Categories
உலக செய்திகள்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா…. விரைவில் இந்தியாவிற்கு வருகை….!!

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியா வருகின்றார். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக  செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியா வருகின்றார். அவர் 5- ஆம் தேதி முதல் 8- ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். 5-ந்தேதி அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகின்றார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், எல்லை பிரச்சினை ராணுவம் […]

Categories
உலக செய்திகள்

“கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிக்கு வாழ்த்து”….. எனக்குள்ள அதே உரிமை உங்களுக்கும் உள்ளது…. தகவல் தெரிவித்த வங்காளதேச பிரதமர்….!!

வங்காளதேசத்தில் இந்து மத கடவுள் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஷேக்ஹசினா பங்கேற்றார். இந்து மத கடவுளான கிருஷ்ணரின் பிறந்த நாளாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்து மதத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட வங்காளதேசத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வங்காளதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் நேற்று நிகழ்ச்சி நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற […]

Categories

Tech |