இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக கடன் வாங்குகிறார்கள். குறிப்பாக வீடு கட்டுவதற்கு, கார் வாங்குவதற்கு, திருமண நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குவதற்கு போன்ற பல்வேறு வகையான காரணங்களுக்கு கடன் வாங்குகிறார்கள். இதில் குறிப்பாக பெரும்பாலன மக்கள் கடன் வாங்குவதற்கு வங்கிகளையை நாடுகின்றனர். இந்நிலையில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தனிநபர் கடனும் கிடைக்குமா என்ற சந்தேகம் பலரது மத்தியிலும் இருக்கலாம். அது குறித்து தற்போது பார்க்கலாம். வீட்டுக்கு கடன் வாங்கி இருந்தால் இஎம்ஐ அதிகமாக கட்ட வேண்டியிருக்கும். அதோடு […]
Tag: வங்கிகள்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்ததில் இருந்து பல்வேறு வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது RBI ரெப்போ விகிதங்களை 4 புள்ளிகள் உயர்த்தி இருக்கிறது. இந்த வருடம் மே மாதம் துவங்கி பல வங்கிகள் நிலையான வைப்புத் தொகைக்கான (எஃப்டி) வட்டியை அதிகரித்து வருகிறது. பொது, தனியார் மற்றும் சிறு நிதி வங்கிகளின் வட்டி விகித உயர்வைப் பார்க்கும் போது இனி நிலையான வைப்புத்தொகைகளுக்கு நல்ல விதத்தில் வட்டிவிகிதம் வழங்கப்படும் […]
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதில் இருந்து பல வங்கிகள் தங்களது ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட் (ஆர்எல்எல்ஆர்) மற்றும் மார்ஜினல் காஸ்ட் ஆப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) போன்றவற்றை அதிகரித்துள்ளது. இப்போது எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டிவிகிதங்களை அதிகரித்துள்ளது என்று இப்பதிவில் காண்போம். ஹெச்டிஎஃப்சி வங்கி HDFC வங்கியானது அதன் கடன் விகிதத்தை நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் (எம்சிஎல்ஆர்) மார்ஜினல் செலவைப் பொறுத்து […]
ஒரு ஆண்டு முதிர்வுகாலத்துடன் நிலையான வைப்புகளுக்கு, SBI பொது பிரிவினருக்கு 6.1 சதவீதம் மற்றும் மூத்தகுடிமக்கக்களுக்கு 6.6 சதவீதம் வட்டி விகிதங்களை வழங்குகிறது. ரூபாய்.2 கோடிக்கு கீழ் உள்ள டெபாசிட்கள் இவ்விகிதத்திற்கு உட்பட்டது. ஐசிஐசிஐ வங்கி ஒரு ஆண்டு முதல் 389 நாட்கள் வரையிலான முதிர்வுக்காலத்துடன் நிலையான வைப்புகளை பொதுப்பிரிவினருக்கு 6.10% மற்றும் மூத்தநபர்களுக்கு 6.6 % வட்டி விகிதத்தில் வழங்குகிறது. ரூ.2 கோடிக்கு கீழுள்ள டெபாசிட்டுக்கு, இந்நிலையான வைப்பு விகிதமானது பொருந்துமென்று கூறப்பட்டுள்ளது. HDFC வங்கி […]
நாடு முழுவதும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் திரியோதசி கௌரி விரதம் என்று ஐந்து தினங்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் வங்கி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இன்று(22.10.22) முதல் 6 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 22.10.2022 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை 23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை 24.10.2022 – தீபாவளி (காங்டாக், ஹைதராபாத், இம்பால்) தவிர பிற பகுதிகள் முழுவதும் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் எச்டிஎப்சி நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி குறைப்பு சலுகையை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கு 8.40 சதவீதம் முதல் வட்டி விதிக்கப்படுவதாக ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.இந்த சலுகை நவம்பர் 30ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.இருந்தாலும் 8.40% வட்டிக்கு வீட்டுக் கடன் கிடைக்க வேண்டுமென்றால் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க […]
அரசு சட்டவிரோதமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அரசு பண வரம்பிற்கான விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி குறிப்பிட்ட வரம்புக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் (அல்லது) பணத்தை பெற்றால் அவர்கள் பெறும் தொகையில் 100% வரையிலும் அபராதம் விதிக்கப்படும். மத்திய நேரடி வரிகள் வாரியம் விதித்துள்ள புது விதிகளின் படி, ஒரு ஆண்டில் ரூபாய்.20 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்ய விரும்பும் தனி நபர் அவரது பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு […]
அக்டோபர் மாதத்தில் பண்டிகைகள் வருவதால் 21 நாட்கள் வங்கி விடுமுறை என செய்திகள் பரவி வருகின்றன. மக்களின் வசதிக்கு ஏற்ப பல தனியார் துறை மற்றும் பொதுத்துறை வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் விடுமுறை அளிக்கப்படும். இது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும். அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேசிய விடுமுறை காரணமாக இந்த மாதம் வங்கிகளில் […]
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங் என எளிதில் வங்கி சேவையை அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டு பெற்று வருகிறார்கள். ஆனால் பணம் எடுப்பதற்கு என்னவோ ஏடிஎம் மையத்தை அணுக வேண்டிய நிலை தான் உள்ளது. வங்கி கிளைகளில் மணி கணக்கில் காத்துக் கிடக்கும் இளமை மாறி ஏடிஎம் மிஷின்களில் சில நிமிடங்களில் பணத்தை எடுத்து போடும் வசதி தற்போது உள்ளது. அவ்வாறு ஏடிஎம் மிஷினில் பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் […]
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் வாகன கடன் வழங்கி வருகின்றன.அவ்வாறு வாகன கடன் வாங்க திட்டமிட்டுள்ளோர் கடன் வாங்குவதற்கு முன்பு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை பார்த்த பிறகு கடன் வாங்குவது நல்லது. அதன்படி இந்தியாவில் குறைந்த வட்டியில் கார் கடன் வழங்கும் வங்கிகள் குறித்த விவரங்களை இதில் பார்க்கலாம். பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கார் கடனுக்கு மிக குறைந்த வட்டியை வழங்குகிறது. அதன்படி 10 லட்சம் வரையிலான கடன்களுக்கான வட்டி […]
இந்திய ரிசர்வ்வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து SBI, ICICI bank, Bank of baroda, canara bank உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் சென்ற ஒரு மாதத்தில் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இன்றைக்குள்ள பெரும்பாலான நபர்கள் கடன்களில்தான் வாழ்க்கையை நடத்துகின்றனர். வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, பிஸினஸ் துவங்குவது என அனைத்துக்கும் வங்கிகளின் வாயிலாக கடன்களைப் பெறவேண்டிய சூழலில் மக்களின் பொருளாதாரம் இருக்கிறது. எந்தவங்கியில் வட்டி குறைவாகயிருக்கிறது..? என ஆராய்ந்தப் பிறகே கடன்களை […]
வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களின் சேவையை டிஜிட்டல் வங்கி சேவைகள் எளிதாக்கியுள்ளன. இதனால் வங்கிக்கு நேரில் செல்லும் தேவையும் குறைந்துள்ளது.மங்கி தொடர்பான நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் தளங்கள் மூலம் பல பணிகளை இப்போது வீட்டில் இருந்து கொண்டே செய்து முடிக்கலாம். இவ்வாறான மற்றொரு டிஜிட்டல் சேவை தான் வாட்ஸ் அப் பேக்கிங். இந்த சேவையை எஸ்பிஐ, ஐ சி ஐ சி ஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் வழங்கி வருகின்றன. […]
சீனியர் சிட்டிசங்களுக்கு பல வருடங்களாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக முதலீடு செய்து வருகிறார்கள். ஏனென்றால் மற்றவர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அவ்வகையில் சீனியர் சிட்டிசனுக்கு பிக்சட் டெபாசிட்டில் எட்டு சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வட்டி விகிதம் வழங்கும் வங்கிகள் குறித்த விவரங்கள் இந்த பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank) சீனியர் சிட்டிசன்களுக்கு 7 […]
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்னும் திட்டத்தை 2015 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் அல்லாத வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை வழங்குவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வணிக வங்கிகள் பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் […]
உலகில் கல்வி என்பதே மிக சிறந்த செல்வம். கல்வியே மிகச்சிறந்த முதலீடு என்பது அறிஞர்களின் அறிவுரை. நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன்தரும் முதலீடு கல்வியாகும். இதனை யாராலும் திருட முடியாது. இப்படிப்பட்ட கல்வியை பெற முடியாமல் பலரும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு தகுந்த வசதி இல்லாததால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. அதனால் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகள் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி […]
இந்தியாவில் மதிப்பு மிக்க ஒரு பொருளாக தங்கம் உள்ளது. தங்கம் என்பது வெறும் ஆடம்பர பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு கருவியாகும். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு பலரும் தங்களிடம் இருக்கும் நகையை வைத்து கடன் வாங்குகிறார்கள். அவ்வாறு நகையை வைத்து கடன் வாங்குவதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்ற விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. தங்க நகைகளுக்கு பல்வேறு வங்கிகளில் எவ்வளவு வட்டி செயல்பாட்டில் உள்ளது என்பதை பார்த்து கடன் வாங்கலாம்.இந்தியாவின் முன்னணி […]
ஒவ்வொரு மாதமும் முதல் நாள் நாட்டில் சில பொருளாதார மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கிறது. இந்த ஆகஸ்ட் மாதமும் வேறுபட்டதல்ல. மாத தொடக்கத்தில் பல பொருளாதார மாற்றங்கள் நிகழும். உங்கள் பாக்கெட்டுடன் நேரடியாக தொடர்புடைய பல சட்டங்கள் ஆகஸ்ட் மாதத்தில் மாறப்போகிறது. இவை வீட்டு எரிவாயு விலையிலிருந்து வங்கி காசோலை செலுத்தும் முறைகள் வரை இருக்கும். ஆகஸ்ட் தொடக்கத்தில் நிகழும் நிதி மாற்றங்கள் என்ன? காசோலை கட்டண முறை உங்கள் கணக்கு […]
இந்தியாவில் மதிப்பு மிக்க ஒரு பொருளாக தங்கம் உள்ளது. தங்கம் என்பது வெறும் ஆடம்பர பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு கருவியாகும். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு பலரும் தங்களிடம் இருக்கும் நகையை வைத்து கடன் வாங்குகிறார்கள். அவ்வாறு நகையை வைத்து கடன் வாங்குவதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்ற விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. தங்க நகைகளுக்கு பல்வேறு வங்கிகளில் எவ்வளவு வட்டி செயல்பாட்டில் உள்ளது என்பதை பார்த்து கடன் வாங்கலாம்.இந்தியாவின் முன்னணி […]
அதிமுகவின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக செயல்பட கோரி வங்கிகளுக்கு இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும் உள்ள தனது அனுமதி இல்லாமல் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக்கூடாது என வங்கிக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ் கோரிக்கைகளை வங்கிகள் நிராகரித்துள்ளது. அதிமுக சார்பில் கரூர் வைசியா மற்றும் இந்தியன் வங்கியில் கணக்கு இருக்கிறது. மேலும் இந்த இரண்டு வங்கிகளிலும் சுமார் 300 கோடி வரை […]
சேமிப்பு கணக்குகளுக்கு SBI வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் தரக்கூடிய வட்டி விகிதங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். எஸ்பிஐ வங்கி: எஸ்பிஐ வங்கி சேமிப்புகணக்குகளுக்கு 2.70 % வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூபாய் 1 லட்சத்துக்கு அதிகமாக இருப்பு உள்ள வைப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 2.70 % ஆகும். ஹெச்டிஎஃப்சி வங்கி: ஏப்ரல் 6 2022 முதல் ஹெச்டிஎஃப்சி வங்கி சேமிப்பு வங்கி […]
இன்றைய காலகட்டத்தில் வாங்கும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். அவ்வாறு சேமிக்க நினைப்பவர்கள் எந்தவித ரிஸ்க் இல்லாமல் அதிக லாபம் தரும் பாதுகாப்பான முதலீட்டை கருதுகிறார்கள். அதற்கு சிறந்த தேர்வு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் தான். பிக்சட் டெபாசிட் என்பது ஒரு நிலையான வைப்பு நிதி திட்டம். இது பொது மக்களுக்கு அதிகம் லாபம் தரக்கூடிய திட்டமாகும். இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு […]
வங்கிகளில் சமீப காலமாக பிக்சட் டெபாசிட்க்கான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் பி.என்.பி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, IDFC ஃபர்ஸ்ட் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகளும் பிக்சட் டெபாசிட்க்காண வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த வங்கிகள் அதிகரித்துள்ள வட்டி விகிதங்களின் விவரம் குறித்து பார்க்கலாம். கனரா வங்கி: கடந்த மாதம் 23-ஆம் தேதி கனரா வங்கி பிக்சர் டெபாசிட் களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 7 […]
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பதற்கு ஏஜென்ட்டுகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடன் வாங்கிவர்களை துன்புறுத்தும் விதமாக கடன் வசூலிப்பதற்காக கடுமையாக நடந்து கொள்ளும் ஏஜெண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நள்ளிரவில் கூட ஏஜெண்டுகள் அழைப்பு விடுத்து வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. மேலும் ஏஜெண்டுகள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்திக் திட்டுவதாக புகார் வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள […]
PNB ஹவுசிங் FD வட்டி விகிதங்களை 10 bps -25 bps வரை அதிகரித்து இருக்கிறது. புது விகிதங்கள் ரூபாய் 5 கோடி வரையிலான டெபாசிட்களுக்குப் பொருந்தும். இதனிடையில் FD விகிதங்களில் திருத்தம் செய்வதன் வாயிலாக முதலீட்டாளர்கள் தற்போது கடன்களின் காலத்தைப் பொறுத்து 6 % முதல் 7.25 % வரை வருமானத்தைப் பெறலாம். PNB ஹவுசிங் பைனான்ஸ் 60 வயதுக்கு அதிகமான மூத்தகுடிமக்களின் FD-க்கான முதலீடுகளுக்கு 0.25 % வருவாயை தொடர்ந்து வழங்கும். ஆக்சிஸ்வங்கியானது பிற […]
நாடு முழுவதும் ஜூன் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஜூன் 26 4- வது சனி, 27 ஞாயிறு விடுமுறை என்பதால் மூன்று நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்பாக மக்கள் வங்கி […]
உலகில் கல்வி என்பதே மிக சிறந்த செல்வம். கல்வியே மிகச்சிறந்த முதலீடு என்பது அறிஞர்களின் அறிவுரை. நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன்தரும் முதலீடு கல்வியாகும். இதனை யாராலும் திருட முடியாது. இப்படிப்பட்ட கல்வியை பெற முடியாமல் பலரும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு தகுந்த வசதி இல்லாததால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. அதனால் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகள் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி […]
இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களின் நம்பகமான சேமிப்புகளில் பிக்சட் டெபாசிட் ஒன்றாக உள்ளது இதில் வட்டி, பாதுகாப்பு, வரிச் சலுகை மற்றும் குறைந்த கால முதலீடு இவற்றையெல்லாம் எதிர்பார்த்துதான் வாடிக்கையாளர்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கூட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை தேடிச்சென்று முதலீடு செய்கின்றனர். ஃபிக்சட் டெபாசிட் தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை நம் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது 1 மற்றும் 2 ஆண்டுகள் பிக்சட் […]
இந்தியாவில் இயங்கிவரும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய நான்கு 4 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முதலில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகள் மட்டும் முதல்கட்டமாக தனியார்மயமாகிறது. இதனை அடுத்து சில ஆண்டுகள் கழித்து மேலும் இரண்டு வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்களின் பணப் பற்றாக்குறையை சரிசெய்ய பெரும்பாலானோர் பர்சனல் லோன் (தனிநபர் கடன்) வாங்குகின்றனர். குடும்பத்துடன் சுற்றுலா செல்வது அல்லது விழாக்கால செலவுகளை எதிர்கொள்வது போன்ற பல்வேறு தேவைகளுக்கு தனிநபர் கடன் மட்டுமே முதன்மையான தேர்வாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் தனிநபர் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனிநபர் கடன் பெறுவதற்கு முன்பெல்லாம் வங்கியை தேடி செல்லும் நிலை இருந்தது. தற்போது தனி நபர் கடனுக்கு விண்ணப்பம் செய்வது மற்றும் விண்ணப்பத்தை பரிசீலனை செய்வது போன்ற […]
நாம் அனைவருக்கும் சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். அப்படி சொந்தமாக ஒரு கார் வாங்குவது என்பது கஷ்டமான விஷயம் கிடையாது. யார் வேண்டுமானாலும் கார் வாங்கலாம். அதற்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றன. சில தகுதிகளின் அடிப்படையில் குறைந்த வட்டியில் கார் வாங்குவதற்கு சில சலுகைகளுடன் கடன் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கியிலும் பல்வேறு தகுதிகள் உள்ளன. பொதுவாக கார் வாங்கும் நபர் 18 வயது முதல் 75 வயது வரையில் இருக்க வேண்டும். […]
தற்போதைய காலகட்டத்தில் எத்தனையோ முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் இருந்தாலும் சேமிப்பு கணக்கு என்பது அனைவருக்கும் அடிப்படைத் தேவை. சேமிப்பு கணக்குகள் பணத்தை சேமிப்பதற்கும், பணத்தை எடுப்பதற்கும், மற்றவர்களுக்கு பணம் அனுப்பவும் உதவுகின்றது. இதில் வட்டியும் அதிகளவு கிடைக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நாம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். சேமிப்பு கணக்குகளுக்கு ஒவ்வொரு நாளும் வட்டி கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இருக்கும் மீதி தொகைக்கு வட்டி கணக்கிடப்பட்டு காலாண்டு வாரியாக அல்லது அரை ஆண்டு வாரியாக வட்டி தொகை நேரடியாக பயனாளிகளுக்கு […]
ரிசர்வ் வங்கி மூன்று கூட்டுறவு வங்கிகள் மீது ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. வங்கி விதிமுறைகளை மீறும் வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நிதி நெருக்கடியால் தொடர்ந்து இயங்க முடியாமல் தவிக்கும் வங்கிகளை தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கையாகும். அந்த வகையில் தற்போது மூன்று கூட்டுறவு வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி கடுமையான அபராதம் […]
இன்றைய காலகட்டத்தில் பர்சனல் லோன் அல்லது தனிநபர் கடன்கள் அவசரமாக பணம் தேவைப்படும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் வீட்டை பழுது பார்ப்பது, குழந்தைகளின் கல்வி செலவு, திருமணங்கள், சிறு கடன்களை செலுத்துதல் போன்ற வேறு எந்த நோக்கத்திற்காகவும் தேவையான நிதி இல்லாத போது தனிநபர் கடன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தனிநபர்கள் மிக எளிதாக வாங்கக் கூடிய ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. வங்கிகளில் நிதி நிறுவனங்கள் என பலவும் தனிநபர் கடன்கள் […]
இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வருடமும் தொடக்கத்தில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் அடைக்கப்பட்டிருக்கும். இதனிடையில் அனைத்து பொது மற்றும் தனியார்துறை கடன் வங்கிகளும் குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் […]
கூட்டுறவு வங்கிகளில் இன்று முதல் நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 48 லட்சம் பேர் நகை கடன் வாங்கியதில் 13 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 சவரக் உட்பட்டு நகைக்கடன் […]
நகர்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை எல்லா பகுதிகளிலும் வங்கிகள் என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. பணம் எடுப்பது, போடுவது ,சேமிப்பது, முதலீடு, அரசு திட்டங்கள், கடன் பெறுவது, தொழில் சார்ந்த விஷயங்கள் எனக்கு மிக முக்கியமானவையாகும். இந்நிலையில் வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து வைப்பதன் மூலம் நேர விரயத்தையும், அலைச்சலையும் தவிர்க்க முடிகின்றது. ஒவ்வொரு மாதமும் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை. அதேபோல் இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமைகளில் விடுமுறை உண்டு. மேலும் மாநில […]
இந்தியாவில் 2022ஆம் ஆண்டு முதல் வங்கிகளில் பணவர்தனைகளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மெட்ரோ நகரங்களில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் என்றும் அதற்கு செய்யும் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SBI வங்கி, எச்டிஎப்சி வங்கி போன்றவை அண்மையில் […]
நாட்டில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக வங்கி சேவை இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்திலும் மக்களின் தேவைக்காக வங்கிகள் பகுதி நேரமாக செயல்பட்டது. இந்த நிலையில் வங்கிகளுக்கான விடுமுறை மற்றும் முக்கிய அறிவிப்பு குறித்த தகவல்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வங்கிகளுக்கு வருகின்ற பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி அதற்கான விடுமுறை பட்டியலையும் வெளியிட்டுள்ளது. * சோனம் லோச்சார் (காங்டாக்கில் வங்கி மூடல்) – 02. […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சென்னை ஆர்.ஏ.புரம் பாரத் ஸ்டேட் வங்கி கிளையில் (எஸ்பிஐ) லாக்கர் படிவம் தமிழில் இல்லாததால் வாடிக்கையாளர் சிரமப்படுவது குறித்து வங்கி தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவ்வங்கியின் தலைமை பொது மேலாளர் தேவேந்திர குமார் பதில் அளித்துள்ளார். அதில், “வங்கி படிவங்கள் மாநில மொழிகளில் உறுதி செய்யப்படுவது தொடர்பாக வங்கியின் தலைவருக்கு நீங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றோம். வாடிக்கையாளர்கள் […]
அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கும் ஜனவரி 9ஆம் தேதியான இன்றுடன் சேர்த்து இந்த மாதத்தில் மொத்தம் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட 5 தேதிகளில் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் வங்கி விடுமுறைகள் வேறுபட்டாலும், குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), கிறிஸ்துமஸ் தினம் […]
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
தனக்கென சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் மிக பெரிய கனவாக இருக்கும். வீடு இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். வீடு கட்டுவதற்கு வங்கிகள் தற்போது சிறப்பு கடன்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் வீட்டு கடன்களுக்கு எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி நடைமுறையில் உள்ளது என்பதை இதில் பார்க்கலாம். கொடாக் மகிந்திரா பேங்க் – 6.50% சிட்டி பேங்க் – 6.75% யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 6.40% பேங்க் ஆஃப் பரோடா – […]
நம்மிடம் இருக்கும் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. அதனால் கிராம புற மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலையில் இருந்தனர். இதனால் நாடு முழுவதும் மாதந்தோறும் பல கோடி ரூபாய் வீணாகி வருகிறது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் இனிமேல் பொதுமக்கள் கிழிந்த […]
நமக்கு உடனடியாக பணம் வேண்டும் என்றால் உடனே மனதில் வருவது தனிநபர் கடன் தான்.ஏனென்றால் மற்ற கடன்களை போல பர்சனல் கடன்களுக்கு பிணை மற்றும் செக்யூரிட்டி எதுவும் தேவையில்லை. அதனாலயே பெர்சனல் கடன்களுக்கு வட்டி அதிகம் வசூலிக்கப்படும். ஆகவே பெர்சனல் கடன் வாங்குவதற்கு முன் அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எந்த வங்கியும் உங்களது கிரெடிட் ஸ்கோர், வேலை செய்பவரா, வருமானம் என்ன உள்ளிட்ட […]
நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்களின் பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மொத்தம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்தது. தற்போது ஏற்கனவே மாதத்தில் 15 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் இனிவரும் 16 நாட்களில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப விடுமுறை நாட்கள் மாறுபடும். பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு […]
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதம் பண்டிகை காலங்களில் அதிகமாக வருவதால் ஒவ்வொரு மாநிலத்தைப் பொருத்து 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் நவராத்திரியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 14-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வங்கி சேவை இருந்தால் வங்கி நாட்களில் முடித்துக் கொள்ளவும். ஆன்லைன் […]
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12 நாட்கள் வரை வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே வங்கி விடுமுறை நாட்களைப் பொறுத்து வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தொடர்பான சேவைகளை விரைந்து முடித்து கொள்ளுங்கள். குறிப்பாக ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு ஏற்படலாம். வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், தேவை இருக்கும் பட்சத்தில் பண நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் முன்னதாக பணத்தை […]
வங்கிகளில் லாக்கர் வசதியை பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் பொருள்களில் வங்கி ஊழியர்கள் மோசடி நடக்கும் பட்சத்தில் ஓராண்டு வாடகையை போல் 100 மடங்கு தொகையை வாடிக்கையாளர்களுக்கு வங்கி வழங்க வேண்டும். தீ விபத்து அல்லது வங்கி கட்டிடம் இடிந்து விழுந்து லாக்கர் சேதமடைந்தாலும் இழப்பீடு தரவேண்டும் என அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதிகள் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
அதிக வட்டி தரும் வங்கி எது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என பல சந்தேகங்கள் நமக்கு இருக்கும். சேவிங்க்ஸ் அக்கவுண்டிலேயே அதிக வட்டி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் ஒரு வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்டை தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசிப்போம் பொதுத்துறை அல்லது தனியார் வங்கி எது உங்கள் தேர்வாக இருந்தாலும் வட்டி என்பது தான் மிகவும் முக்கியம். நாம் டெபாசிட் செய்யும் தொகையானது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் வட்டியும் லாபமாக இருக்க […]