நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் அறிவிக்கப்படும் தேசிய விடுமுறை தினங்களில் மட்டுமே செயல்படாது. மற்றபடி மாநில வாரியான பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். அதன்படி நவம்பர் மாதம் மொத்தமாக வார இறுதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டு, நான்காவது சனிக்கிழமைகளில் வரும் விடுமுறை தினங்கள் ஆறு நாட்கள் உள்ளது. இதைத்தவிர வரும் நவம்பர் எட்டாம் தேதி இன்று குருநானக் ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இன்று வங்கிகளுக்கு விடுமுறை […]
Tag: வங்கிகளுக்கு விடுமுறை
மக்களின் வசதிக்கு ஏற்ப பல தனியார் துறை மற்றும் பொதுத்துறை வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் விடுமுறை அளிக்கப்படும். இது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும். இந்நிலையில் வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அனைத்து வங்கிகளுக்கும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மீதமுள்ள சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இது […]
இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படுவதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்து வழங்குகிறது. அந்த வகையில் வங்கிகளுக்கு வழங்கப்படும் விடுமுறைகள் குறித்து ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் கருத்து கேட்கப்பட்டு அந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைக்கு ஏற்ப விடுமுறை வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கேரளாவில் மட்டுமே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் கேரளாவில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் தான் விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் வருகிற அக்டோபர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. […]
செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். வங்கிகளுக்கு அளிக்கப்படும் இந்த விடுமுறைகளானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடக்கூடும். விடுமுறை தினமும் அதற்கான காரணமும் எந்த இடத்தில் என்பதும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 – விநாயகர் சதுர்த்தி – கோவாவின் பனாஜி செப்டம்பர் 6 – கர்ம பூஜை – -ல் ஜார்கண்ட் செப்டம்பர் 7, 8 – ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம், கொச்சி செப்டம்பர் 9 – இந்திரஜாதா – சிக்கிம்மின் காங்டாக் […]
அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கிகள் விடுமுறையாகும். அதன்படி அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி, அக்டோபர் 19 மிலாடி நபி, அக்டோபர் 9, 23, இரண்டாவது, 4வது சனிக்கிழமை, அக்டோபர் 3, 10, 17,24, 31 ஆகிய 5 நாட்கள் ஞாயிறு […]