ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வங்காளதேச அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20 விளையாடி வருகிறது . இதில் முதல் 2 போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான 3-வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேச […]
Tag: வங்காளதேசம் வெற்றி
இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையே நடந்த ,2 வது ஒருநாள் தொடரில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 வது ஒருநாள் போட்டி, டாக்காவில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி, 48.1 ஓவர்களில் 246 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பராக முஷ்பிகுர் ரஹிம், 10 பவுண்டரிகளை அடித்து விளாசி , 125 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய இலங்கை […]
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் -இலங்கை அணிகளுக்கிடையேயான, முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததால், இலங்கை பவுலிங்கில் களமிறங்கியது. எனவே பேட்டிங்கில் களமிறங்கிய வங்காளதேச அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது. குறிப்பாக வங்காளதேச அணியில் முஷ்பிகுர் ரஹிம் 84 ரன்களும், மஹமதுல்லா 54 ரன்கள் மற்றும் தமிம் […]