் ஒருநாள் போட்டியில்…இலங்கை அணியை வீழ்த்தி …வங்காளதேச அணி அபார வெற்றி…!!!

இலங்கைக்கு எதிரான  முதல் ஒருநாள் போட்டியில், வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் -இலங்கை அணிகளுக்கிடையேயான, முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததால், இலங்கை பவுலிங்கில் களமிறங்கியது. எனவே  பேட்டிங்கில்  களமிறங்கிய வங்காளதேச அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது. குறிப்பாக வங்காளதேச அணியில் முஷ்பிகுர் ரஹிம் 84 ரன்களும், மஹமதுல்லா 54 ரன்கள் மற்றும் தமிம் […]

Categories

Tech |