Categories
கிரிக்கெட் விளையாட்டு

AGF VS BAN முதல் டி20 போட்டி :ஆப்கானை வீழ்த்தியது வங்காளதேசம் …. 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி தாக்கவில் இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 60 ரன்கள் குவித்தார்.ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபருக்கி, அஸ்மதுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.இதையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BAN VS AFG: ஆப்கானை வீழ்த்தியது வங்காளதேசம் ….! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு  215 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா ஸத்ரான் 67 ரன்கள் குவித்தார்.இதன்பிறகு களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்கத்திலேயே விக்கெட் இழந்து தடுமாறியது. இதனால் 45 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்து வங்காளதேச அணி தடுமாறியது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

U19 ஆசிய கோப்பை தொடர் :69 ரன்னில் சுருண்டது குவைத்….! வங்காளதேச அணி அபார வெற்றி ….!!!

அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குவைத் அணிக்கெதிரான ஆட்டத்தில் 222 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம் – குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup: 97 ரன்னில் சுருண்டது பப்புவா நியூ கினியா ….! அசால்ட்டாக வென்ற வங்காளதேசம் ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. 7-வது டி20 உலக கோப்பை தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் ‘பி ‘பிரிவில் இன்று மாலை நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம் – பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup : ஓமனை வீழ்த்தியது வங்காளதேசம் ….! 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் ஓமன் அணிக்கெதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி 26 ரன்கள் வித்தியாசத்தில்  அபார வெற்றி பெற்றது. 7-வது டி20 உலகக் கோப்பை தொடரில் நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் வங்காளதேசம் – ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக நைம் 64 ரன்கள் குவித்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN : நியூசிலாந்தை வீழ்த்தியது வங்காளதேசம் …. தொடரை வென்று சாதனை ….!!!

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி டி 20 தொடரை வென்றது . நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் அதிகபட்சமாக வில் யங் 46 ரன்கள் குவித்தார் .வங்காளதேச அணி சார்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN 2-வது டி20 : 4 ரன்கள் வித்தியாசத்தில் …. வங்காளதேச அணி திரில் வெற்றி…!!!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி திரில் வெற்றி பெற்றது . நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று டாக்காவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான முகமது நசீம் 39 ரன்னும் , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN முதல் டி20 போட்டி : நியூசிலாந்தை துவம்சம் செய்து …. சாதனை படைத்த வங்காளதேசம் ….!!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி தொடக்கத்தில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 9 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS BAN : ஆஸ்திரேலியாவை பந்தாடிய வங்காளதேசம்…! டி20 தொடரை கைப்பற்றியது ….!!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி தொடரை கைப்பற்றியது. வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த  4 போட்டிகளில் வங்காளதேசம் மூன்றிலும் , ஆஸ்திரேலியா ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டி20 நேற்று டாக்காவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS BAN : 2-வது டி20 போட்டியில் …. ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது வங்காளதேசம் ….!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றுள்ளது . ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 45 ரன்கள் எடுத்தார் .வங்காளதேச அணி சார்பில் முஸ்தபிசுர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BAN VS AUS : நசும் அகமது அசத்தல் பந்துவீச்சு …. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது வங்காளதேசம் ….!!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில்  வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை  தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் […]

Categories

Tech |