வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, உக்ரைன் நாட்டிலிருந்து தங்கள் மக்கள் வெளியேற உதவி செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 24-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டில் நுழைந்த மூன்றாம் நாளில் அங்கு மாட்டிக் கொண்ட இந்திய மக்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது. அதன் மூலமாக, இந்திய மக்களுடன் சேர்த்து வேறு நாட்டினரும் மீட்கப்பட்டனர். பிரதமர் […]
Tag: வங்காள தேசம்
வங்காள தேசத்தின் விடுதலை பொன்விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் விடுதலை பெற்ற ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி நடக்கவிருக்கும் விழாவில் கலந்துகொள்ள அம்மாநில முதல்வர் அப்துல் ஹமீதின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக வங்காளதேசம் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் வங்காளதேசம் சென்ற ஜனாதிபதிக்கு 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முப்படை வீரர்களின் மரியாதை […]
வங்கதேசத்தில் முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனை அவமதித்ததாக வீடியோவானது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற துர்கா பூஜையில் அடையாளம் தெரியாத முஸ்லிம் சிலர் இந்து கோயிலில் நுழைந்து அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் ராங்பூர் மாவட்டம் மஜிபாரா என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் முஸ்லிம்களை குறித்து அவதூறாக முகநூலில் கருத்து தெரிவித்ததன் காரணமாக அந்தப் பகுதிக்குள் நுழைந்த முஸ்லிம்கள் 20 வீடுகளுக்கு தீ […]
மியான்மரில் ரோஹிங்யா அகதிகளின் தலைவரை மர்ம நபர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் ரோஹிங்யா அகதிகளின் தலைவர் மொகிபுல்லா கொல்லப்பட்டுள்ளார். மொகிபுல்லா முதலில் ஆசிரியராக பணியாற்றினார். அதேசமயம் அகதிகளின் தலைவராகவும் சர்வதேச கூட்டங்களில் ரோஹிங்யா இஸ்லாமியர்களின் பிரதிநிதியாகவும் திகழ்ந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் முன்னாள் அதிபர் டிரம்ப் தலைமையில் மத சுதந்திரம் குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மொகிபுல்லா மியான்மரில் அவர்களுக்கு நேர்ந்த அநியாயங்கள் […]
வங்காளதேசத்தில், கொரோனா பரவலால் அடைக்கப்பட்ட பள்ளிகள் 543 நாட்கள் கழித்து இன்று தான் திறக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் 17ஆம் தேதியன்று பள்ளிகள் அடைக்கப்பட்டது. அதன்பின்பு, கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், ஒரு வருடம் கடந்த பின்பும் கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை. மேலும், நாட்டில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. எனவே, சுமார் 543 நாட்கள் கழித்து இன்று தான் பள்ளிகள் […]
உலகிலேயே குள்ளமான பசுவை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து சாரிகிராம் என்ற பகுதி 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் உலகிலேயே குள்ளமான பசு ஒன்று உள்ளது. அந்த பசுவிற்கு ராணி என பெயர் சூட்டியுள்ளனர். இந்தப் பசுவின் உயரம் மற்றும் எடையானது 50 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 26 கிலோகிராம் ஆகும். […]
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதால் வங்காள தேச எல்லையை மூட வெளியுறவுத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார் . இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவி வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. ஆகையால் மருத்துவமனைகள் அனைத்திலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து பயணம் செய்வதற்கான விமான போக்குவரத்து தடை விதித்துள்ளனர். மேலும் அதிகரித்துக்கொண்டே வரும் வைரஸ் அச்சுறுத்தலால் வங்காளதேசம் இந்தியாவுடனான எல்லையை மூட உத்தரவிட்டு […]
வங்காளதேசத்தில் உள்ள ஒரு மசூதியில் திடீரென ஏசி வெடித்து சிதறியதால் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வங்காளதேசத்தின் தலைநகரான டாக்கா அருகே இருக்கின்ற நாராயண்கஞ்ச் என்ற நகரில் மூன்று அடுக்கு மாடிகளை கொண்ட மசூதி ஒன்று அமைந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவே வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடந்தது. அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் அனைவரும் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மசூதியில் இருந்த ஏசி திடீரென வெடித்து சிதறியது. அதன் பின்னர் தொடர்ந்து ஐந்து […]