Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 9 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என பல வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி அன்று புதிய நிதியாண்டு தொடங்கப்பட இருப்பதால் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த விடுமுறை நாட்களை கணக்கில் எடுத்துக்கொண்டு தங்களுடைய வங்கி வேலைப்பாடுகளை அதற்கு முன்னதாக முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. […]

Categories

Tech |