Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி தரவரிசை பட்டியலில்…..புதிய சாதனை படைத்த மெஹிதி ஹசன்…!!!

ஐசிசி-யின் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் வங்காளதேச சுழற்பந்து வீச்சாளரான மெஹிதி ஹசன் 2 வது இடத்தைப் பெற்றுள்ளார். இலங்கை- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.  வங்காளதேச  சுழற்பந்து வீச்சாளரான மெஹிதி ஹசன் முதல் போட்டியில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2 வது இன்னிங்சில் 28 ரன்களை விட்டுக் கொடுத்து 3 […]

Categories

Tech |