Categories
தேசிய செய்திகள்

BREAKING: வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு shocking…!!!!

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்த்தப்படுவதாக RBI சற்றுமுன் அறிவித்துள்ளது. ரெப்போ விகிதம் 5.9%ல் இருந்து 6.25%ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும், வாடிக்கையாளர் பெறும் கடன்களுக்கான EMI-யும் அதிகரிக்கப்படும். மேலும், வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டியை வங்கிகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

Categories
தேசிய செய்திகள்

Home loan வேணுமா ? …. அப்ப உடனே செல்லுங்க…. ஆஃபர்களை வாரி வழங்கும் SBI Bank…..!!!!!

பிரபல வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. நமது இந்தியாவில் உள்ள வங்கிகளிலேயே மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி ஆண்டுதோறும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சலுகைகள் வழங்குவது வழக்கம். அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட பண்டிகை கால சலுகை தற்போது வரை அமலில் உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், வாகன கடன், தொழில் கடன், பர்சனல் கடன் போன்ற கடன்களை பெற்று வருகின்றனர். இந்த சலுகை வருகின்ற ஜனவரி மாதம் […]

Categories
பல்சுவை

ஜனதன் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு… மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!!

ஜன்தன் திட்டங்கள் தொடர்பான பணம் அரசிடம் இருந்து நேரடியாக ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. இது பற்றி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பிரதம மந்திரி ஜந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலமாக இதுவரை 25 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் மோடியின் சார்பில் 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகளின் ஆன்லைன் தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கை மூட போறீங்களா…? அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க…!!!!!

பொதுவாக சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக செலவு செய்து விடாமல் அதில் ஒரு பகுதியை எதிர்கால தேவைகளுக்காக நாம் சேமித்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் பணத்தை சேமிப்பதற்கு வங்கிகளை நாடுகின்றோம். அதில் ஒரு சிலர் ஒரு சேமிப்பு கணக்கு மட்டுமே வைத்திருக்கின்றார்கள் மற்ற சிலர் பல்வேறு வகைகளில் சலுகையை பெறும் நோக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பல வங்கிகளின் கணக்கு வைத்திருக்கின்றார்கள். இன்று ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்பது மிக சிறந்த விஷயமாக கருதப்படுகிறது. ஏனென்றால் தற்போது ஒரு வங்கி […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்தில் வீட்டு கடனுக்கான வட்டி உயர்வு… எந்தெந்த வங்கிகளில் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!!

ஹெச்டிஎஃப்சி வங்கியானது வீட்டுக் கடன்களுக்கான ரீடைல் ப்ரைம் லெண்டிங் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தி உள்ளது. தற்போது வங்கியின் கடன் விகிதம் 17.95 சதவீதம் ஆகும் இது அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி ஆனது கடன் விகிதம் மற்றும் ரெப்போ கடன் விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை அதிகரித்திருக்கிறது. அக்டோபர் 1 2022 முதல் அமலுக்கு வந்திருக்கின்ற வட்டி விகிதம் இபி எல்ஆர்8.55% மற்றும் ஆர்எல்எல்ஆர் 8.15 […]

Categories
தேசிய செய்திகள்

தவறான Bank account-க்கு பணம் அனுப்பிவிட்டால்….. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

நாம் ஆன்லைன் வழியாக பண பரிமாற்றம் செய்யும் பொழுது தவறான வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த நேரிடலாம். சில சமயம் வங்கி மோசடியிலும் இதுபோன்று நடக்கலாம். இந்த சமயத்தில் நமக்கான தொகையை எப்படி திரும்ப பெறுவது என்பது குறித்து பார்க்கலாம். ரிசர்வ் வங்கியில் புதிய வழிகாட்டுதலின்படி உங்களுடைய பணத்தை 48 மணி நேரத்திற்குள் திருப்பி செலுத்துவது வங்கியின் பொறுப்பாகும். அப்படி வங்கி திரும்ப பெற உதவவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர் bankingombudsman.rbi.org.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

“37 வருடத்தில் வரலாறு காணாத வீழ்ச்சி”… கிரீன்பேக்குடன் ஒப்பிடும்போது பிரித்தானிய நாணயம் 20 %க்கு மேல் இழப்பு…!!!!!!

அமெரிக்காவின் டாலருக்கு எதிரான பிரத்தானியாவின் பவுண்டு மதிப்பு 37 வருடங்கள் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. பிரித்தானிய பிரதமர் லிஸ்ட்ரஸ் மற்றும் நாட்டின் chancellor குவாசி குவார்டெங் இணைந்து பிரித்தானியாவின் மிகப்பெரிய வரைகுறிப்பு திட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கின்றனர். இதற்கிடையே பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த திட்டமிடுவதில் இருந்து அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வருகிறது. மேலும் இங்கிலாந்து வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கதாகும். […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் இருந்தால் போதும்….. “இனி வங்கிக்கு நேரில் செல்ல வேண்டாம்”….. புதிய முறை அறிமுகம்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி whatsapp வங்கி சேவையை அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ இன் whatsapp சேவை தொடங்கப்பட்டதன் மூலமாக வங்கி வாடிக்கையாளர்கள் இனி whatsapp பயன்படுத்தி தங்களது கணக்கு இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் போன்ற பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்ளலாம். இனி வங்கி சேவைகளை பெற வங்கி தொடர்பான வேலைகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. எஸ்பிஐ whatsapp வங்கி சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் கணக்குகளை […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக் கடன் EMI குறைப்பது எப்படி…? 5 ஈஸியான வழிமுறைகள் இதோ…!!!!!!

அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுகின்றது. இந்திய ரிசர்வ் வங்கி திடீரென  விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து 4.40% உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகளுக்கு பின் எச்டிஎப்சி பேங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ போன்ற சில வங்கிகளில் கடன்கள் விலை உயர்ந்தது. இது வீட்டுக் கடன், வாகன கடன், மாதாந்திர தவணை மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் அத்தகைய சூழ்நிலையில் விலை உயர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

கீழே கிடப்பது உங்கள் பணமா…? ஒரு லட்சத்தை திருடி கைவரிசை காட்டிய கும்பல்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

சிதம்பரம் பொன்னம்பலம் நகரச் சேர்ந்த சண்முகம், கலராணி தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். சம்பவத்தன்று  இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள ஒரு வங்கிக்கு வந்துள்ளனர். அங்கு தங்களது நகையை அடகு வைத்துவிட்டு ஒரு லட்சத்தை பெற்றுள்ளனர். பணத்தை மோட்டார் சைக்கிளில் இருக்கைக்கு கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் உள்ளே வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ளனர். அப்போது சிதம்பரம் மேல வீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு தேவையான பொருட்களை சண்முகம் […]

Categories
உலக செய்திகள்

தர்மம் எடுக்கும் பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்…. லாட்டரியில் வென்ற தொகை…. வாழ்க்கையை மாற்றிய சம்பவம்…!!!

ஸ்பெயின் நாட்டில் வங்கிக்கு வெளியில் இருந்து தர்மம் கேட்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில்  1.3 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் புளோரிடோ மாகாணத்தில் இருக்கும் வங்கியின் முன்புறமும் அதற்கு அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் வாசலிலும் தர்மம் எடுத்து வரும் ஒரு பெண் புகையிலை கடை ஒன்றில் லாட்டரி டிக்கெட் ஒன்றே வாங்கி இருக்கிறார். பொழுதை கழிப்பதற்காக அடிக்கடி அந்த கடைக்கு சென்று அங்கு செல்பவர்களிடம் லாட்டரி சீட்டில் முதலீடு செய்வாராம். எனினும், இந்த […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே…..! உங்களுக்கு தெரியுமா?…. இதற்கு கூட லோன் கிடைக்கும்….!!!!

வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு மட்டுமல்லாமல் வீட்டை புதுப்பிக்கவும் வீட்டின் மாடலை மாற்றுவதற்கும் வங்கி கடன் வழங்குகிறது. இது பலருக்கும் தெரிவதில்லை. இதற்கு பெயர் தான் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன். ஏற்கனவே நீங்கள் வீட்டு கடனில் வாங்கிய வீட்டையும் புதுப்பிப்பதற்கு அல்லது புதிய தலங்கள், அறைகள் சேர்ப்பதற்கு கூட கூடுதல் கடன் பெறலாம். இது டாப் அப் லோன் என்று அழைக்கப்படுகிறது. பெருநகரங்களில் நீங்கள் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்களுக்கு 10 லட்சம் வரையில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மக்கள் போராட்டம்…. எதற்கு தெரியுமா?…. வன்முறையில் ஈடுபட்ட போலீஸ்..!!!

சீனா ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கில் வைப்புத் தொகையை திடீரென முடக்கி விட்டதாக கூறப்படுகிறது. அதாவது அங்குள்ள 4 வங்கிகள் மொத்த 5.8 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை முடக்கி விட்டதாகவும், இதனால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களின் பணத்தை திருப்பி தர வலியுறுத்தி தலைநகர் ஜெங்சோவில் உள்ள சீன மத்திய வங்கியின் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க வீட்டு கடன் வாங்க போறீங்களா?… அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

வீட்டுக்கடன் வாங்கும்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேங்கில் எவ்வளவு வட்டிவிகிதங்கள் போடப்படுகிறது என்பது தொடர்பாக தெளிவாக கேட்டறிந்து கொள்ளவேண்டும். அப்போது வட்டிவிகிதம் குறைவாக இருப்பின் உடனடியாக அந்த வங்கியில் கடன் வாங்கிவிடகூடாது. கடன் கொடுப்பதற்கு முன்னதாக இதர கட்டணங்கள் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இதையடுத்து கடனை பெற்றுக் கொண்டதும் ஒவ்வொரு மாதமும் நீங்கள் குறிப்பிட்ட தொகையை தவணையாக செலுத்த வேண்டும். அவ்வாறு தவணைத் தொகையை செலுத்தாவிட்டால் வங்கி உங்களுக்கு அபராதம் விதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இம்மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை….. தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இம்மாதம் அதிக விடுமுறை உள்ளதால் தனியார் மற்றும் பொது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலின் படி, ஜூலை மாதத்தில் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இதில், 7வார இறுதி விடுமுறைகள் Negotiable Instruments Actன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. மீதமுள்ளநாட்கள் அந்தந்த மாநிலங்களுக்கான விசேஷ நாள் விடுமுறை தினங்களாகும். ஜூலை 1: காங் (ரதஜாத்ரா)/ ரத யாத்திரை – புவனேஷ்வர் ஜூலை 3: முதல் ஞாயிறு ஜூலை 7: கர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

“சீனியர் சிட்டிசன்களுக்கு ரிஸ்க் இல்லாத மாத வருமானம்”… வெளியான சூப்பர் திட்டம்….!!!!!!!!

பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்ற சூழலில் பொதுமக்கள் பாதுகாப்பான ரிஸ்க் இல்லாத முதலீடுகளை தேடி செல்கிறார்கள். இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி எஸ்பிஐ ஆண்டு தொகை டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் நிலையான வருமானத்தை தொடர்ந்து பெற முடிகிறது. அதாவது முதலீட்டின் தொடக்கத்தில் ஒரு பெரிய தொகையை மொத்தமாக டெபாசிட் செய்து விடவேண்டும். மேலும் இந்த தொகையுடன் வட்டி சேர்த்து மாதம் தோறும் உங்களுக்கு தவணைத் தொகையை எஸ்பிஐ செலுத்துகிறது. இதன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்…. “35 பயனாளிகளுக்கு ரூ 1 கோடியே 95 லட்சம் கடனுதவி”…. வழங்கிய கலெக்டர்….!!!!

வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு ரூ ஒரு கோடியே 95 லட்சம் மதிப்பிலான கடன் உதவியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 75வது சுதந்திர தின நாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு அனைத்து தனியார்த்துறை, பொதுத்துறை வங்கிகள் சேர்ந்து வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சி 2021-22 ஆம் நிதி ஆண்டில் 2997 பயனாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“இனி இந்திய ரூபாய் நோட்டுகளில்”…. இவர்களின் படங்கள் அச்சிடப்படுமா…? வெளியான புது தகவல்…!!!!!!!!

இந்திய ரிசர்வ் வங்கி இனி புதிதாக அச்சிடப்பட உள்ள ரூபாய் நோட்டுக்களில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் போன்றோரின் படங்கள் பயன்படுத்துவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதுவரை இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய் தாள்களில் மகாத்மா காந்தி அவர்களின் படம்  இடம்பெற்றிருக்கின்றது. இந்த நிலையில் அரசு வங்கி மற்றும் செக்யூரிட்டி பிரின்டிங் அண்ட் மின்டிங்  கார்ப்பரேஷன் ஆப் இந்தியா போன்றவை ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் […]

Categories
தேசிய செய்திகள்

பாங்க் ஆஃப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களே…. ஒரு நாளைக்கு இவ்வளவு பணம் தான் அனுப்ப முடியும்…. முழு விவரம் இதோ…!!!!!!

நம் எல்லோரிடமும்  வங்கிக் கணக்கு இருக்கும். அதிலும் ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்போம். அந்த வங்கியில் வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை தொடர்பான சில கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் இருக்கின்றது. ஆனால் அது நிறைய பேருக்கு தெரிவதில்லை. அது தெரியாமல் அளவிற்கு அதிகமாக பணம் அனுப்புவது, ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பிரச்சினைகளை சந்திப்பார்கள். அதனால் வங்கி பரிவர்த்தனை தொடர்பான விதிமுறைகள் பற்றி முன்பே  தெரிந்து வைப்பது மிகவும் நல்லதாகும். பேங்க் ஆஃப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களின் யூபிஐ தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

உங்ககிட்ட எத்தனை பேங்க் அக்கவுண்ட் இருக்கு….? அதன் நன்மை, தீமை… முழு விபரம் இதோ…!!!!!!

தற்போது வங்கிக் கணக்குகளில் கணக்கு தொடங்கும் செயல் முறையானது தற்போது மிகவும் எளிமையாக இருக்கிறது. நீங்கள் விரும்பினால் வங்கிக்கு சென்று கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். இல்லையென்றால்  வீட்டிலேயே இந்த வேலையை ஆன்லைனில் முடித்துக்கொள்ளலாம். இதன் காரணமாகவே இப்போதெல்லாம் நிறைய பேர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்து இருக்கின்றார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் கணக்கு தொடங்குவது நன்மையா அல்லது தீமையா என்று குழப்பத்தில் பலபேர் இருக்கின்றனர். வீட்டுக்கடன், பிஎஃப் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

இனி யாராலும் தப்ப முடியாது….. தாறுமாறாக வட்டியை ஏத்தும் வங்கிகள்….. புலம்பும் மக்கள்….!!!!

பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி தங்களின் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா மற்றும் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தங்களது அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி பேங்க் ஆப் பரோடா வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 6.90 சதவீதமாக […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மாணவர்களுக்கு வங்கி கணக்கு திறக்க முடியுமா….? அதனால் என்ன பயன்….. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…..!!!!

வங்கியில் குழந்தைகளுக்கு என கணக்கை திறக்க முடியுமா? அப்படி திறந்தால் அவர்களுக்கு என்னென்ன சேவைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். பள்ளி செல்லும் காலத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வரை நாம் பெற்றோரிடம் பாக்கெட் மணியாக குறிப்பிட்ட தொகையை பெறுவது வழக்கம். அதனை சிறு குழந்தைகள் மிட்டாய் வாங்கி சாப்பிடுவதற்கு பயன்படுத்துகின்றனர். கல்லூரி செல்லும் இளைஞர்கள் டீ காபி கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றை அருந்துவதற்கு பயன்படுத்துகின்றன. இப்படி பெற்றோர்கள் கொடுக்கும் பாக்கெட் மணியை சில குழந்தைகள் […]

Categories
பல்சுவை

வங்கி எப்படி செயல்படுகிறது…. உங்களுக்கு தெரியுமா?…. இதோ சுவாரஸ்யமான தகவல்….!!

வங்கி  தொடங்குவதற்கான விதிமுறைகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தனியாக வங்கி தொடங்கி நிர்வகிக்க வேண்டும் என விரும்புபவர்கள் குறைந்தது 10 வருடங்கள் வங்கி பற்றிய அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். இதற்காக ரிசர்வ் வங்கியிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். தனியாக வங்கி தொடங்க விரும்புபவர்கள் குறைந்தது 500 கோடி முதலீடு செய்ய வேண்டும். இதனையடுத்து வங்கி தொடங்கி 6 வருடங்கள் முடிவடைந்த பிறகு பங்கு சந்தை விவரங்களை பட்டியலிட வேண்டும். ஒரு வங்கியின் இயக்குனர் […]

Categories
உலக செய்திகள்

கடைசி நிமிடத்தில்… அமெரிக்க வங்கிக்கு கடனை செலுத்திய ரஷ்யா…!!!

ரஷ்யா, அமெரிக்க வங்கியில் பெற்ற கடனை கடைசி தேதி முடியப்போகும் கடைசி நிமிடத்தில் திரும்ப செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நிதி அமைச்சக அதிகாரிகள், ரஷ்யா பெற்ற கடனை மீண்டும் செலுத்தி விட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் எந்த வங்கியில் செலுத்தினார்கள், எவ்வளவு தொகை போன்ற தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பே, அமெரிக்க நாட்டின் ஜேபிமோா்கன் சேஸ் என்ற வங்கிக்கு கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதிக்கு முன்பாக 64.9 கோடி டாலரை ரஷ்யா செலுத்த தயாராக […]

Categories
தேசிய செய்திகள்

பேங்கில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவிலுள்ள வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது தற்போதுள்ள மக்களுக்கு ஒரு நாகரிகமான செயலாக மாறிவிட்டது. அந்த வகையில் தேவைக்கு ஏற்ப பணத்தை பிக்சட்டெபாசிட் திட்டத்தில் போட்டால் வேகமாக பணம் சேரும் என்ற நோக்கில் பலரும் இப்போது வங்கிகளில் இத்திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்பான முதலீடு திட்டத்தில் முதலிடத்தில் இருப்பது பிக்சட்டெபாசிட் திட்டம் தான். இதன் வாயிலாக குறைந்த காலத்திற்கு உங்களது சேமிப்புப் பணத்தை 2ஆக மாற்றிவிடலாம். இந்நிலையில் இப்போது வங்கிகளில் உள்ள சேமிப்பு […]

Categories
அரசியல்

சீனியர் சிட்டிசன்களுக்கு…. அறிமுகமாகும் புதிய வசதி….. இனி எல்லாமே ரொம்ப ஈசிதான்….!!!

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பேங்க் ஆப் பரோடா வங்கி வோர்ல்ட் கோல்ட் (BOB World Gold)  என்ற புதிய மொபைல் ஆப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க சீனியர் சிட்டிசன்களின் வசதி மற்றும் பயன்பாட்டு நலனை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே சீனியர் சிட்டிசன்கள் இந்த ஆப் மூலமாக வங்கி சேவைகளை மிக எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இது தொடர்பாக பேங்க் ஆப் பரோடா […]

Categories
தேசிய செய்திகள்

(2022) முதலீடு செய்ய சிறந்த வங்கி, பொதுத்துறை ஃபண்டுகள்…. இதோ பெஸ்ட் ஆப்சன்……!!!!!

நீங்கள் முதலீடு செய்ய ஒப்பீட்டளவில் பாதுகாப்பான டெட் ஃபண்டுகளை தேடுகிறீர்களானால், வங்கி மற்றும் பொதுத் துறை நிறுவன டெட் ஃபண்டுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இத்திட்டங்களுக்கு வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுநிதி நிறுவனங்களின் கடன் முதலீடுகளில் குறைந்தபட்சம் 80 சதவீத தொகையை முதலீடு செய்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்கள், வங்கி, பொதுத்துறை நிறுவன டெட் ஃபண்டுகள், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்வதால் இந்த ஃபண்டுகள் “ஒப்பீட்டளவில்” பாதுகாப்பானவை என கூறுகின்றனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

பேங்கில் 10 ஆயிரம் டாலர் போட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும்…. நேபாள அரசு அழைப்பு…..!!!!!

நேபாளத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் வெளிநாட்டுவாழ் நேபாளிகள் வங்கிகளில் டாலர்கணக்கு தொடங்க வருமாறு அந்நாட்டு அரசானது அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் இறக்குமதியை சார்ந்த நாடு ஆகும். கொரோனா அலை பரவிய சமயத்தில் சுற்றுலா வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெட்ரோலிய பொருட்கள் முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரை இறக்குமதி தொடர்ந்தது. இதன் காரணமாக நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பானது கடுமையாக குறைந்து காணப்பட்டது. சென்ற 2021ஆம் வருடம் ஜூலை மாதத்தில் […]

Categories
உலக செய்திகள்

கராச்சி: பேங்கில் ரூ.20 லட்சம் பணம் கொள்ளை…. கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்…..!!!!!!

கராச்சியில் கடந்த 2022 ஆம் வருடம் முதல் வங்கிக் கொள்ளையாக சென்ற வியாழக்கிழமை ரூபாய் 20 லட்சம் ஆயுதம் ஏந்திய கும்பல் கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவலர்த்துறையினர் தரப்பில் கூறப்பட்டுயிருப்பதாவது “ஷாஹ்ரா-இ-நூர் ஜெஹான் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு வங்கிக்குள் காலை 11.09 மணியளவில் நுழைந்த ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து வங்கி காவலர்களையும், வங்கி ஊழியர்களையும் தாக்கி துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாமல் சேவையை வழங்க வேண்டும்… இந்தியன் வங்கி அதிரடி…!!!!!

வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியன் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டால் சேவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு இந்தியன் வங்கிக் கிளையில் கொரோனா தடுப்பு  நடவடிக்கைக்கான பிளாஸ்டிக் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் தடுப்புகளில்  வாடிக்கையாளர் ஒருவர் முட்டி  போட்டு வங்கி  ஊழியரிடம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த செய்தி உயர் அதிகாரிகளின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் விடுமுறை….RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

இந்தியாவில் அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி கொண்டிருக்கிறது. தலைமை ரிசர்வ் வங்கி, அவ்வப்போது வங்கிகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் விடுமுறை குறித்த கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் வங்கி விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. அந்தந்த மாநில பண்டிகைகள் உள்ள விடுமுறைகளை பொருத்து வங்கிகளுக்கான விடுமுறை மாறுபடுகிறது.இந்த விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக வங்கிகள் தொடர்ந்து சேவையை வழங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

பொதுத்துறை வங்கியான UCO வங்கி சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா  தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படிருந்தது. இதனால் பல்வேறு தொழில் துறைகளும் பாதிப்படைந்து நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். அதனால் தங்களின் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க தொடங்கினர்.அதிலும்  குறிப்பாக வங்கிகளில் உள்ள சேமிப்பு திட்டத்தில் சேமிக்க தொடங்கி வந்தனர். இந்நிலையில்  தற்போது பெரும்பாலான வங்கிகளில் வட்டி விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு… பிரபல வங்கியின் சூப்பர் அறிவிப்பு…!!!!

ஃபிக்ஸட் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங்களை ஐசிஐசிஐ வங்கி உயர்த்தியுள்ளது. முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தியிருக்கிறது. புதிய வட்டி விகிதங்கள் மார்ச் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் இரண்டு கோடி ரூபாய் வரை ஐந்து கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்களுக்கு  வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு குறைந்த பட்சமாக 2.50 சதவிகித வட்டியும்,அதிகபட்சமாக 4.65 சதவீத வட்டியும் ஐசிஐசி பேங்க் வழங்குகிறது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன் களுக்கு ஹேப்பி நியூஸ்…. அடித்தது செம ஜாக்பாட் அறிவிப்பு…!!!!

சீனியர் சிட்டிசன்களுக்கான ஸ்பெஷல் திட்டம் மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. கொரோனா  நெருக்கடி கால கட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக சில வங்கிகள் சீனியர் சிட்டிசன் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்களில் பொதுவாக  வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சீனியர் சிட்டிசன் இந்த ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இத்திட்டங்களுக்கு சீனியர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் இந்த ஸ்பெஷல் திட்டங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

முதியோருக்கான சலுகை… மார்ச் 31 தான் கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு பின் நாட்டில் உள்ள பல பெரிய வங்கிகள் பிக்சட் டெபாசிட் விகிதங்களை மாற்றி அமைத்திருக்கிறது. சமீபத்தில் பல்வேறு வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவித்திருக்கிறது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட்  வங்கி போன்ற வங்கிகள்  இதில் அடங்கும். இந்த வரிகள் மூத்த குடி மக்களுக்காக FD  திட்டங்களுக்கு கூடுதல் வட்டி வழங்குகிறது. அந்த வகையில் முன்னணி வங்கிகளின் இரண்டு சிறப்பு FD  திட்டங்கள்  இம்மாத இறுதியில் அதாவது மார்ச் […]

Categories
தேசிய செய்திகள்

PF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்…. மார்ச் 31ஆம் தேதிக்குள் வேலையை முடிங்க…. உடனே போங்க…!!!!!!

நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து சிறுதொகை பிடிக்கப்பட்டு, நிறுவனம் தரப்பில் இருந்து சிறு தொகைப் வழங்கப்பட்டு பிஎஃப் நிதியில் உங்கள் பெயரில் பணம் சேமிக்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. இதில் அதிக வட்டி கிடைப்பதோடு பென்ஷன், இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. இந்நிலையில் பிஎஃப் விதிமுறைகளின் மிக முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அதாவது பிஎஃப் கணக்கில் நாமினி பெயர் சேர்ப்பது மிகவும் கட்டாயமாகும். பிஎஃப் உறுப்பினருக்கு ஒருவேளை ஏதேனும் […]

Categories
தேசிய செய்திகள்

4 நாள் லீவு…. இப்பவே ரெடியாகுங்க…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல்…..!!!!!

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச்சட்ட திருத்த மசோதா 2021-க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அடிப்படையில் மார்ச் 28,29- ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு வேலை நிறுத்தத்திற்கு பல ஊழியர் சங்கங்கள், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளதால் வங்கிச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படலாம் […]

Categories
மாநில செய்திகள்

பிஎம் கிசன் உதவித் தொகை ரூ.6000 வேண்டுமா…? உடனே இத செய்யுங்க…!!!!

பிரதான் மந்திரி கிசான் உதவித்தொகை பெற தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தால் நாடு முழுவதும் சுமார் 8.5 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். இதில் ஏற்கனவே 10 தவணைகள் பெற்றுள்ள நிலையில் 11வது தவறுக்காக விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிரதான் மந்திரி கிசான் உதவி தொகை மூலம் வழங்கும் முறையை மத்திய அரசு தற்போது […]

Categories
மாநில செய்திகள்

ஐடிபிஐ வங்கி விற்பனை… அடுத்த கட்ட நடவடிக்கை… மத்திய அரசு அறிவிப்பு…!!!

ஐடிபிஐ வங்கி விற்பதற்கான விருப்ப மனுக்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஐடிபிஐ வங்கி விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஐடிபிஐ வங்கி விற்பதற்கான விற்பனை மனுக்கள்  இன்னும் வெளியிடப்படவில்லை, எனவும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக விளம்பரம் செய்து வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணை அமைச்சர் அளித்துள்ள பதிலில் “ஐடிபிஐ வங்கியில் அரசுக்கும் எல்ஐசி நிறுவனத்திற்கும் இருக்கும் பங்குகளை விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை… மார்ச் 31 க்குள் இந்த வேலையை முடிச்சிருங்க …!!!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கணக்கு வழியாக பொது மக்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கிறது. அதைத் தொடர்ந்து பெறவேண்டுமானால் மார்ச் 31-ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் கார்டு கணக்கில் இணைக்க வேண்டும். ஜன்தன் கணக்கில் ஆதார் எண் இணைக்க வாடிக்கையாளர்களுக்கு 1.30 லட்சம் வரையிலான சலுகைகள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஜன்தன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி இனி இயங்காது… ரிசர்வ் வங்கி உத்தரவு… அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!!!

கான்பூரில் இயங்கி வரும் பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கியின்  உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய  உத்தரவிட்டுள்ளது. நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகளில் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய உத்தரவிட்டு இருக்கிறது. இந்த வரிசையில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இயங்கிவரும் கூட்டுறவு வங்கி பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து  உத்தரவிட்டிருக்கிறது. பீப்பிள்ஸ் வங்கியிடம் போதிய  மூலதனம் இல்லை. மேலும்  வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. அதனால் பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி பெற்றோர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் உறுதி…!!!!

தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதிக்குள் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திருப்பித் தரப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன்  மதிப்பிலான நகை கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்து இருந்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் 16 கூட்டுறவு வங்கிகளில் பொது  […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. இந்த வங்கி இயங்குவதற்கு தடை…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!!!

டாக்டர் விதல்ராவ் விகே பாட்டில் கூட்டுறவு வங்கியின் தொழில் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  நிதிநிலை மோசமான வங்கிகள் வருவாய் ஈட்டுவதற்கு  வழியில்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வரிசையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர்விதல்ராவ் விகே பாட்டில் கூட்டுறவு வங்கி மீது கடந்த 2018ஆம் ஆண்டு 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி தடையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி டாக்டர் விதல்ராவ் […]

Categories
தேசிய செய்திகள்

சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி… வங்கிகளின் மொத்த லிஸ்ட் இதோ…!!!!

சேமிப்பு கணக்கு என்பது அனைவருக்குமான அடிப்படை வங்கிக் கணக்குகளாக இருக்கிறது. சேமிப்பு கணக்கு குறிப்பிட்ட விகிதமும் கட்டாயம் செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த வட்டி விகிதம் அதிக அளவிலும் மிகக் குறைவாகவே இருக்கிறது. எனவே அதிக வருமானம் சம்பாதிக்க வேண்டும் என்றால்  சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கும்  வங்கிகளை  தேடி அதில்  டெபாசிட் செய்யவேண்டும். சேமிப்பு  கணக்குகளுக்கு வட்டி விகிதம் தினசரி கணக்கிடப்பட்டு காலாண்டு வாரியாக பணம்  செலுத்தப்படுகிறது. சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி கொடுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி விகிதத்தில் அதிரடி மாற்றம்…. பிரபல வங்கி அறிவிப்பு…!!!!

ஆக்சிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது. தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பட்சம் 2.50% வட்டியும் அதிகபட்சம் 5.75% வட்டியும் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு  கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது. 7 – 14 நாட்கள் : 2.5% […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே கவனம்…. வட்டி விகிதத்தில் திடீர் மாற்றம்…. பிரபல வங்கி அறிவிப்பு..!!!!

சிறு நிதி வங்கியானசூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (suryoday small finance bank) தொடர் வைப்பு நிதி (Recurring Deposit)  திட்டங்களுக்கு வட்டி விகிதங்களை தற்போது மாற்றி அறிவித்திருக்கிறது. புதிய வட்டி விகிதங்கள் மார்ச் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இதன் படி பொது  வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் தொடர் வைப்பு நிதி  கணக்கு தொடங்கி கொள்ளலாம். குறைந்தபட்சம் 6 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… இனி வங்கிகளில் … மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் செயல்படும் வங்கிகளில் மத்திய நிதித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி கொடுக்கல் வாங்கல் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கான நிறுவனமாக வங்கி  செயல்படுகிறது. வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல் ,சேமிப்பினை ஊக்குவித்தல்  மட்டுமின்றி பல்வேறு கட்ட நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. வங்கிகளின் நிதி கொடுக்கல் வாங்கல் அலுவலகம் வழியாக ஏடிஎம், மின்னஞ்சல், தொலைபேசி, இணையம் என பல்வேறு வழியில் நடைபெறுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் செலவாணி கூறிய […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. இனி வட்டித் தொகை கிடையாது… தபால் துறை அதிரடி அறிவிப்பு…!!!

போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு வட்டித் தொகை செலுத்தப்படாது என இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.  தபால் அலுவலக முதலீடு திட்டங்கள் வெகுஜன மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரிஸ்க் இல்லாத முதலீடு, நல்ல வட்டி வருமானம் என்பதால் தபால் அலுவலக திட்டங்கள் ஊடுருவியுள்ளன.  இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், மாத வருமான திட்டம், டெபாசிட் திட்டங்களுக்கு தபால் அலுவலகம் வட்டித் தொகையை செலுத்தாது என  தபால் துறை வெளியிட்டுள்ள செய்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே 2 நாட்கள் வங்கி இயங்காது…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!!

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து  பிப்ரவரி 23, 24 இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு ஊழியர் சங்கங்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கொரோனா  மூன்றாம் அலை மற்றும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக வேலை நிறுத்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 17 ஆம் தேதி முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான விடுமுறை பட்டியல்…..!!!!!

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வருடமும் தொடக்கத்தில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் அடைக்கப்பட்டிருக்கும். இதனிடையில் அனைத்து பொது மற்றும் தனியார்துறை கடன் வழங்குபவர்களும் குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் […]

Categories

Tech |